புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_c10கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_m10கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_c10 
68 Posts - 42%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_c10கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_m10கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Poll_c10 
319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..?

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:28 am

நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று" இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது, நாம் தான் இதன் மகத்துவத்தை மறந்து விட்டோம்..
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் செல் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும்.ஏன் என்றால் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? JyUdxFgmTMSEXIk2oB7f+8357719a507853409b822696b2632d40

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட,நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலம் மிக்கதாக மாற்றுகிறது
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை பயன்படுத்தலாம்..
நன்றி
Seithi Puna

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:30 am

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர்போன்ற நோய்களை தடுக்கிறது. எதுவும் உடனடியாக நடக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..தொடர்ந்து நெய் எடுத்து கொண்டால் மட்டுமே கேன்சர்போன்ற நோய்களை தடுக்கும்..

[size=31]கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? OfnyM1U1QwmIVtsnKbxJ+11c96a412b6026b9765f121ec8fee04b
[/size]
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க,
நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து ,நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும்.. சரும பளபளப்பைக் கொடுக்கும்.. கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:33 am

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? Ig8pROQ3T4qSXoYBNNmp+af37ad955720c464a0cb02def82c1272

கார்பரேட்டின் கொள்ளை லாபத்திற்காக, தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று..! அறவே வேண்டா என ஒதுக்கியது..? E83hhtbjQm1QCQzYjSRw+cfe7694667aab3e4f2e2aa85afe5ce7a

அல்சர் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை அரித்து புண்ணாக்கி விடுகின்றன.
இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
அப்போது உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.

நன்றி
Seithi Puna

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 30, 2017 12:36 pm

தலைப்பை நியாயப்படுத்தும் அல்லது சம்பந்தப்படுத்தும் பகுதி
இப்பதிவில் எது பழ மு அவர்களே?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 6:24 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பை நியாயப்படுத்தும் அல்லது சம்பந்தப்படுத்தும் பகுதி
இப்பதிவில் எது பழ மு அவர்களே?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1255333
நெய் என்னுடைய பாரம்பரியம்
இட்லிக்கு பொடி நெய்
மதியம் பருப்பு நெய்
தினமும் நெய் வீட்டில்
ஒரு நாள் நெய் உங்களுக்கு
ஆகாது ,மாரடைப்பு ஏற்படும்
நிறுத்தி விடவும் டாக்டர்
சாவு மணி அடித்தவுடன்
அந்த வாசனை கூட மறந்து
விட்டது.
ஐயா இப்போது நான் எந்த
பகுதி என்று தெரிந்து இருக்கும்
நன்றி
ஐயா

masstraders180 இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 30, 2017 6:51 pm

நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே  உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும்  குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 9:07 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)

மேற்கோள் செய்த பதிவு: 1255347
ஐயா முதலில் என்னை பழ.மு என்று அழைப்பதில் எனக்கு சந்தோஷமே ஐயா.
எங்கள் வீட்டில் பால் நிறைய இருந்த காலத்தில் இரவு முழுவதும் மண் பானையில் (கங்கு)
தணலில் தான் பால் மெதுவாக காயும். காலையில் பால் வற்றி மஞ்சள் கெட்டி ஆடை கேக் மாதிரி
இருக்கும். இந்த ஆடை மட்டும் எடுத்து புரை ஊற்றி ,பின்பு கெட்டி தயிரில் தண்ணீர் விட்டு பெரிய
மத்து போட்டு கயிறு சுற்றி கடைவார்கள் வெண்ணெய் மஞ்சள் நிறத்தில் கட்டி கட்டியாக மிதக்கும்
மோர் வாசனை ஊரையே தூக்கும்.
இந்த வெண்ணெய்யை உடன் உருக்கி இதில் சிறிது சீரகம், மிளகாய் வத்தல் போட்டு வாசனை வந்து காய்ந்து இறக்கும் போது முருங்கை இலையை மோரில் முக்கி காய்ந்த நெய்யில் போட்டு முரித்து ஒரு சில வினாடி மூடி போட்டு மூடி எடுத்தால் அருமையான நெய் ரெடி.
இந்த சூட சூட நெய் ஊற்றி பொங்கு பருப்பு என்று ஒரு பருப்பு போட்டு பிசைந்து சாப்பிட
போங்க என்னத்த சொல்ல.
பொங்கு பருப்பு
பச்சை மொச்சை பயரை பிதுக்கி அதில் உள்ள பருப்பை நன்கு காய வைத்து எடுத்தால்
பொங்கு பருப்பு ரெடி .

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 30, 2017 11:54 pm

இந்தக் கட்டுரை ஆங்கிலத் தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.சொல்ல வந்ததை சொல்ல மறந்து புதிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.உண்மையான தலைப்பு-நெய் சாப்பிட வேண்டாம் என்று யாராவது சொன்னால் இந்த விளக்கத்தை சொல்லுங்க.
தமிழில் -நெய்,இந்தியில் சொல்லப்படுவதை ஆங்கிலத்தில் ghee என சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இந்தப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.Ghee என்றதும் எல்லார் மனதிலும் உடனே வருவது இந்திய உணவு தான்.அதுவே  சில மாற்றத்துடன் வருவது Clarified butter .கார்பொரேட் உள் நுழைந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்-எனது ஊகம்-

அத்துடன்  Seithi Puna அல்ல --செய்தி புனல்- என்ற இணையத்தளம் என நினைக்கின்றேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 31, 2017 11:45 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றாக புரிந்தது பழ மு அவர்களே. (உங்களை பழ மு என்று சுருக்கி கூறுவதால் மனக்கஷ்டம் இருப்பின் கூறவும். --முழு பெயரையும் குறிப்பிடுகிறேன்)

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மிகவுமாராய்ந்தே  உணவு முறைகளை கையாண்டுள்ளனர்.
நெய் ஒரு lubricant . உணவு பாதை /குழாயை வழவழப்பாக்கி உண்ணும் உணவு சுலபமாக உணவு பாதை வழியாக செல்லும் . முதலில் பருப்பு உணவு. அதை நன்றாக பிசைந்தால் மிகவும் மிருதுவாகிவிடும்.
பிறகு அதன் கூட நெய் வேறு கூடுதல் மிருது.
பிறகு சாம்பார் /அல்லது குழம்பு --கூடவே தான் எனப்படும் காய்கறிகள்.. கொஞ்சம் கரகர .
பிறகு ரசம் -----ஓடஓட
முடிவில் கெட்டியான தயிர் சாதம் .
நீரை சுருக்கி குடி என்பர். காய்ச்சிய நீர் நல்லது. இப்போது ஜப்பானில் எல்லோரும்  குடிக்கிறார்கள்.என்று நம்மவர்களும் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
நீரை சுருக்கி குடி
நெய்யை உருக்கி குடி.
தயிரை பெருக்கி குடி ( தயிரை விட மோர் நல்லது)
கடை பிடிக்க வேண்டிய முதுமொழிகள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1255347
ஐயா முதலில் என்னை பழ.மு என்று அழைப்பதில் எனக்கு சந்தோஷமே ஐயா.
எங்கள் வீட்டில் பால் நிறைய இருந்த காலத்தில் இரவு முழுவதும் மண் பானையில் (கங்கு)
தணலில் தான் பால் மெதுவாக காயும். காலையில் பால் வற்றி மஞ்சள் கெட்டி ஆடை கேக் மாதிரி
இருக்கும். இந்த ஆடை மட்டும் எடுத்து புரை ஊற்றி ,பின்பு கெட்டி தயிரில் தண்ணீர் விட்டு பெரிய
மத்து போட்டு கயிறு சுற்றி கடைவார்கள் வெண்ணெய் மஞ்சள் நிறத்தில் கட்டி கட்டியாக மிதக்கும்
மோர் வாசனை ஊரையே தூக்கும்.
இந்த வெண்ணெய்யை உடன் உருக்கி இதில் சிறிது சீரகம், மிளகாய் வத்தல் போட்டு வாசனை வந்து காய்ந்து இறக்கும் போது முருங்கை இலையை மோரில் முக்கி காய்ந்த நெய்யில் போட்டு முரித்து ஒரு சில வினாடி மூடி போட்டு மூடி எடுத்தால் அருமையான நெய் ரெடி.
இந்த சூட சூட நெய் ஊற்றி பொங்கு பருப்பு என்று ஒரு பருப்பு போட்டு பிசைந்து சாப்பிட
போங்க என்னத்த சொல்ல.
பொங்கு பருப்பு
பச்சை மொச்சை பயரை பிதுக்கி அதில் உள்ள பருப்பை நன்கு காய வைத்து எடுத்தால்
பொங்கு பருப்பு ரெடி .

மேற்கோள் செய்த பதிவு: 1255359

உணவருந்தும் நேரம். பசியை கிளப்பிவிட்டு விட்டது. "பொங்கு பருப்பு" கேள்வி பட்டதும் இல்லை:சாப்பிட்டதுமில்லை சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 12:39 pm

மூர்த்தி wrote:இந்தக் கட்டுரை ஆங்கிலத் தளத்தில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.சொல்ல வந்ததை சொல்ல மறந்து புதிய தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.உண்மையான தலைப்பு-நெய் சாப்பிட வேண்டாம் என்று யாராவது சொன்னால் இந்த விளக்கத்தை சொல்லுங்க.
தமிழில் -நெய்,இந்தியில் சொல்லப்படுவதை ஆங்கிலத்தில் ghee என சொல்கிறார்கள். மேலை நாடுகளில் இந்தப்பதம் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை.Ghee என்றதும் எல்லார் மனதிலும் உடனே வருவது இந்திய உணவு தான்.அதுவே   சில மாற்றத்துடன் வருவது Clarified butter .கார்பொரேட் உள் நுழைந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்-எனது ஊகம்-

அத்துடன்  Seithi Puna அல்ல --செய்தி புனல்- என்ற இணையத்தளம் என நினைக்கின்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1255361

நன்றி நண்பரே.
இது UC NEWS ல் Seithi புன
பதிவு.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக