புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு

தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 04, 2018 4:10 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-55

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை

தெளிவுரை
தெய்வத்தைத் தேடி அலையாமல், தன் கணவனையே தெய்வமாக்க கருதும்
மனைவி, நினைத்தால் மழையையும் பெய்விக்கும் மாண்புடையவளாவாள்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தெய்/வந் ------- தொ/ழா/அள்------ கொழு/நற்------- றொழு/தெழு/வாள்
நேர்/நேர்---------நேர்/நேர்/நேர்--------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா------------தேமாங்காய்---------புளிமா--------------கருவிளங்காய்
இயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்------------- வெண்சீர்
-வெண்டளை-----வெண்டளை ------வெண்டளை--------- வெண்டளை

பெய்/யெனப்--- -- பெய்/யு---- மழை
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்-------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்

1.குற்றொற்று—குற்றொற்று
2. குறில்—நெடில்—குற்றொற்று
3. குறிலினை-- குற்றொற்று
4. குறிலினை-- குறிலினை—நெற்றொற்று
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை

எதுகை- தெய்வந்-- பெய்யெனப் – பெய்யு-, கொழுநற் றொழுதெழுவாள்
மோனை- பெய்யெனப் -பெய்யு ,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 05, 2018 11:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-56

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

தெளிவுரை

தனது கற்பைக் காத்துத் தன் கணவணை நன்கு பேணி அவனது புகழையும்
காத்துச் சோர்வின்றிச் செயல்படும் மனைவியே பெண் எனப்படுவாள்

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

தற்/காத்/துத்---- ---தற்/கொண்/டாற்----- பே/ணித்-------- தகை/சான்/ற
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா-----------புளிமாங்காய்
வெண்சீர் --------- வெண்சீர்-----------------இயற்சீர்--------- வெண்சீர்
-வெண்டளை-------வெண்டளை ------------வெண்டளை---- வெண்டளை

சொற்/காத்/துச்-- -- சோர்/வி/லாள்---------- பெண்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------------நேர்
தேமாங்காய்---------தேமாங்காய்-------------நாள்
வெண்சீர் ----------- வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பெண்>>>நேர்>>>நாள்

1. குற்றொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
2. குற்றொற்று— குற்றொற்று--- நெற்றொற்று
3. நெடில்--- குற்றொற்று
4. குறிலினை—குற்றொற்று
5. குற்றொற்று--- நெற்றொற்று—குற்றொற்று
6. நெற்றொற்று--- குறில்- நெற்றொற்று
7. குற்றொற்று

எதுகை-ற்காத்துத் – தற்கொண்டாற்- சொற்காத்துச் ,
மோனை- ற்காத்துத் - ற்கொண்டாற் – தகைசான்ற , சொற்காத்துச் சோர்விலாள் ,
பெண்- பேணித்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 05, 2018 2:03 pm

இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 06, 2018 12:13 pm

சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 06, 2018 12:25 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-57

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை

தெளிவுரை

பெண்ணை வீட்டில் அடைத்துப் பாதுகாப்பதாலேயே அவளது கற்பைக்
காத்துவிட முடியாது., அதனை அவள் காப்பதே பெருமைக்குரியதாகும்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

சிறை/காக்/குங்----- காப்/பெவன்-----செய்/யும் ---- மக/ளிர்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்-------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா------------புளிமா
வெண்சீர் ------------ இயற்சீர் -----------இயற்சீர்--------இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை ----வெண்டளை--வெண்டளை

நிறை/காக்/குங்----- காப்/பே தலை
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்---------தேமா-------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
-வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>தலை

1. குறிலினை—நெற்றொற்று-- குற்றொற்று
2. நெற்றொற்று-- குறிலினையொற்று
3. குற்றொற்று--- குற்றொற்று
4. குறிலினை-- குற்றொற்று
5. குறிலினை--- நெற்றொற்று-- குற்றொற்று
6. நெற்றொற்று-- நெடில்
7. குறிலினை

எதுகை- சிறைகாக்குங்- நிறைகாக்குங், காப்பெவன்- காப்பே
மோனை- காப்பெவன்- காப்பே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 07, 2018 11:31 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-58

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழு முலகு

தெளிவுரை

தன்னை மனைவியாகக் கொண்டவனைத் தானும் கணவனாக
ஏற்று நன்நெறியில் நிற்பவளைத் தேவரும் போற்றுவர்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

பெற்/றாற்----- பெறிற்/பெறு/வார்------பெண்/டிர்-----பெருஞ்/சிறப்/புப்
நேர்/நேர்-------நிரை/நிரை/நேர்--------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
தேமா----------கருவிளங்காய்----------தேமா--------கருவிளங்காய்
இயற்சீர் -------வெண்சீர் ----------- இயற்சீர்-------வெண்சீர்
வெண்டளை--- வெண்டளை ----------வெண்டளை--வெண்டளை

புத்/தே/ளிர்----- வா/ழு----------------முல/கு
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------------நிரை/பு
தேமாங்காய்------தேமா----------------பிறப்பு
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு

1. குற்றொற்று-- நெற்றொற்று
2. குறிலினையொற்று—குறிலினை-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குற்றொற்று
4. குறிலினையொற்று—குறிலினையொற்று-- குற்றொற்று
5. குற்றொற்று—நெடில்-- குற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை—குறில்

எதுகை- பெற்றாற் பெறிற்பெறுவார்
மோனை- பெற்றாற் பெறிற்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Sep 07, 2018 11:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-59

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
னேறுபோற் பீடு நடை

தெளிவுரை

கற்பிற் சிறந்த மனைவியைப் பெறாத கணவனுக்குப் பகைவர்முன்
நிமிர்ந்து நடக்கும் பெருமிதம் தோன்றாது

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

புகழ்/புரிந்------ தில்/லி/லோர்க்----- கில்/லை -------- யிகழ்/வார்/முன்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளம்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர் --------வெண்சீர் -----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை --------வெண்டளை-------வெண்டளை

னே/று/போற்---- பீ/டு----------------- நடை
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை
தேமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நடை>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று-- குறிலினையொற்று
2. குற்றொற்று-- குறில்-- நெற்றொற்று
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினையொற்று—நெற்றொற்று-- குற்றொற்று
5. நெடில்—குறில்-- நெற்றொற்று
6. நெடில்-- குறில்
7. குறிலினை

எதுகை- தில்லிலோர்க் கில்லை
மோனை- தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்

(தி-இ,கி-இ, யி-இ என்றே பொருள் கொள்ளவேண்டும்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 08, 2018 10:49 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-2-வாழ்க்கைத் துணை நலம்-60

குறள் மூலம்-மணக்குடவர் , ஞா. தேவநேயப் பாவாணர்

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
நன்கல நன்மக்கட் பேறு

தெளிவுரை
மாண்பமைந்த மனைவியே மங்கலப் பொருள்., நன்மக்கட்பேறு
அவளது அழகை மிகுவிக்கும் அணிகலனாம்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

மங்/கல----- ------ மென்/ப----- ----மனை/மாட்/சி-------மற்/றத
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
கூவிளம்-----------தேமா--------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் ----------வெண்சீர்------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை ----வெண்டளை---------வெண்டளை

நன்/கல-------- நன்/மக்/கட்----- பே/று
நேர்/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/பு
கூவிளம்-------தேமாங்காய்-------காசு
இயற்சீர்--------- வெண்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பேறு>>>நேர்பு>>>காசு

1. குற்றொற்று--- குறிலினை
2. குற்றொற்று--- குறில்
3. குறிலினை--- நெற்றொற்று-- குறில்
4. குற்றொற்று--- குறிலினை
5. குற்றொற்று--- குறிலினை
6. . குற்றொற்று--- குற்றொற்று--- குற்றொற்று
7. நெடில்-குறில்

எதுகை-ன்கல -நன்மக்கட் –மென்ப – மனைமாட்சி
மோனை- ங்கல- னைமாட்சி-ற்றத , ன்கல -ன்மக்கட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 08, 2018 5:21 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-3-மக்கட்பேறு-61

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

தெளிவுரை

இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளுள் மிகச்சிறந்த
பேறு அறிவுடைய பிள்ளைகளைப் பெறுவதேயாகும்.

குறள்--------------அசை-----------சீர்-வாய்ப்பாடு-------------தளை

பெறு/மவற்/றுள்----- யா/மறி/வ-------- -தில்/லை-------- யறி/வறிந்/த
நேர்/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-----------கூவிளங்காய்-----தேமா------------கருவிளங்காய்
வெண்சீர்------------ ----வெண்சீர்----------- இயற்சீர்----------வெண்சீர்
-வெண்டளை------ ----வெண்டளை------- வெண்டளை---- வெண்டளை

மக்/கட்/பே------------ றல்/ல----------- பிற
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்--------------- இயற்சீர்-
-வெண்டளை--------- வெண்டளை

ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1. குறிலினை—குறிலினையொற்று-- குற்றொற்று
2. நெடில்--- குறிலினை-- குறில்-
3. குற்றொற்று-- குறில்
4. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
5. குற்றொற்று-- குற்றொற்று-- நெடில்
6. குற்றொற்று—குறில்
7. குறிலினை

எதுகை- தில்லை- றல்
மோனை- யாமறிவ- றிவறிந்த, பெறுமவற்றுள்- பி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 6:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவா wrote:
இந்த பயனுள்ள திரி சங்க இலக்கியங்கள் பகுதியில் STICKY   யாக அமைக்கப்பட்டுள்ளது!
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் நண்பர் சிவா
இந்த திரியை தேடிய பொழுது கிடைக்கவில்லை நான் தேடி கண்டுபிடித்தேன்
எனக்கு STICKY என்பது புரியவில்லை தெளிபடுத்தவும்.
STICKY என்பது என்னவென்று அறிந்து கொண்டேன்.
நன்றி சிவா.
[You must be registered and logged in to see this link.]

STICKY - முக்கியமான திரிகளை அனைவரும் எளிதில் அடையாளம் கொண்டு படிக்கும் வகையில் தலைப்புப் பகுதியிலேயே ஒட்டி வைத்திருப்பதாகும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 13 of 100 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 56 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக