புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
6 Posts - 4%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 30, 2020 3:57 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-12-அரண் -749

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர், திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

தெளிவுரை
போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல்
வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

[You must be registered and logged in to see this link.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 02, 2020 12:30 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-12-அரண் -750

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர், திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்

தெளிவுரை
எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால்
சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 08, 2020 12:33 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -751

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

தெளிவுரை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய
பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 08, 2020 12:55 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -752

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு

தெளிவுரை
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்;
செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.

குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது

[You must be registered and logged in to see this image.]

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 09, 2020 12:28 am

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 3838410834 மிகவும் அருமை ஐயா. வாழ்த்துக்கள். கடந்த இரண்டரை வருடங்களாக தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.

தொடருங்கள்.... திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 3838410834

[You must be registered and logged in to see this image.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 11:28 am

விமந்தனி wrote: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 3838410834 மிகவும் அருமை ஐயா. வாழ்த்துக்கள். கடந்த இரண்டரை வருடங்களாக தொய்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.

தொடருங்கள்.... திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 90 3838410834
[You must be registered and logged in to see this link.]
மிக்க நன்றி
இதை தொய்வின்றி செய்வதை விட பிழையின்றி செய்யவே விரும்புகிறேன்.
உங்கள் பின்னோட்டத்திற்கு மிக்க நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 11:47 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -753

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

தெளிவுரை
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த
இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 12:02 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -754

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அறனீனும் மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

தெளிவுரை
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு வந்த செல்வத்தின்
ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 12:21 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -755

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அருளொடும் அன்பொடும் வாரார் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்

தெளிவுரை
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின்
ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 09, 2020 4:02 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-13-பொருள்செயல்வகை -756

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

தெளிவுரை
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை
வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக