புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
25 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
7 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 27, 2018 11:18 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-74

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு

தெளிவுரை
அன்பானது பிறரை நேசிக்கச் செய்யும்; அந்நேசம் உலகினர்
அனைவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சிறப்புடையது.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பீ/னு------- மார்/வ------- முடை/மை----- யது/வீ/னு
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா----------புளிமா-------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--------- வெண்டளை

நண்/பென்/னு------ நா/டாச் ------ சிறப்/பு
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-------நிரை/பு
தேமாங்காய்---------தேமா---------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று—நெடில்-- குறில்
2. நெற்றொற்று—குறில்
3. குறிலினை-- குறில்
4. குறிலினை-- நெடில்—குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று—குறில்
6. நெடில்-- நெற்றொற்று
7. குறிலினையொற்று—குறில்

எதுகை- முடைமை- நாடாச்
மோனை- ண்பென்னு நாடாச்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-75

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு

தெளிவுரை
இவ்வுலகத்தில் இன்பமும் சிறப்பும் அடைவது அன்பு
செய்து வாழ்வதன் பயனேயாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/புற்---------- றமர்ந்/த-------- வழக்/கென்/ப------ வை/யகத்
நேர்/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நிரை
தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் -----------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை------- வெண்டளை

தின்/புற்/றா----------- ரெய்/துஞ்---- சிறப்/பு
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------------தேமா---------------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>சிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- குற்றொற்று
2. குறிலினையொற்று—குறில்
3. குறிலினையொற்று—குற்றொற்று—குறில்
4. நெடில்—குறிலினையொற்று
5. குற்றொற்று—குற்றொற்று—நெடில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை-ன்புற் – தின்புற்றா , வையகத்- ரெய்துஞ்
மோனை- ழக்கென்ப வையகத்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:12 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-76

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை

தெளிவுரை

பிறர்க்கு நன்மை செய்வதற்குத்தான் அன்பு வேண்டும் என்பர் அதன் சிறப்பை முற்றிலும் அறியாதார்; பகையை வெல்வதற்கும் அன்பே துணையாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அறத்/திற்/கே--------யன்/பு/சார்------ -- பென்/ப-------- வறி/யார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா----------------புளிமா
வெண்சீர் -----------வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை

மறத்/திற்/கு----------- மஃ/தே------- துணை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்----------தேமா--------- மலர்
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று-- குற்றொற்று-- நெடில்
2. குற்றொற்று—குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று—குறில்
4. குறிலினை-- நெற்றொற்று
5. குறிலினையொற்று—குற்றொற்று-- குறில்
6. குற்றொற்று—நெடில்
7. குறிலினை

எதுகை-த்திற்கே- மத்திற்கு
மோனை- றத்திற்கு ஃதே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:26 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-77

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்

தெளிவுரை

எழும்பில்லாத புழு முதலிய தம்மியல்பால் வெயிலில் கிடந்து அழிவது போல அன்பு இல்லாதவர் தம்மியல்பால் அறமாகிய தெய்வத்தால் அழிவர்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------தளை

என்/பி--------------- லத/னை--------- வெயில்/போ/லக்---- கா/யு/மே
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமா-------------------புளிமா----------------புளிமாங்காய்------------தேமாங்காய்
இயற்சீர் -------------- இயற்சீர் -------------வெண்சீர் ---------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை---------- வெண்டளை

யன்/பி--------- லத/னை---- யறம்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>யறம்>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று-- குறில்
2. குறிலினை-- குறில்
3. குறிலினையொற்று—நெடில்—குற்றொற்று
4. நெடில்— குறில்—நெடில்
5. குற்றொற்று—குறில்
6. குறிலினை—குறில்
7. குறிலினையொற்று

எதுகை- ன்பி- யன்பி , லனை- லனை
மோனை- தனை- தனை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 11, 2018 11:21 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-78

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று

தெளிவுரை
அன்பில்லாத மனித வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டுப்
போன மரம் மீண்டும் தளிர்க்கும் என்பது போன்றதாகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பகத்-------- தில்/லா------- வுயிர்/வாழ்க்/கை-------வன்/பாற்/கண்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்---------------தேமாங்காய்
இயற்சீர் ---------- இயற்சீர் -----------வெண்சீர் ------------------ வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-- வெண்டளை------------- வெண்டளை

வற்/றன்----------- மரந்/தளிர்த்----- தற்/று
நேர்/நேர்------------நிரை/நிரை---------நேர்/பு
தேமா------------------கருவிளம்----------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—நெடில்
3. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
4. குற்றொற்று— நெற்றொற்று— குற்றொற்று
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினையொற்று—குறிலினையொற்று
7. குற்றொற்று—குறில்

எதுகை-ன்பகத்- வன்பாற்கண் , வற்றன்- தற்று
மோனை- ன்பாற்கண்- ற்றன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 11, 2018 11:53 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-79

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு

தெளிவுரை
அன்பாகிய உள்ளுறுப்பு இல்லாதவர்களுக்கு வெளி உறுப்புக்களாகிய
மெய்,வாய் முதலியவற்றால் உண்டாகும் பயன் என்ன?

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

புறத்/துறுப்-------- பெல்/லா-------- மெவன்/செய்/யும்---யாக்/கை
நிரை/நிரை---------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்
கருவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்-----------தேமா
இயற்சீர் ------------- இயற்சீர் ------------வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--------- வெண்டளை

யகத்/துறுப்------- பன்/பி-------- லவர்க்/கு
நிரை/நிரை---------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்-----------தேமா------------ பிறப்பு
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>லவர்க்கு>>>நிரைபு>>>>பிறப்பு

1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- நெடில்
3. குறிலினையொற்று-- குற்றொற்று- குற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினையொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை- யாக்கை- யத்துறுப்
மோனை- யாக்கை- கத்துறுப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 11, 2018 12:09 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-4-அன்புடைமை-80

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பின் வழிய துயர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு

தெளிவுரை
அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர்;
அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அன்/பின்--------- வழி/ய---------- துயர்/நிலை--------யஃ/திலார்க்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை---------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-------------கருவிளம்-------------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை--வெண்டளை------ வெண்டளை

கென்/பு/தோல்----- போர்த்/த------- வுடம்/பு
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை/பு
தேமாங்காய்------------தேமா----------------பிறப்பு
வெண்சீர் --------------- இயற்சீர்
வெண்டளை--------- வெண்டளை

ஈற்றுசீர்>>>வுடம்பு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- குற்றொற்று
2. குறிலினை—குறில்
3. குறிலினையொற்று-- குறிலினை
4. குற்றொற்று-- குறினெடிலொற்று
5. குற்றொற்று-- குறில்—நெற்றொற்று
6. நெற்றொற்று—குறில்
7. குறிலினையொற்று-- குறில்

எதுகை-ன்பின்- கென்புதோல்
மோனை- ன்பின்- ஃதிலார்க்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 11, 2018 2:23 pm

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 11, 2018 4:54 pm

ayyasamy ram wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 103459460 திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 16 3838410834
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 12, 2018 11:43 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-81

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

தெளிவுரை
ஒருவன் இல்லறம் மேற்கொள்வதன் நோக்கம் விருந்தினரை
வரவேற்று உபசரிப்பதே ஆகும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

இருந்/தோம்/பி----- யில்/வாழ்/வ------தெல்/லாம்--- விருந்/தோம்/பி
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை

வே/ளாண்/மை-------- செய்/தற்---- பொருட்/டு
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்--------------தேமா------------பிறப்பு
வெண்சீர் ---------------- இயற்சீர்
வெண்டளை----------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பொருட்டு>>>நிரைபு>>>பிறப்பு

1. குறிலினையொற்று-- நெற்றொற்று
2. குற்றொற்று—நெற்றொற்று—குறில்
3. குற்றொற்று—நெற்றொற்று
4. குறிலினையொற்று—நெற்றொற்று—குறில்
5. நெடில்—நெற்றொற்று—குறில்
6. குற்றொற்று—குற்றொற்று
7. குறிலினையொற்று- குறில்

எதுகை- ருந்தோம்பி- விருந்தோம்பி
மோனை- தெல்லாம்- செய்தற் , விருந்தோம்பி- வேளாண்மை

Sponsored content

PostSponsored content

Page 16 of 100 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக