புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
71 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
4 Posts - 3%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
1 Post - 1%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
148 Posts - 41%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
18 Posts - 5%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 20 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 10:41 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-103

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பயன்தூக்கார்  செய்த  வுதவி  நறுன்றூக்கி
நன்மை கடலிற்  பெரிது

தெளிவுரை
எந்த பயனையும் எதிர்பாராது ஒருவர் செய்யும் உதவி சிந்தித்துப்
பார்த்தால் கடலை விட அளவிற் பெரியதாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பயன்/தூக்/கார்--------  செய்/த-------  வுத/வி-------------  நறுன்/றூக்/கி
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்    
புளிமாங்காய்-------------தேமா--------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர்  ---------- வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை---வெண்டளை--- வெண்டளை

நன்/மை ----------கட/லிற்----------பெரி/து
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு
தேமா----------------புளிமா------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1. குறிலினையொற்று—நெற்றொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை—குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குறில்
5. குற்றொற்று—குறில்
6. குறிலினை— குற்றொற்று
7. குறிலினை—குறில்

எதுகை-ன்தூக்கார் - செய்த  
மோனை- றுன்றூக்கி- ன்மை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:27 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-104

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

தெளிவுரை
தமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவே ஆயினும் நல்லவர்கள்
அதன் பயன் நோக்கப் பனை அளவாகக் கொள்வார்கள்..

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தினைத்/துணை----- நன்/றி---------- செயி/னும்-------- பனைத்/துணை/யாக்
நிரை/நிரை--------------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளம்-----------------தேமா----------------புளிமா---------------கருவிளங்காய்
இயற்சீர் ----------------- இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

கொள்/வர்------- பயன்/தெரி--------- வார்
நேர்/நேர்----------நிரை/நிரை-----------நேர்
தேமா---------------கருவிளம்---------------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்

1. குறிலினையொற்று-- குறிலினை
2. குற்றொற்று—குறில்
3. குறிலினை—குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினை
7. நெற்றொற்று

எதுகை- தினைத்துணை- பனைத்துணையாக்
மோனை- தினைத்துணை—செயினும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 24, 2018 11:36 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-105

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பாட்டார் சால்பின் வரைத்து

தெளிவுரை
ஒருவர் செய்யும் உதவி அதன் அளவைப் பொறுத்து மதிக்கப்படாது; உதவிபெறுவோரது நிலைமையை பொறுத்தே மதிக்கப்படும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உத/வி------------- வரைத்/தன்------ றுத/வி------------- உத/வி
நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா----------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை

செயப்/பாட்/டார்------- சால்/பின்-----வரைத்/து
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்------நிரை/பு
புளிமாங்காய்-------------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வரைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. குறிலினை-- குறில்
2. குறிலினையொற்று-- குற்றொற்று
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறில்
5. குறிலினையொற்று – நெற்றொற்று—நெற்றொற்று
6. நெற்றொற்று— குற்றொற்று
7. குறிலினையொற்று – குறில்

எதுகை- வி- றுவி – உவி
மோனை- தவி- தவி, ரைத்தன் - ரைத்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 11:22 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-106

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

தெளிவுரை
குற்றமற்ற பெரியோர் தொடர்பினை ஒருநாளும் விட வேண்டா;
துன்பத்தில் துணைநிற்கும் நல்லோர் நட்பினை மறக்க வேண்டா.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மற/வற்/க------------ மா/சற்/றார்--------கேண்/மை-------துற/வற்/க
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் -------------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------- வெண்டளை--- வெண்டளை

துன்/பத்/துள்------- துப்/பா/யார்------- நட்/பு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/பு
தேமாங்காய்--------தேமாங்காய்--------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குற்றொற்று-- குறில்
2. நெடில்-- குற்றொற்று-- நெற்றொற்று
3. நெற்றொற்று—குறில்
4. குறிலினை-- குற்றொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. குற்றொற்று—நெடில்-- நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை- வற்க - துவற்க
மோனை- துறவற்க- துன்பத்துள் - துப்பாயார் , றவற்க - மாசற்றார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 11:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-107

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

தெளிவுரை
தன் துன்பத்தைத் தீர்த்து உதவியவரை ஏழேழு பிறவியிலும்
மறவாது நினைத்தல் வேண்டும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எழு/மை---------- எழு/பிறப்/பு----------- முள்/ளுவர்------ தங்/கண்
நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை

விழு/மந்---------- துடைத்/தவர்-------- நட்/பு
நிரை/நேர்---------நிரை/நிரை-----------நேர்/பு
புளிமா---------------கருவிளம்---------------காசு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு

1. குறிலினை-- குறில்
2. குறிலினை—குறிலினையொற்று—குறில்
3. குற்றொற்று—குறிலினையொற்று
4. குற்றொற்று—குற்றொற்று
5. குறிலினை—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினையொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை- ழுமை -எழுபிறப்பு - விழுமந்
மோனை- ழுமை ழுபிறப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-108

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றி மறப்பது  நன்றன்று  நன்றல்ல
அன்றே மறப்பது  நன்று

தெளிவுரை
ஒருவர் செய்த நன்மையை மறத்தல் அழகன்று; ஆனால், அவர்
செய்த தீமையை அக்கணமே மறந்துவிட வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றி------------- மறப்/பது-----------  நன்/றன்/று------- நன்/றல்/ல
நேர்/நேர்----------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர்  ------------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை

அன்/றே---------மறப்/பது-------  நன்/று
நேர்/நேர்--------நிரை/நிரை----நேர்/பு    
தேமா--------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று-- குறிலினை
3. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று—நெடில்
6. குறிலினையொற்று-- குறிலினை
7. குற்றொற்று—குறில்

எதுகை-ன்றி- நன்றன்று – நன்றல்ல- அன்றே- நன்று, மப்பது- மப்பது
மோனை- ன்றி- ன்றன்று – ன்றல்ல- ன்று, றப்பது- றப்பது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:28 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-109

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கொன்றன்ன இன்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்

தெளிவுரை
நன்மையே செய்து வந்த ஒருவர் இடையில் கொலையை ஒத்த கொடுமை செய்தாலும் அவர் முன் செய்த நன்மைகளுள் ஒன்றை நினைத்தாலே
தீமைகள் மறந்து போகும்.

குறள்-------------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கொன்/றன்/ன---இன்/னா-------- செயி/னு------- மவர்/செய்/த
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்------தேமா----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை

வொன்/றுநன்--றுள்/ளக்------- கெடும்
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று-- குறில்
3. குறிலினை-குறில்
4. குறிலினையொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று – குறிலினையொற்று
6. குற்றொற்று-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை- கொன்றன்ன - இன்னா - வொன்றுநன்
மோனை-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 12:34 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-7-செய்ந்நன்றி அறிதல்-110

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கு  முய்வுண்டா  முய்வில்லை
செய்ந்நன்றி   கொன்ற  மகற்கு

தெளிவுரை
தற்செயல்கள் பலவற்றைக் சிதைத்தோர்க்கும் உய்ய வழி உண்டு; ஆனால்
ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு வாழ்வே இல்லை.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எந்/நன்/றி------------ கொன்/றார்க்/கு---முய்/வுண்/டா ----முய்/வில்/லை
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்    
தேமாங்காய் --------தேமாங்காய் ---------தேமாங்காய் -----தேமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ------------ வெண்சீர்  -------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை

செய்ந்/நன்/றி ----கொன்/ற ------ மகற்/கு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு    
தேமாங்காய்--------தேமா--------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மகற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று-- குற்றொற்று – நெடில்
4. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று –குறில்
6. குற்றொற்று –குறில்
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்
மோனை- முய்வுண்டா - முய்வில்லை , கொன்றார்க்கு- கொன்ற

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 4:24 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-111

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்

தெளிவுரை
நடுநிலைமை என்பது ஒரு சிறந்த அறம்; அது நண்பர், பகைவர்
என்று பாராது யாவரிடமும் ஒரே மாதிரி ஒழுகுதலாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தகு/தி---------------- யென/வொன்/று--நன்/றே -------- பகு/தியாற்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமா---------------புளிமாங்காய்--------தேமா----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

பாற்/பட்---------- டொழு/கப்--------- பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1. குறிலினை-- குறில்
2. குறிலினை-- குற்றொற்று –குறில்
3. குற்றொற்று – நெடில்
4. குறிலினை-- குறினெடிலொற்று
5. நெற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை-- குற்றொற்று
7. குறிலினையொற்று

எதுகை-குதி- பகுதியாற் , யெவொன்று நன்றே
மோனை- குதியாற்- பாற்பட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 22, 2018 11:23 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-8-நடுவு நிலைமை-112

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து

தெளிவுரை
நடுநிலைமை தவறாதவன் செல்வம் ஒருபோதும் அழியாது; அது பல தலைமுறைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செப்/ப------------ முடை/யவ--------- னாக்/கஞ்-------- சிதை/வின்/றி
நேர்/நேர்-----------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்-------------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

யெச்/சத்/திற்------ கே/மாப்----- புடைத்/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------நிரை/பு
தேமாங்காய்--------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று –குறில்
2. குறிலினை—குறிலினை
3. நெற்றொற்று—குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று –குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குற்றொற்று
6. நெடில்—நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்

எதுகை- முடையவ- புடைத்து
மோனை- செப்ப- சிதைவின்றி

Sponsored content

PostSponsored content

Page 20 of 100 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 60 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக