புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
366 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
25 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 48 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 12, 2020 12:41 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-348

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

தெளிவுரை
முற்றும் துறந்தவர் மோட்சத்தை அடைந்தவராவர் . அவ்வாறு துறவாதவர்
மயக்கமடைந்து பிறப்பெனும் வலையில் அகப்பட்டவராவர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

லைப்/பட்/டார்--------தீ/ரத்------------------ துறந்/தார்-------- மயங்/கி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்--------------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமா-------------------புளிமா---------------புளிமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை

வலைப்/பட்/டார்------ மற்/றை ---------யவர்
நிரை/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை
புளிமாங்காய்---------தேமா---------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-லைப்பட்டார் - வலைப்பட்டார் , துந்தார் – மற்றை
மோனை- யங்கி – ற்றை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 12, 2020 12:49 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-349

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்

தெளிவுரை
பற்றுகள் அற்றபொழுது ஒருவனுடைய பிறப்பு அறும் . பற்றுக்கள்
அறாவிட்டால் பிறந்து துன்பப்படுகிற நிலையில்லாத் தன்னை ஏற்படும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/ற-------------- கண்/ணே------- பிறப்/பறுக்/கு------ மற்/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா---------------கருவிளங்காய்------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - --------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை---------வெண்டளை

நிலை/யா/மை----- கா/ணப்------- படும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்ற -பிப்பறுக்கு – மற்று
மோனை- ற்றற்ற – டும் , ண்ணே – காணப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 12, 2020 1:05 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-350

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

தெளிவுரை
பற்றற்ற கடவுளின் பக்தியை மனத்தில் பற்றிக் கொள்ளுதல் வேண்டும் .
ஆசாபாசங்களை விடுவதற்கு கடவுளிடம் பக்தி செய்தல் வேண்டும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றுக------------- பற்/றற்/றான்------- பற்/றினை---------- அப்/பற்/றைப்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமாங்காய்----------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை

பற்/றுக--------------- பற்/று--------- விடற்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்--------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றுக- பற்றற்றான்- பற்றினை- பற்றுக –பற்று
மோனை- ற்றுக- ற்றற்றான்- ற்றினை- ற்றுக –ற்று

குறிப்பு-அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 13, 2020 10:52 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-351

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

தெளிவுரை
பொய்யானவற்றை உண்மைப்பொருள் என்று மயக்கத்தினால்
சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொரு/ளல்/ல----- வற்/றைப்---------- பொரு/ளென்----றுண/ரும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமா-----------------புளிமா---------------புளிமா
வெண்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை

மரு/ளா/னாம்------- மா/ணாப்------- பிறப்/பு
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா---------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொருளல்ல -பொருளென் -மருளானாம் ,பிப்பு- வற்றைப் ,
றுரும்- மாணாப்
மோனை- பொருளல்ல -பொருளென் , ருளானாம் மாணாப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 14, 2020 9:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-352

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

தெளிவுரை
மயக்கத்தினின்று தெளிந்து மாசற்ற மெய்யறிவு பெற்றவருக்கு
அம்மெய்யறிவு துன்பத்தை நீக்கி இன்பத்தைக் கொடுக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இருள்/நீங்/கி-------- இன்/பம்---------- பயக்/கும்------------ மருள்/நீங்/கி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா----------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை

மா/சறு---------------- காட்/சி-------- யவர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்--------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யாவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருள்நீங்கி –மருள்நீங்கி
மோனை- ருள்நீங்கி -ன்பம் , ருள்நீங்கி -மாசறு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 14, 2020 9:55 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-353

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

தெளிவுரை
மயக்கம் நீங்கி மெய்ப்பொருளைக் கண்டவர்க்கு இவ்வுலகத்தை
விட மேல் உலகம் அண்மையானதாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஐயத்/தின் ----------நீங்/கித்------------ தெளிந்/தார்க்/கு------வை/யத்/தின்
நிரை/நேர்----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்
புளிமா----------------தேமா------------------புளிமாங்காய்-----------தேமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை

வா/னம்-------------- நணி/ய --------துடைத்/து
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-த்தின் –வைத்தின்
மோனை- யத்தின் –வையத்தின்- வானம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 14, 2020 10:05 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-354

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத தவர்க்கு

தெளிவுரை
ஐம்புலன்களையும் அடக்கித் தம் வசப்படுத்தியவர்க்கும் மெய்யறிவு
இல்லையென்றால் அதனால் எந்தப் பயனுமில்லை .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஐயு/ணர்/வு ----------எய்/தியக்----------- கண்/ணும்-------- பய/மின்/றே
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------கூவிளம்-------------தேமா------------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை

மெய்/யுணர்/வு-------இல்/லா/த----------- தவர்க்/கு
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்------நிரை/பு
கூவிளங்காய்---------தேமாங்காய்---------பிறப்பு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை-ய்தியக் –பமின்றே-மெய்யுணர்வு
மோனை- ய்தியக்- ல்லாத

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 10:40 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-355

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

தெளிவுரை
எந்த பொருள் என்ன இயல்புடையதாகக் காணப்பட்டாலும் , அந்தப்
பொருளின் உண்மைப் பொருளை அறிந்து கொள்வதே அறிவாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எப்/பொருள்-----எத்/தன்/மைத்------தா/யினும்--------- அப்/பொருள்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை----------நேர்/நிரை
கூவிளம்-----------தேமாங்காய்--------கூவிளம்-------------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை

மெய்ப்/பொருள்---காண்/ப------- தறி/வு
நேர்/நிரை------------நேர்/நேர்------நிரை/பு
கூவிளம்---------------தேமா-----------பிறப்பு
இயற்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ப்பொருள் - அப்பொருள்
மோனை- ப்பொருள் – த்தன்மைத் , தாயினும் - றிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 10:50 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-356

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

தெளிவுரை
இப்பிறவியில் குருவின் மூலமாகக் கேட்டறிந்து மெய்யறிவைப்
பெற்றவர் , மீண்டும் பிறவி எடுக்காத பெருநெறியை அடைவர்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/றீண்/டு---------- மெய்ப்/பொருள்----கண்/டார்----------- தலைப்/படு/வர்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------------நேர்/நேர்--------------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------------தேமா-------------------கருவிளங்காய்
வெண்சீர் ------------இயற்சீர் - --------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-------- வெண்டளை-------வெண்டளை

மற்/றீண்/டு---------- வா/ரா----------- நெறி
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்றீண்டு - மற்றீண்டு
மோனை- ற்றீண்டு -ண்டார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:09 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-357

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

தெளிவுரை
ஒருவனது உள்ளம் , உண்மைப் பொருளைச் சிந்தித்து அறிந்தால் ,
அவனுக்கு மீண்டும் பிறவி உள்ளதாக நினைக்க வேண்டாம் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஓர்த்/துள்/ளம்------- உள்/ள------------- துண/ரின்--------- ஒரு/தலை/யாப்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை

பேர்த்/துள்/ள-------- வேண்/டா -------பிறப்/பு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ர்த்துள்ளம் – பேர்த்துள்ள , உரின் - வேண்டா
மோனை- ர்த்துள்ளம் – ருதலையாப் , ள்ளது ணரின் , பிறப்பு - பேர்த்துள்ள

Sponsored content

PostSponsored content

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக