புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டையாம்பட்டியில் கேட்பாரற்று கிடக்கும் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு Poll_c10ஆட்டையாம்பட்டியில் கேட்பாரற்று கிடக்கும் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு Poll_m10ஆட்டையாம்பட்டியில் கேட்பாரற்று கிடக்கும் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு Poll_c10 
5 Posts - 56%
Barushree

1 Post - 11%
kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 81%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%

Shivanya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டையாம்பட்டியில் கேட்பாரற்று கிடக்கும் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 27 Dec 2017 - 14:35

ஆட்டையாம்பட்டியில் கேட்பாரற்று கிடக்கும் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு HBKMiAW6SyWQTe7lmxoW+acb35f211e1a5ed905b167c60a2573dc
ஆட்டையாம்பட்டி : ஆட்டையாம்பட்டியில் 90 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன், ேகாயில் கட்ட பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக கோயில் கட்ட கடக்கால் எடுத்தனர். அப்போது மண்ணில் கல்வெட்டு புதைந்திருந்தது தெரிய வந்தது. இக்கல்வெட்டு 1925ம் ஆண்டிற்குடையது. அதில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டிய முறைகள், தண்ணீர் கிடைக்கும் இடங்கள் பற்றி குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
தற்போது இந்த கல்வெட்டு ஆட்டையாம்பட்டி-சேலம் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. இதன் முக்கியத்தும் அறியாத நிலையில் சாலையில் கேட்பாரற்று கிடக்கும் இந்த கல்வெட்டை மீட்டு அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போல் வெண்ணந்தூரில் இருந்து மின்னக்கல் வழியாக அக்கரபாளையம் செல்லும் சாலையில், மன்னர்கள் வேட்டைக்கு செல்லும் போது குடில் கட்டி தங்கிய இடங்கள் இன்னும் காணப்படுகிறது.
இதனை பாண்டியன் பாறை என அழைக்கப்படுகிறது. மேலும் பெரிய பாறைகளை கொண்டு அடுப்பு மூட்டுவது போல் குடில் மற்றும் பாறைகளில் மூலிகை ஓவியங்கள் தென்படுகின்றன. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், கற்கால கல்வெட்டு இருப்பதை பொதுமக்கள் கண்டால், அரசு அருங்காட்சியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால் இளைய தலைமுறையினர் அக்கால வாழ்க்கை முறையை அறிந்து கொள்வார்கள். மேலும் கல்வெட்டுகளை நாம் அனைவரும் பாதுக்காக்க முன்வரவேண்டும் என்றார்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக