புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
70 Posts - 53%
heezulia
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_m10365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 30, 2017 6:47 am


365 மூலிகைகளில் காலண்டர்: சிவகங்கை ஓவியர் சாதனை Tamil_News_large_1928349
சிவகங்கை:
சிவகங்கை ஓவியர், 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை
மூலம் காலண்டர் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்த ஓவியர் என்.முத்துக்கிருஷ்ணன்.
1988 முதல் அஞ்சல் அட்டையில் மாத இதழை நடத்தி வருகிறார்.

அட்டையின் இருபுறமும் பொதுஅறிவு, சிரிப்பு, கேள்வி-பதில்
போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த இதழ் தமிழகம்
மட்டுமின்றி அந்தமான், கேரளா மற்றும் சண்டிகார், டில்லி,
மும்பை போன்ற வெளிமாநில பகுதிகளுக்கும் சிங்கப்பூர்,
பர்மா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இதற்கு லிம்கா சாதனை, அசிட் உலகச் சாதனை விருதுகளும்
கிடைத்துள்ளன.

இந்த இதழுக்கு இலவச இணைப்பாக 2004 முதல் ஆண்டுதோறும்
காலண்டர்களை வெளியிட்டு வருகிறார். 2004 ல் அரை இஞ்சில்
1330 திருக்குறளுடன் கூடிய காலண்டரை தயாரித்தார். தொடர்ந்து
13 ஆண்டுகளாக புதுப்புதுவிதமான காலண்டர்களை வெளியிட்டு
வருகிறார்.

இந்த ஆண்டு 365 நாட்களுக்கும் தலா ஒரு மூலிகை மூலம்
காலண்டர் தயாரித்துள்ளனர். மேலும் அதில் மூலிகையின்
நன்மைகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது: நம்மை சுற்றி ஏராளமான
மூலிகைகள் உள்ளன. அவை குறித்து 7 ஆண்டுகளாக ஆராய்ச்சி
செய்து வருகிறேன். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட
மூலிகைகளை தான் பயன்படுத்த வேண்டும்.

அதனை உணர்த்தும் விதமாக அந்தந்த மாதத்திற்குரிய
மூலிகைகளை சேகரித்து காலண்டரில் ஒட்டியுள்ளேன். மூலிகை
பயன்பாடு தெரிந்தால் டாக்டர் உதவி தேவை இருக்காது. மாத
இதழுடன் அந்தந்த மாதத்திற்குரிய காலண்டர் மட்டும்
அனுப்ப உள்ளோம்.

ஜனவரி மாதத்தில் கருப்புமிளகு, அரிசிதிப்பிலி, சதைகுப்பை,
கருஞ்சீரகம், உலர்திராட்சை, கீழாநெல்லி, ஓமம், கஸ்துாரி மஞ்சள்,
தும்பைப்பூ, கிராம்பு, கோரைக்கிழங்கு, சிற்றறத்தை,
அம்மன்பச்சரிசி, வாய்விளங்கம், கற்பூரவல்லி, குப்பைமேனி,
வேலிப்பருத்தி, நிலவாகை உள்ளிட்ட 31 மூலிகைகளை
இணைத்துள்ளோம்.

அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் குறிப்பிட்டுள்ளோம்,
என்றார்.
-
-----------------------------------------
தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக