புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_c10”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_m10”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_c10”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_m10”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 11:28 am

ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive 01MRN8ePQROxlrQ5atWR+6de0c4f9da51eac1899602f1f2e21470

சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 12:04 pm

பெரும் முதலாளிகள் எப்போதும் ஊழியர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Dec 26, 2017 4:31 pm

இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 8:20 pm

SK wrote:பெரும் முதலாளிகள்  எப்போதும் ஊழியர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1254813
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
நன்றி
நண்பா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 8:24 pm

aeroboy2000 wrote:இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1254839
நம் அரசு மீது நமக்கு அதிருப்தி எந்த அளவு
உள்ளது. என்ன செய்வது?
நன்றி
நண்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 8:38 pm

aeroboy2000 wrote:இதே போல சம்பவம் அமெரிக்காவில் நடந்து இருந்தால்.....

வெரிசான் .... பாஸ்... கம்பிக்கு பின்னால் மண்டியிட்டு இருப்பார்...

குண்டர்களும் கூட்டமாக ... அவருக்கு பக்க பலமாக ... சிறையை நிறைத்து இருப்பர்...
இது இந்தியா ... இங்கு வேலியே பயிரை மேயும்..
அரசுகள் அவர்களுக்கு ஏவல் செய்யும்...

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1254839

அமெரிக்காவில் ஒர்க்கர்ஸ்களுக்கு யூனியன் உண்டு . மேல்மட்ட ஊழியர்களுக்கு கிடையாது .வெள்ளிக்கிழமை மாலை உங்கள் சேவைக்கு நன்றி என்று கூறி அவருக்கு வரவேண்டிய சம்பளம் ,
எவ்வளவு வருட செர்வீஸ் அதற்கேற்ற ஈட்டுத்தொகை முதலியவரை கணக்கிட்டு அந்த செக் தருவார்கள் .வாய் மூடி வாங்கிக்கொண்டு வருபவர்கள் பலரை நானறிவேன்.
அமெரிக்கா என்று இல்லை , இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்கன் எம்பசியிலும் இது மாதிரி நடந்தது உண்டு.
வேலைக்கு உத்தரவாதம் கிடையாது. ஈட்டு தொகைக்கு உத்தரவாதம் உண்டு.
சேவை தேவை இல்லை என்றால் ஒன்றும் பண்ணமுடியாது..

எனக்கு தெரிந்த மற்றுமோர் சம்பவம் .
ஒருவர் 32 வருட சேவை. வேலையிருந்து நீக்கப்பட்டார்.
கம்பெனியின் CEO வை பார்த்து 32 வருட சர்வீஸ் செய்துள்ளேன் உங்கள் கம்பெனியில்.
என்ன செய்தீர்கள் நீங்கள் எனக்கு என்று கேட்டார்.
அதற்கு CEO வின் பதில் : உங்களை 32 வருடம் வேலையில் வைத்துக்கொண்டு சம்பளம் கொடுத்துள்ளோம்

இது எப்பிடி இருக்கு ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Dec 26, 2017 9:43 pm

அட இவர்கள் பரம்பரைத் திருடர்கள் போலத் தெரிகிறார்களே...

அமெரிக்காவிலும் வீட்டுக்கு அனுப்புகிறார்கள் ஆனால் இங்கு போல அடியாட்களை வைத்தா...
ஒருவரின் ஆன்லைன் விமர்சனம்

வெரிசானில் வேலை செய்தால் ஏற்படும் பிரச்சினைகள் :

Health Benefits are not worth the premium. Pay is not worth the work load. Hours are worse than the pay. No incentives for doing well. No Holiday Party. Overpriced onsite Café, Overpriced onsite GYM. Company makes employees pay for their services, only 35% accessories which are already way overpriced. Company is the Greediest company I have ever worked for. Look at your bill people every month this company will steal from you!:

வெரிசானின் சேவைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள் ...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 10:01 pm

வெரிசானில் என்ன கேடரில் அவர் இருக்கிறார்.?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 26, 2017 11:51 pm

Verizon நிறுவனம் (US) சென்ற ஆண்டு நீண்ட வேலை நிறுத்தத்தை (44 நாட்கள்) அடுத்து தொழிற்சங்கம் பல சலுகைகளைப் பெற்றது. அதே சமயம் வெரிசன் 3000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. வேறு மானிலங்களில் அவர்கள் வேலை செய்யலாம் அல்லது விரும்பாதவர்கள் severance package பெற்று ஒதுங்கிக் கொண்டார்கள்.இப்படி வெரிசானில் ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுண்டு.

Verizon நிறுவனம் (US) Oath என்ற பெயரில் yahoo,AOL ஐ இணைத்து புதிய நிறுவனம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.

சாதாரணமாக, you are fired என அனுப்பி விடுவார்கள்.சட்ட நடவடிக்கை மிகவும் கடினம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 7:58 pm

மூர்த்தி wrote:Verizon நிறுவனம் (US) சென்ற ஆண்டு நீண்ட வேலை நிறுத்தத்தை (44 நாட்கள்) அடுத்து தொழிற்சங்கம் பல சலுகைகளைப் பெற்றது. அதே சமயம் வெரிசன்  3000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. வேறு மானிலங்களில் அவர்கள் வேலை செய்யலாம் அல்லது விரும்பாதவர்கள் severance package பெற்று ஒதுங்கிக் கொண்டார்கள்.இப்படி வெரிசானில் ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுண்டு.

Verizon நிறுவனம் (US) Oath என்ற பெயரில் yahoo,AOL ஐ இணைத்து புதிய நிறுவனம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.

சாதாரணமாக, you  are  fired  என அனுப்பி  விடுவார்கள்.சட்ட  நடவடிக்கை மிகவும் கடினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254889
இந்த அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்து
உள்ளீர்கள். இது உண்மை??

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக