புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
sram_1977 | ||||
Anthony raj | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்.. அசால்ட் காட்டலாம் ஃப்ரெண்ட்ஸ்! #TuesdayThoughts
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தினசரி பிரச்னைகளையும் சரி, நிரந்தரப் பிரச்னைகளையும் சரி, ஐந்து விஷயங்களைக் கையாண்டால் அசால்டாகக் கடந்துவிடலாம் என்கின்றனர் அறிஞர்கள். எழுதவோ, படிக்கவோ ஈஸியாகத் தோன்றுகிற விஷயங்கள்தாம். ஆனால், பின்பற்றத்தான் கடினமாக இருக்கும். ஆனால் பின்பற்றிவிட்டால், ‘நான் ராஜா.. நான் ராஜா!’ (இல்லன்னா.. ராணி) என்று பாட்டுப் பாடிக்கொள்ளலாம். படித்து முடித்ததுமே இந்த ஐந்து பாய்ண்ட்ஸையும் நீங்கள் உங்கள் மேஜையில் எடுத்து ஒட்டிவைத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது உறுதி!
1. பழையன கழி
பழைய விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இருப்பதே பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து நம்மை வெளிக்கொண்டு வராமல் சுழலவைக்கிறது. ’அன்னைக்கு அவன் அப்டிச் சொன்னானே’வில் ஆரம்பித்து ‘மேனேஜர் திட்டுவாரே.. போன வாட்டியும் அப்படித்தான்’, ‘அவளை மறக்க முடியலடா’ என்று நட்பு, அலுவல், பெர்சனல் என்று எல்லா இடங்களிலும் பழையதை மனதில் வைத்துக்கொண்டு கையாண்டால்... சிக்கலை அவிழ்க்கவே முடியாது ஃப்ரெண்ட்ஸ். தூக்கித் தூரப்போடுங்க!
2. உங்களை நீங்களே குறைச்சுக்காதீங்க
மனம் கலக்கமாக இருக்கும்போது நம்மைப் பத்தி நாமே கழிவிரக்கமாக சிந்திப்பது பலரின் இயல்பு. ‘எனக்கு ஏன் இப்டி ஆச்சு. நான் இதை எப்படிக் கடந்து போவேன்’ என்று ஆரம்பித்து நம்மைத் தாழ்த்திக்கொள்வது மிகவும் தவறு. அப்படி ஒரு மனநிலைக்கு நாம் தள்ளப்பட்டால், பிறகு அந்தப் பிரச்னையைக் கையாள்வதிலும் சிக்கல் வரும். ‘இதெல்லாம் பார்த்துக்கலாம்பா’ என்ற ஒரு திடமான மனநிலையில் இருங்கள்.
நன்றி
Indian news
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
3. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது
ஒரு பெரிய அண்டர்லைன் செய்துகொள்ளுங்கள் இந்த வாக்கியத்திற்கு. ஒரு விஷயத்தில் முடிவெடுக்க, கடந்து போக நாம் காலம் தள்ளுவதும் தயங்குவதும் இந்த ஒரு காரணத்தால்தான். பலவாறாக சிந்தித்து ‘அவன் என்ன சொல்லுவான்.. இவன் என்ன சொல்லுவான்’ என்று நினைப்போம். ஒரு கல்யாணத்துக்கு கார்ட் தேர்வு செய்வதில் இருந்து, பெரிய ஒரு ப்ராஜெக்டை ஒப்புக்கொண்டு கையெழுத்து போடுவதுவரை இந்தச் சிக்கல் இருக்கும். எப்போதும் இந்த 3வது பாய்ண்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
[size=31]
[/size]
4. மாற்றத்திற்கு பயப்படுதல்
சில பிரச்னைகள், சூழ்நிலைகளின்போது, அதற்குப் பிறகான மாற்றத்திற்கு நம் மனம் தயாராகாது. உதாரணமாக, சிலருக்கு அவர்கள் வேலை செய்யும் அலுவலகம் குறித்த குறைகள் இருக்கும். பிடிக்காது. ஆனாலும் திட்டிக்கொண்டே அங்கேயேதான் வேலை செய்வார்கள். ஏனென்றால், புதிய இடம், புதிய சூழலுக்கு பயம். “ஒரு 5000 ரூபாய் ஜாஸ்தி கிடைக்கும்தான். ஆனாலும் இந்த ஆஃபீஸை விட்டுப் போக மனசில்லை” என்பார்கள். ஆனால் புதிய மாற்றத்திற்கு பயப்படாமல் துணிந்து அடி எடுத்து வைத்த பலரும் வெற்றியை மட்டுமே எட்டியிருக்கிறார்கள்.
5. அளவுக்கதிகமாக சிந்தித்தல்
இது மிகவும் ஆபத்தானது. ஆனால் இதைச் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை என்பதுதான் உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பது. இதனால் சாதக பாதகங்களைக் குறித்த அச்சமே அதிகமாகும். ஒருமுறைக்கு இருமுறை.. ஏன் நான்கைந்து முறைகூட அலசுங்கள். ஆனால் நாள் முழுவதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது இடியாப்பச் சிக்கலைத்தான் தரும்.
இவற்றையெல்லாம் பின்பற்றிப் பாருங்கள். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றுவது பிறகு சுலபமாகும். சுலபமானால், அது பழக்கமாக மாறும். எந்தச் சிக்கலையும் எளிதில் கையாளப்பழகுவீர்கள். பிறகு வெற்றிகள் வசமாகும்!!

Similar topics
» இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே!
» வாழ்ந்து காட்டலாம் வா நண்பா!
» குழந்தையின் வழியைப் பின்பற்றினால் போதும்...!!
» தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?
» கி. வீரமணி வழியைப் பின்பற்றினால் நாடு முன்னேறும்! மணிசங்கர அய்யர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1