புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 44 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 9:53 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -317

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய் யாமை தலை

தெளிவுரை
துன்பம் தருபவை என்று தன்னால் அறியப்பட்டவற்றை
எவருக்கும் செய்யாதிருத்தல் தலைசிறந்த அறமாகும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனைத்/தா/னும்-----எஞ்/ஞான்/றும்-----யார்க்/கும்-------- மனத்/தா/னாம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை------வெண்டளை

மா/ணா /செய்------யா/மை--------- தலை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை
தேமாங்காய்--------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- எனைத்தானும் - மத்தானாம்
மோனை- னைத்தானும் - ஞ்ஞான்றும் . னத்தானாம் -மாணா செய்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:08 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -318

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னுயிர்க்கு  இன்னாமை   தானறிவான்    என்கொலோ
மன்னுயிர்க்கு   இன்னா செயல்

தெளிவுரை
பிறர் செய்யும் துன்பம்  தன்னுயிர்க்குத் துன்பம் தருவதை அறிந்தும்  
தான்  பிறஉயிர்க்கு அதனைச் செய்தல்  என்ன காரணத்தால் ?

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்க்/கு-------இன்/னா/மை-------தா/னறி/வான்--------என்/கொலோ
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்------நேர்/நிரை
கூவிளங்காய்----------தேமாங்காய்--------கூவிளங்காய்----------கூவிளம்
வெண்சீர் ---------------வெண்சீர் -  ---------வெண்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை------- வெண்டளை----------வெண்டளை

மன்/னுயிர்க்/கு------  இன்/னா------ செயல்
நேர்/நிரை/நேர்--------நேர்/நேர்-----நிரை
கூவிளங்காய்-----------தேமா-----------மலர்
வெண்சீர்  -------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்னுயிர்க்கு - இன்னாமை -  தாறிவான் -   என்கொலோ
ன்னுயிர்க்கு -  இன்னா
மோனை- ன்னுயிர்க்கு – தானறிவான் , ன்னாமை – ன்கொலோ - ன்னா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:27 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -319

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

தெளிவுரை
முற்பொழுதில் ஒருவன் பிறர்க்கு துன்பம் செய்தால் , அவனுக்குத்
துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிறர்க்/குஇன்/னா-------முற்/பகல்---------- செய்/யின்--------தமக்/குஇன்/னா
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-----------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்--------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை

பிற்/பகல்---------- தா/மே ---------வரும்
நேர்/நிரை-----------நேர்/நேர்------நிரை
கூவிளம்--------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிர்க்குஇன்னா – பிற்பகல் – முற்பகல் ,
மோனை- மக்குஇன்னா – தாமே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 10:35 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-8-இன்னாசெய்யாமை -320

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்னமை வேண்டு பவர்

தெளிவுரை
துன்பங்களெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும் . ஆகையால் துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யமாட்டார் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நோய்/எல்/லாம்----நோய்/செய்/தார்----மே/லவாம்--------நோய்/செய்/யார்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-----------கூவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--------- வெண்டளை----வெண்டளை

நோ/யின்/மை--------வேண்/டு------- பவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார்
மோனை- நோய்எல்லாம் - நோய்செய்தார் - நோய்செய்யார் - நோயின்னமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:03 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-321
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்

தெளிவுரை
எந்த ஓர் உயிரையும் கொல்லாமையே அறச்செயல் ஆகும் . கொல்லுதல் பிற பாவச்செயல்கள் எல்லாவற்றையும் செய்யவழிவகுக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/வினை-------- யா/தெனில்------கொல்/லா/மை------கோ/றல்
நிரை/நிரை--------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-------------தேமாங்காய்----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை

பிற/வினை--------- எல்/லாம்-------- தரும்
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை
கருவிளம்------------தேமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினை – பிவினை – கோல் , கொல்லாமை – எல்லாம்
மோனை - கொல்லாமை - கோறல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:12 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-322

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

தெளிவுரை
தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் , கற்றோர் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பகுத்/துண்/டு------- பல்/லுயிர்--------- ஓம்/புதல்-------- நூ/லோர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை

தொகுத்/தவற்/றுள்----எல்/லாந்------ தலை
நிரை/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன்நேர் 6.மா முன் நிரை

எதுகை- குத்துண்டு - தொகுத்தவற்றுள் , பல்லுயிர் - எல்லாந் - தலை
மோனை- குத்துண்டு - ல்லுயிர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:20 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-323

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யமை நன்று

தெளிவுரை
நற்செயல்களில் முதன்மையானது கொல்லாமை அதற்கு
அடுத்தபடியில் சிறந்தது பொய் பேசாதிருத்தல் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒன்/றா/க------------- நல்/லது---------- கொல்/லா/மை----மற்/றதன்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்---------கூவிளம்------------தேமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை

பின்/சா/ரப்----------- பொய்/யமை-----நன்/று
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை----------நேர்/பு
தேமாங்காய்----------கூவிளம்-------------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- ன்றாக - பின்சாரப் – நன்று , நல்லது கொல்லாமை
மோனை- ல்லது – ன்று

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:34 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-324

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நல்லாறு எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

தெளிவுரை
நல்லொழுக்க நெறி எனப்படுவது எந்த உயிரையும் கொல்லாமை
யாகிய அறத்தினை மேற்கொள்வதாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லா/று-------- எனப்/படு/வ-------- தியா/தெனின்----யா/தொன்/றும்
நேர்/நேர்/நேர்----நிரை/நிரைநேர்---நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------கருவிளங்காய்-----கருவிளம்-----------தேமாங்காய்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை

கொல்/லா/மை------ சூ/ழும்-------- நெறி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நெறி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லாறு - கொல்லாமை
மோனை- யாதெனின் யாதொன்றும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 5:41 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-325

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

தெளிவுரை
பாவத்திற்கு அஞ்சி கொல்லாமையைப் போற்றுபவனே , பிறப்பிற்கு
அஞ்சித் துறவறம் பூண்டோர் எல்லாருள்ளும் சிறந்தவன் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நிலை/அஞ்/சி---------நீத்/தா/ருள்------ எல்/லாம்-------- கொலை/அஞ்/சிக்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------வெண்சீர் - -------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------வெண்டளை------வெண்டளை

கொல்/லா/மை-------சூழ்/வான்-----தலை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3. மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நிலைஅஞ்சி - கொலைஅஞ்சிக்
மோனை- நிலைஅஞ்சி - நீத்தாருள் , கொலைஅஞ்சிக் -கொல்லாமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 11:56 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-326

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று

தெளிவுரை
உயிர்களைக் கொண்டு செல்லும் யமன் , கொல்லாமை
விரதத்தைத் கடைப்பிடித்து நடப்பவனது உயிரைக் கவர மாட்டான் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொல்/லா/மை------மேற்/கொண்----டொழு/குவான்---வாழ்/நாள்/மேல்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா---------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ------- இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------ வெண்டளை

செல்/லா/து------- உயி/ருண்/ணுங்--------கூற்/று
நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்----------புளிமாங்காய்-------------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கூற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- கொல்லாமை - செல்லாது , மேற்கொண் - கூற்று
மோனை—யிருண்ணுங்- (ஒ)டொழுகுவான்

Sponsored content

PostSponsored content

Page 44 of 100 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக