புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
40 Posts - 63%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
232 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
21 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 26 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 31, 2019 11:47 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -156

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒறுத்தார்க் ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

தெளிவுரை
துன்பம் செய்தவர்களைத் தானும் துன்புறுத்துவது கணப்பொழுது இன்பம் தரலாம்;
ஆனால், அதனைப் பொறுத்துக் கொள்வது என்றும் இன்பந்தரும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒறுத்/தார்க்------- ஒரு/நா/ளை ---------இன்/பம்----- பொறுத்/தார்க்/குப்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை/நேர்/நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----தேமா-----------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பொன்/றுந்--------- துணை/யும்-------- புகழ்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-றுத்தார்க்- பொறுத்தார்க்குப் , இன்பம்- பொன்றுந்
மோனை- றுத்தார்க் –ருநாளை , பொறுத்தார்க்குப்- பொன்றுந்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri May 31, 2019 12:03 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -157

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று

தெளிவுரை
செய்யத் தகாத தீமையைத் தனக்குப்  பிறர் செய்தாலும் அவர்களது அறியாமைக்குத் தான் வருத்தித் தானும் தீமை செய்யாமையே பெருந்தன்மையாம்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

திற/னல்/ல----------- தற்/பிறர்----------- செய்/யினும்---- நோ/நொந்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்    
புளிமாங்காய்--------கூவிளம்------------கூவிளம்------------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்  ---------- இயற்சீர்  ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

தற/னல்/ல----------- செய்/யா/மை-------- நன்/று
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
புளிமாங்காய்-------தேமாங்காய்------------காசு
வெண்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- தினல்ல- தனல்ல- தற்பிர் , செய்யினும்- செய்யாமை
மோனை- ற்பிறர்- றனல்ல , செய்யாமை –செய்யாமை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 17, 2019 11:04 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -158

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல்

தெளிவுரை
மிக்க செருக்கினால் தனக்குத் தீமை செய்தோரைத் தன்பொறுமையால்
வெல்லுதல் வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மிகு/தியால்------ மிக்/கவை-------- செய்/தா/ரைத்---- தாம்/தம்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------தேமாங்காய்---------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை

தகு/தியால்------ வென்/று ------விடல்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மிகுதியால்- தகுதியால்
மோனை- மிகுதியால் –மிக்கவை , குதியால்- தாம்தம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 17, 2019 11:17 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -159

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர் தாழ்வதும்
கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

துறந்/தா/ரின்--------- தூய்/மை------ உடை/யர்--------- இறந்/தார்/வாய்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- இயற்சீர் -------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை

இன்/னாச்/சொல்---- நோற்/கிற்--------பவர்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை
தேமாங்காய்-----------தேமா----------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- துந்தாரின்- இந்தார்வாய்- நோற்கிற்
மோனை- துறந்தாரின் –தூய்மை , றந்தார்வாய்- ன்னாச்சொல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 17, 2019 11:35 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -160

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

தெளிவுரை
உண்ணாவிரதம் பூண்டு தவம் செய்வோர் பெரியோர்; அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உண்/ணா/து------- நோற்/பார்---------- பெரி/யார்------- பிறர்/சொல்/லும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-------------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

இன்/னாச்/சொல்------ நோற்/பா/ரின்------ பின்
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்

1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- நோற்பார்- நோற்பாரின் , இன்னாச்சொல்- பின்
மோனை- நோற்பார்- நோற்பாரின் , பிறர்சொல்லும்- பின்- பெரியார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:16 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு

தெளிவுரை
பிறர்மீது பொறாமை கொள்ளாத பண்பையே சிறந்த ஒழுக்க நெறியாகக் கொள்க.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கா/றாக்------- கொள்/க-------ஒரு/வன்/தன்-------நெஞ்/சத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை

தழுக்/கா---------- றிலா/த--------- இயல்/பு
நிரை/நேர்--------நிரை/நேர்-----நிரை/பு
புளிமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>இயல்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ழுக்காறாக்- தழுக்கா
மோனை- ழுக்காறாக்- ருவன்தன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:23 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -162

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

தெளிவுரை
யாரிடத்தும் எவ்வகையிலும் பொறாமைப் படாதவனே அனைவரிஙும் பாக்கியசாலி.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

விழுப்/பேற்/றின்-------- அஃ/தொப்/ப----------- தில்/லையார் ------------மாட்/டும்
நிரை/நேர்/நேர்--------------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை---------------நேர்/நேர்
புளிமாங்காய்---------------தேமாங்காய்----------கூவிளம்----------------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

அழுக்/காற்/றின்----- அன்/மை----- பெறின்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- விழுப்பேற்றின்- அழுக்காற்றின்
மோனை- ஃதொப்ப- ழுக்காற்றின் –ன்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:30 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -163

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்

தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு மகிழாது பொறாமைப்படுபவன் தனக்கு
அறமும் ஆக்கமும் விரும்பாதவனாவான்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அற/னாக்/கம்-------- வேண்/டா/தான்--- என்/பான்------- பிற/னாக்/கம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பே/ணா----------- தழுக்/கறுப்----- பான்
நேர்/நேர்----------நிரை/நிரை----நேர்
தேமா---------------கருவிளம்--------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பான்>>>நேர்>>>நாள்

1.காய்முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை-னாக்கம்- பினாக்கம்
மோனை- பிறனாக்கம்- பேணா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:38 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -164

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து

தெளிவுரை
பொறாமைப்படுவதால் தமது வளர்ச்சி குன்றும் என்பதனை உணர்ந்து,
பிறர் செல்வம், கல்வி கண்டு அறிவுடையோர் பொறாமைப் படார்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/காற்/றின்------ அல்/லவை----- செய்/யார்----- இழுக்/காற்/றின்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------கூவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை

ஏ/தம்--------------- படு/பாக்------- கறிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு
தேமா---------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழுக்காற்றின்- இழுக்காற்றின்
மோனை-ழுக்காற்றின் –ல்லவை, ழுக்காற்றின்- தம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 18, 2019 11:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -165

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றுடையார்க் அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

தெளிவுரை
பொறாமைப்பட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு வேறு பகைவர் வேண்டா;
அப்பொறாமையே பகையாகி அவர்களை அழித்துவிடும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா--------- றுடை/யார்க்----- அது/சா/லும்------ ஒன்/னார்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

வழுக்/கியும்------கே/டீன்------ பது
நிரை/நிரை------நேர்/நேர்-----நிரை
கருவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பது>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ழுக்கா- வழுக்கியும், அதுசாலும்- பது
மோனை- ழுக்கா –துசாலும்

Sponsored content

PostSponsored content

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக