புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_m10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10 
23 Posts - 48%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
kavithasankar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_m10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10 
145 Posts - 41%

138 Posts - 39%
Dr.S.Soundarapandian
சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_m10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_m10சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

Guna.D

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:13 pm

மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடித்திருக்கும் இந்தப் படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. பகத் பாசில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதால் கேரளாவில் அதிக தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. 

'வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயன் வசிக்கும் குப்பம் ஏரியாவை சென்னையில் லைவ்வாக செட் அமைத்து ஷூட் செய்திருக்கிறது படக்குழு. நேற்று பிரசாத் செட்டுக்கு விசிட் செய்த நாம், இயக்குநர் மோகன் ராஜாவிடம் படம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டோம், 
சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா WK3dhIoUQYi5ufAO7YAe+4c6e50645ed46b9e022c9d5492ccc14a

Third party image ரெபெரென்ஸ்

வேலைக்காரன் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸ் எனக்கு ரொம்ப ஹாப்பியாக இருக்கு. 'தனி ஒருவன்' படம் முடித்த கையோடு என்னுடைய அடுத்த படத்துக்காக என் கையில் இரண்டு சான்ஸ் இருந்தது. கமர்ஷியல் ஹிட் கொடுக்கனுமா இல்லைன்னா சமூகத்துக்கு உதவி செய்கின்ற மாதிரி ஒரு கதை செய்யலாமா என்று யோசித்தேன். 

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:14 pm

அப்போது, மக்களுக்கு அவசியமான கதையை பண்ணலாம்னு முடிவு செய்தேன். எனக்குள் இருக்கும் கேள்வி மாதிரி எல்லோர் மனதிலும் சில கேள்விகள் இருக்கின்றன. அதைக் கருவாக வைத்து 'வேலைக்காரன்' பண்ணினேன். இந்தப் படம் எடுத்தது சரிதான் என்று மக்கள் சொல்லி இருக்காங்க. எனக்குள் வந்த சிந்தனையை என் டீம்மிடம் சொன்னேன்.அவர்கள் எல்லோரும் அதை அங்கீகரித்தார்கள். அவர்களால்தான் இந்தப் படம் சாத்தியமானது. இந்த கதையை சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்களிடம் சொன்ன போதும், சூப்பராக இருக்கு ஷூட் போகலாம் அப்படினு சொல்லிட்டாங்க. உடனே ஷூட் போய்விட்டேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக வேலைக்காரன் இருக்கும். 

இந்தப் படத்துக்காக செட் போடலாம் அப்படினு முடிவு செய்தவுடன், எல்லா தரப்பு மக்களும் இங்கே இருக்கனும் அப்படினு முடிவு செய்து, அதற்கு ஏற்ற மாதிரி மக்களை ரெடி பண்ணினோம். ஒரு கல்யாண மண்டபத்தில் 1000 மக்களை வரவைத்து அங்கே எந்த மாதிரியான குடும்பங்கள் படத்தில் இருக்கனும் அப்படினு பகுதி வாரியாக பிரித்தோம். க்ரவுண்ட் ஒர்க் நிறைய பார்த்தோம். சிமெண்ட் வீடு, கட்டின வீடு எத்தனை இருக்கனும், குடிசை வீடு எத்தனை இருக்கனும் அப்படினு பிளான் பண்ணி செட் அமைத்தோம். ஒரு டாப் வியூவில் இருந்து கேமராவை காட்டினால் இந்த குப்பத்தில் எத்தனை வீடுகள் எப்படி இருக்கனும் அப்படிங்குற விஷயத்தை பிளான் பண்ணி செய்தோம். ஹீரோ வீட்டில் ரேடியோ ஸ்டேஷன் இருக்கனும் அப்படிங்குற விஷயத்துக்காகதான் இரண்டு மாடி இருக்கிற மாதிரி செட் அமைத்தோம். அதே நேரத்தில் ஹீரோ வீடு மட்டும் இரண்டு மாடியுடன் இருக்கக் கூடாது அப்படிங்குறதுக்காக ஒரு சில வீடுகளையும் இரண்டு மாடி வீடுகளாக அமைத்தோம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:18 pm

சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா KCGmiqeLSG6ad9Pt0XQG+e4a1e28303a9507127b19f57a2f81a4e
Third party image reference
ஹீரோ வீட்டிலிருந்து பார்த்தால் வில்லன் காசி வீடு தெரியனும் அப்படினு அதற்கேற்ற மாதிரி காசி வீட்டையும் பிளான் பண்ணினோம். ஏன்னா, ஹீரோ ரேடியோ ஆரம்பித்ததே காசியை எதிர்க்கத்தான் அதனால் ஸ்க்ரிப்ட்டில் இருந்த எல்லா விஷயத்தையும் செட்டில் அப்படியே கொண்டு வந்தோம். படத்தில் ஒரு மணிகூண்டு வரும். அதைநானே ஆர்ட் டைரக்டர் முத்துராஜிடம் சொல்லி அமைக்க சொன்னேன்'' என்றவரிடம் செட்டில் அதிகமான ஆள்கள் நிற்க தடைனு போட்டிருக்கே, நீங்க எப்படி சினிமாவுக்கு தேவையான எல்லா உபகரணங்கள் வைத்துகொண்டு சமாளீத்தீர்கள் என்றால், 

''ஹீரோ வீடு இரண்டு மாடி அப்படிங்கறதால் இரும்புத்தூண் எல்லாம் வைத்து செட் அமைத்தார்கள். நாங்கள் ஒரு ஐம்பது பேர் ஷூட்டிங்கில் இருந்தோம். டிராலி போட்டு கேமரா எல்லாம் மேலே கொண்டு வந்தோம். எங்களுக்கு அப்போது எந்தவொரு பயமும் இல்லை. ஏன்னா, நாங்கள் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். அவர் எங்களுக்கு பெரிய பக்கபலமாக இருந்தார். 
[size=31]சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா PmceYIzQ5qUUn0QDI7iq+38ee0047af46227f4f1c0a992086132d
[/size]

Third party image reference
இது எல்லாத்தையும் தாண்டி சினிமாகாரங்க பொழப்பே ரொம்ப வித்தியாசமான பொழப்பு. எங்கள் கேமராமேன் ஒரு நாற்பது அடி ஆழத்தில் இருந்து வேலை பார்த்தார். ஸ்டன்ட் பைட்டர் எல்லாம் உயிரை பயணம் வைத்து ஃபைட் செய்வார்கள். நாங்கள் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தருக்காக வாழ்வோம். எங்க சினிமா பொழப்பில் மட்டும்தான் அடுத்தவங்களுக்காக வாழ்றதை பார்க்க முடியும். எங்களுக்கு தொழில் பக்தி ரொம்ப முக்கியம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:19 pm

இந்த செட்டுகள் எல்லாம் புயல், மழை என்ன எல்லாத்தையும் தாங்கி இருக்கு. மழை பெய்யும் போது செட்டில் நிறைய பாம்புகள் வரும். அதைப் பிடித்து விளையாடி விட்டு திரும்பவும் கீழே விட்டுவிடுவோம். 

இந்த செட்டை பொறுத்தவரைக்கும் என்னுடைய கோ ஆர்ட் டைரக்டர் பிரபுக்கு நான் பெரிய நன்றி சொல்லனும். இதுதான் கான்செப்ட் அப்படினு சொல்லி விட்டால் போதும், எல்லாத்தையும் கரெக்டாக ஃபாலோ செய்து விடுவார். சென்னையில் இருக்கும் நாற்பது குப்பத்தை முழுவதுமாக சுத்திவிட்டு போட்டோ எடுத்து என்னிடம் காட்டி குப்பத்தில் இருக்கக்கூடிய எல்லா விஷயத்தையும் கொண்டு வந்து இங்கே நிரப்பி விட்டார்கள்.'' என்றவரிடம் சிவகார்த்திகேயன் இந்த ஸ்க்ரிப்ட்டில் இல்லை என்றால் யார் ஹீரோ என்றால்,

நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இரண்டு ஸ்க்ரிப்ட்தான் இந்தப் படம். ரேடியோவை ஒரு தனிக்கதையாகவும், மார்க்கெட்டிங்கை தனிக்கதையாகவும் வைத்திருந்தேன். மார்க்கெட்டிங் , குப்பம் இது இரண்டையும் ஒன்றாக சேர்த்துதான் ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருந்தேன். ரேடியோ வேறு ஒரு கதைக்காக வைத்திருந்த ஐடியா. ஆனால், ரேடியோவையும், மார்க்கெட்டிங்கையும் ஒன்றாக இணைத்ததே சிவாதான். ஒரு வேலை சிவா இல்லைன்னா மார்க்கெட்டிங் மட்டும்தான் கதையாக இருந்து இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 7:21 pm

இந்தப் படத்தில் வரும் மார்க்கெட்டிங் விஷயம் ஒரு இருபது வருஷமாக என்னுள்ளே தோன்றிய ஒரு விஷயம்தான். சின்ன சின்ன தவறுகள் பார்க்கும் போது, அந்த குற்றணர்ச்சி ஏன் இருக்க மாட்டேங்கிற கேள்வி எனக்குள்ளே தோன்றும். நம்ம எல்லோரும் சாதராண ஆள்கள். சிறியதாக தவறு செய்துவிட்டாலும், நம்ம மனசாட்சி நம்மை குத்தும். ஆனால், சில தவறுகளை செய்யும் போது காலத்தோடு ஓடி, வேலையாக செய்துவிட்டு போகிறோம். இதற்கான விடையாகத்தான் இந்தப் படத்தை எடுத்தேன். நம்ம எந்த சமூகத்தில் வாழ்ந்து இருக்கோமோ, அந்த சமூகத்தை நாம் அழிக்கிறோம் என்றொரு ஆரம்ப புள்ளியில்தான் இந்த கதையை எழுதினேன்''. என்றவரிடம் சினேகா தன்னை குறைவான காட்சியில் காட்டிவிட்டதாக ஃபீல் செய்தார்களே என்றால், 

[size=31]சினேகா மேடம்... மன்னிச்சிடுங்க ப்ளீஸ்! - வேலைக்காரன் மோகன்ராஜா LSuXhsAWSiGA721URuCs+87d5609e4b37cc82495d09d1eb34e013
[/size]
Third party image reference
அந்த வருத்தம் எல்லோருக்கும் இருக்கும். எனக்கு கூட நான் எடுத்த நிறைய சீன்ஸ் வரவில்லை என்கிற வருத்தம் இருக்கு. யாரையும் ஏமாற்றனும் அப்படிங்கறதுக்காக செய்யவில்லை. சினேகா மேம் போர்ஷன் பார்த்தால் தெரியும், எத்தனை நாள் மகனை வளர்த்தாங்க, எத்தனை நாள் உணவை சாப்பிட்டாங்க அப்படினு பார்த்தால் தொண்ணுறு நாள் காட்டி இருப்போம். அதற்கு நிறைய காஸ்ட்டியூம் மாற்ற வேண்டி இருக்கும். நிறைய நாள் ஷூட் போக வேண்டிருக்கும். அவங்களுடைய சீன்ஸ் பார்த்தால் சீன்ஸ் வடிவத்தில் இருக்காது. அது மான்டேஜ். இன்னைக்கு இருக்கிற பெரிய சந்தோஷம் பார்த்தால், ஒட்டுமொத்த படத்திலும் சினேகா கேரக்டர்தான் முதலில் பேசப்பட்டது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் சினேகா ரோல்தான். நாங்களே தவறு பண்ணியிருந்தால்கூட சினேகா மேம் மன்னிக்கும் படி கேட்டு கொள்கிறேன்''. என்றவரிடம் கருத்து சொல்லும்படியான படங்களை அண்மையில் எடுக்கக் காரணம் என்ன என்று கேட்டால், '' தற்போது, அர்த்தமுள்ள படங்களை பார்க்கதான் மக்களை விரும்புறாங்க. வேலைக்காரன் படம் கருத்துள்ள படம் அப்படினு சொன்ன தியேட்டரில் படம் பார்க்க யாருமே வரமாட்டாங்க. அந்த கருத்து அவங்களுக்கு தேவைப்படுது அப்படினு நினைத்தால்தான் தியேட்டருக்கே வராங்க. அப்படி கருத்துள்ள படங்களையும் சொல்ல கூடிய விஷயத்தில் சொல்லனும். அதைத்தான் நான் பண்ணுவேன். எந்தவொரு வசனத்தையும் ஹீரோ தன் அறிவுக்கு அப்பாற்பட்டு பேசவே இல்லை. தான் அனுபவித்த விஷயத்தையும், உணர்ந்த விஷயத்தையும்தான் பேசுறான். தன்னை கூலிக்காரன் அப்படினு ஒருத்தன் திட்டும் போதுதான், நம்ம வேலைக்காரன் இல்லையா என்பதை உணர்வான். நம்ம அன்றாட வாழ்க்கையில் பார்க்கக் கூடிய விஷயங்களைத்தான் படத்தில் சொல்லி இருக்கேன். மற்ற படங்களுடன் அதை கம்பேர் பண்ணி பார்க்கும் போது இதில் கொஞ்சம் அதிகமாக தெரிந்து இருக்கலாம். அதை தணித்து காட்ட வேண்டும் என்பதற்காக செய்யவில்லை'' என்று சொல்லி முடித்தார் மோகன் ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக