புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_m10அறிவுரையின் மூன்று ரகங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரையின் மூன்று ரகங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 26, 2017 8:16 am

இன்று பலரும், 'எனக்கு எல்லாம் தெரியும்; எவன் யோசனையும்
எனக்கு தேவையில்லை; எவளும் எனக்கு அறிவுரை சொல்ல
வேண்டிய அவசியமில்லை...' என்கிற மனப்போக்கில் நடந்து
கொள்கின்றனர்.

தங்களது அனுபவம் மற்றும் மூத்தோரின் அனுபவங்களின்
அடிப்படையில் முடிவுகளை எடுப்பதே சிறப்பு என்பதை நம்ப
மறுக்கின்றனர்.

பிறரது அனுபவங்களையும், அறிவுரைகளையும்
விளக்கெண்ணையாகவும், வேப்பங்காய்களாகவும்
பார்ப்பவர்களிடம் எல்லை வகுத்து, 'லட்சுமண கோடு' போட்டு,
பேச வேண்டிய காலகட்டம் இது.

'கண்ணுக்கு தெரிஞ்சு படுகுழியில் விழுதுங்க; எப்படி வாயைத்
திறக்காம இருக்க முடியும்...' என்பவர்களுக்காகவே இக்கட்டுரை!
-
------

சிறு குழந்தைகளுக்கு, கசப்பு மருந்தை தேனில் குழைத்துக்
கொடுத்தோமே... அதே வழிதான், தோளிற்கு மேல்
வளர்ந்தவர்களுக்கும்!அறிவுரை சொல்வதில் மூன்று ரகங்கள்
உண்டு.
-
'இந்தா பிடி; நான் சொல்றது தான்... இதற்கு மேல் அப்பீல் இல்லை...'
என்று பேசுவது முதல் ரகம். இதை, 'ராணுவ கமாண்ட்' ரகம் என்று
சொல்லலாம். இவர்கள் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்.
இவர்களை ஏற்று, அடங்கிப் போகும் சூழ்நிலையில்
உள்ளவர்களுக்கே இது பொருந்தும்.

ஆனால், சின்னச் சின்ன விஷயங்களில், 'அப்படியே ஆகட்டும்
அரசே...' என்கிற பாணியில் கேட்டு, முக்கியமான முடிவுகளின்போது,
'போய்யா... நீயும் உன் அட்வைசும்...' என்று விஸ்வரூபம் எடுத்து
விடுவோரும் உண்டு.

களாக்காய்களை விட்டுக் கொடுத்து, பலாக்காய்களை பறிக்கும்
பாணியில் இது முடிந்து விடுவதால், இந்த வண்டியும், பிழைப்பும்
வெகுநாள் ஓடாது.

தோழமையோடு பழகி, அன்பாக நடந்து, தோளில் கை போட்டு,
'நான் இப்படி நினைக்கிறேன்... நீ என்ன நினைக்கிறே...' என்கிற
பாணி தான், பலரிடத்தில் நன்கு வேலை செய்யும்.

தொழில் பங்குதாரர்கள்; மேலதிகாரி - ஊழியர்; நட்புகள்,
உறவினர்கள்; வீட்டுக்காரர் - குடித்தனக்காரர்; தெருவில் நம்மை
கடந்து செல்வோர், தற்காலிக தொழில் நட்புக்காரர்கள்,
வாடிக்கையாளர்கள் என, எவருக்கும் இந்த விதிகளைப்
பொருத்தலாம்!

நம் அறிவுரைகளை பிறர் கேட்டே ஆகவேண்டும்;
நுாலிழை பிசகாமல் அப்படியே அவற்றை பின்பற்ற வேண்டும்
என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் நிறைய இருக்கிறது

. 'நாம் எண்ணுகிற கோணமே சரி; நான் எடுக்கிற முடிவே
துல்லியம். மற்றவர்கள் மடையர்கள்; நாமே மிகப்பெரிய மேதாவி...'
என்ற பாணியிலேயே நம்மில் பலர் சிந்திக்க பழகி விட்டோம்.

நாம் சொன்னதை மீறி வேறு பாணியில் ஒருவர் வெற்றி
அடைந்தால் கூட, தோல்வியை ஒப்புக்கொண்டு, உண்மையை
ஏற்காமல், 'இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு
பார்க்கத்தானே போறேன்...' என்ற பாணியில் பேசுவது
இவர்களது சுபாவமாகி விட்டது.

ஆதிக்க உணர்வோடு அறிவுரை வழங்குவது, உரிமையோடு
அறிவுரை சொல்வது ஆகிய இரண்டையும் மீறி, மூன்றாவது
அணுகுமுறை என்ன என்பதை பார்ப்போம்...

'நீங்கள் கடந்து வரும் கடுமையான கால கட்டம் பற்றி எனக்கு
புரிகிறது. இதுபற்றி உங்களிடம் பேசலாமா, வேண்டாமா;
நீங்கள் விரும்புவீர்களா, மாட்டீர்களா என்பதை அறியேன்.
நீங்கள் அனுமதித்தால் அதுபற்றி பேசுகிறேன்; பேசலாமா...'
என்கிற பாணியில் எதிராளியிடம் மெல்ல விஷயத்தை ஆரம்பிக்க
வேண்டும்...
இப்படி ஆரம்பித்தால், இவர் என்ன சொல்வது, நான் என்ன
கேட்பது என்று நினைப்பவரின், மனக் கதவு கூட திறந்துவிட
வாய்ப்பு இருக்கிறது.

பிறகு என்ன... சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் உள்ளே
கொட்டி, மருத்துவர் பாணியில் தையல் போட்டு விட
வேண்டியது தான்!

-
----------------------------------------
-லேனா தமிழ்வாணன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக