புதிய பதிவுகள்
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
53 Posts - 45%
heezulia

47 Posts - 40%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Dr.S.Soundarapandian

jothi64

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
417 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:59 pm

தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களிலும் நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தென்னை விவசாயிகள் பலரும் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! KgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f

இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா. பெரியசாமி கூறியதாவது. "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.

தமிழ்
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் குடிப்பதற்கும் கருப்பட்டி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. இறக்கப்படும் பதநீரை அப்படியே வைத்திருந்தால் அது நொதித்து புளித்துபோய் போதை தரும் புளித்த கள்ளாக மாறிவிடும். ஆனால், நீரா என்பது புளிக்காத பதநீர். 9 டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கும் பதநீர்தான் நீரா. உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை சீவப்பட்ட தென்னை பாளைகளில் பொருத்தி அதில் வடியும் திரவம் பதநீராகும். சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களில் வடியும் திரவம் கள் எனப்படுகிறது. கள் இறக்கவும் விற்கவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது.
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளில் இருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்கவேண்டும். அந்த குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும் தென்னை மரம் ஒன்றில் இருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்" என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்பனை செய்ய யாருக்கும் அனுமதியில்லை. தென்னை வாரியத்தில் பதிவு செய்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா இறக்கப்பட்டு, பதப்படுத்தி பாட்டில், கேன், பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்று, தென்னை வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆய்வு நடத்தி நீரா இறக்கி விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராக பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீராபானத்தில் இருந்து சர்க்கரையும் உற்பத்தி செய்யலாம். நீரா சீனிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில் நீரா தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றார் பெரியசாமி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக