புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_m10மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா?

ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Tue Dec 26, 2017 10:55 am

மழைக்காலம் வந்துவிட்டாலே காய்ச்சல், ஜலதோஷம், தலைபாரம், தலைவலி என்று பலருக்கும் பலவிதமான தொல்லைகள். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், தொண்டையில் வறட்சி! தாகத்துக்கு சுடுதண்ணீர் குடிப்பதா, மினரல் வாட்டர் குடிப்பதா, சாதாரண தண்ணீரைக் குடிப்பதா? அந்த மினரல் வாட்டரை சுடவைத்துக் குடிக்கலாமா? ஆனால், சுத்திகரிக்கப்பட்டு உப்புகள், தாது உப்புகள் சேர்க்கப்பட்ட மினரல் வாட்டரை சுடவைத்தால், அதில் இருக்கும் மினரல்ஸ் எல்லாம் போய்விடும் என்கிறார்களே? என்று ‘தெனாலி’ ரேஞ்சுக்குப் பல குழப்பங்கள்…

டாக்டர்.சுந்தரராமன் இவற்றுக்கான விளக்கங்கள் தருகிறார்.
‘‘உண்மையில் சில பிராண்டட் நிறுவனங்களைத் தவிர, பெரும்பாலும் ஆர்.ஓ.ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீர்தான் கிடைக்கிறது. அதாவது சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். இந்த நீரில் அளவுக்கதிகமாக இருக்கிற பாஸ்பரஸ் போன்ற உப்புகள், சுத்திகரிக்கப்படும்போது வெளியேறிவிடும். மற்றபடி இதுவும் கிட்டத்தட்ட சாதாரண குடிநீர் போன்றதுதான். இதை நாம் காய்ச்சி சுடவைத்துக் குடிப்பதில் தவறில்லை. இதனால் எந்தச் சத்துகளும் போய்விடாது. மீண்டும் மீண்டும் சுடவைத்துக் குடித்தாலும் தவறில்லை. தண்ணீர் ஒரு மீடியம். வெப்பம், காற்று ஆகியவை அதைப் பாதிக்கும். அதனால், அதில் பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கிவிடும். ஒருமுறை பாட்டிலையோ, கேனையோ திறந்துவிட்டால், 24 மணி நேரத்துக்குள் அதைப் பயன்படுத்தி விடவேண்டும்.
மேலை நாடுகளில் சுத்தமான அருவிகளில் கிடைக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, அந்தத் தண்ணீரில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாது உப்புகளை (மினரல்ஸ்) உரிய விகிதத்தில் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுதான் உண்மையான மினரல் வாட்டர். அந்த மினரல் வாட்டரைக் காய்ச்சக் கூடாது. அப்படிக் காய்ச்சினால், அதில் உள்ள மினரல்ஸ் பயனற்றுப் போய்விடும்.’’

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 26, 2017 4:30 pm

மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? 103459460 மினரல் வாட்டரைச் சுட வைக்கலாமா? 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 26, 2017 4:39 pm

பயனுள்ள தகவல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக