புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
91 Posts - 67%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
1 Post - 1%
sram_1977
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
145 Posts - 74%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
8 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 3%

kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-499

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது

தெளிவுரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும்
பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிறை/நல/னுஞ்------சீ/ரு--------------- மில/ரெனி/னு------ மாந்/தர்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை

உறை/நிலத்/தோ ----டொட்/ட----- லரி/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை - சிறைநலனுஞ் – உறைநிலத்தோ
மோனை - சிறைநலனுஞ் - சீரு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 10:06 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-500

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு

தெளிவுரை
வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்,
கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்..

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/லாழ்------------ கள/ரின்--------- நரி/யடுங்----------- கண்/ணஞ்/சா
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்------------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------வெண்டளை

வே/லாண்------ முகத்/த------- களி/று
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>களிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காலாழ் – வேலாண்
மோனை- காலாழ் -ளரின் –ண்ணஞ்சா - ளிறு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 10:59 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அறம்பொருள் இன்பம் உயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

தெளிவுரை
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு
வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு
உரியவனாகத்) தெளியப்படுவான்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறம்/பொருள்------இன்/பம்--------- உயி/ரச்/ச------------- நான்/கின்
நிரை/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்--------------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்-----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை

திறந்/தெரிந்/து---------தே/றப்-------- படும்.
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ம்பொருள் - திந்தெரிந்து –தேப் , இன்பம் –நான்கின்
மோனை- திறந்தெரிந்து -தேறப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:08 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-502

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு

தெளிவுரை
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச்
செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குடிப்/பிறந்/து ----------குற்/றத்/தின்-------நீங்/கி------------- வடுப்/பரி/யு
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-----------------வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை

நா/ணுடை/யான்-----கட்/டே--------- தெளி/வு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்----------தேமா------------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தெளிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- குடிப்பிறந்து – கட்டே
மோனை- குடிப்பிறந்து - குற்றத்தின்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:23 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-503

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

தெளிவுரை
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து
பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரி/யகற்-------- றா/சற்/றார்------- -கண்/ணுந்-----தெரி/யுங்/கால்
நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
கருவிளம்--------தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-----------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-----வெண்டளை---வெண்டளை

இன்/மை -------அரி/தே--------- வெளி/று.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வெளிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ரியகற் –தெரியுங்கால் – அரிதே
மோனை- ரியகற் –ரிதே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:37 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-504

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.

தெளிவுரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து
கொள்ள வேண்டும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குண/நா/டிக்------- குற்/றமு----------- நா/டி------------- யவற்/றுண்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை--வெண்டளை

மிகை/நா/டி-------- மிக்/க--------- கொளல்.
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மிகைநாடி –மிக்க , குணநாடிக்  -குற்றமு நாடி
மோனை- மிகைநாடி –மிக்க , குணநாடிக்  -குற்றமு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-505

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்

தெளிவுரை
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பெரு/மைக்/கும்-----ஏ/னைச்--------- சிறு/மைக்/குந்------தத்/தங்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை

கரு/மமே--------- கட்/டளைக்-----கல்
நிரை/நிரை-----நேர்/நிரை-------நேர்
கருவிளம்--------கூவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- பெருமைக்கும் - கருமமே
மோனை - ருமமே -ட்டளைக் - ல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:54 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-506

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

தெளிவுரை
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர்
உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/றா/ரைத்----- தே/றுத----------- லோம்/புக------மற்/றவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்----------கூவிளம்---------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--வெண்டளை

பற்/றிலர் ---------நா/ணார்------பழி.
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றாரைத் –மற்றவர் – பற்றிலர்
மோனை- ற்றிலர் -ழி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:02 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-507

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்

தெளிவுரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக
நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/தன்/மை -----கந்/தா ------------வறி/வறி/யார்த்------தேறு/தல்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்----நிரை/நேர்
தேமாங்காய்-----தேமா--------------கருவிளங்காய்-------புளிமா
வெண்சீர்---------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை---------வெண்டளை

பே/தைமை------யெல்/லாந்------- தரும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா---------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை – கான்மை – பேதைமை
மோனை - காதன்மை -ந்தா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-508

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

தெளிவுரை
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தே/ரான்--------- பிற/னைத்------- தெளிந்/தான்---வழி/முறை
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமா--------------புளிமா--------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை

தீ/ரா ---------------விடும்/பை -------தரும்.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை –தேரான் – தீரா
மோனை- தேரான் –தெளிந்தான் - தீரா

Sponsored content

PostSponsored content

Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக