புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_c10   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_m10   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_c10   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_m10   ’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 21, 2017 6:50 pm

7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 2ஜி வழக்கில் இன்று
தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார்.

சைனி

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி
விட்டதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு நகலில் ஓ.பி.சைனி குறிப்பிட்டிருந்த சில சுவாரஸ்யமான
தகவல் பின்வருமாறு... “2ஜி வழக்கு தொடர்ந்தவர்கள் ஆரம்பக்
கட்டத்தில் உற்சாகமாகவும் தீவிராமாகவும் செயல்பட்டனர்.

ஆனால், நாள்கள் செல்லச் செல்ல இவ்வழக்கு தொடர்பாக
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக்கூட சி.பி.ஐ தரப்பிலிருந்து
யாரும் தயாராக இல்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களைக் குறித்து சமூகத்தில் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்களும் குற்றம்சாட்டி பேசினர்.
ஆனால், ஒருவரும் குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றத்தில்
சாட்சியளிக்க வரவில்லை.

2ஜி

கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும்
ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்
கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை
நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை
5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை
நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன்.

ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும்
ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ
வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல
முடியாது.

2ஜி ஒதுக்கீட்டை தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக்
கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம்
சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட
நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கலைஞர்
தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது
என்று புகார் கூறப்பட்டிருந்தது.

அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதி ஓ.பி.சைனி
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
------------------------------
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 8:01 pm

இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 22, 2017 10:07 am

7 வருடங்களாக சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர் ----
அவசியம் கருதி யார்யாரை விசாரிக்கவேண்டுமோ அவர்களை கூப்பிட்டு
விசாரித்து இருக்கலாமே . நம்முடைய சிறப்பு நீதிபதி மதிப்புக்குரிய ஆறுமுகசாமி,
சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கின்ற மாதிரி விசாரித்து இருக்கலாமே.

யாருமே சாட்சி சொல்ல வரவில்லை என்று சொல்லுவதற்கு 7 வருடங்கள் அவசியமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 10:17 am

krishnaamma wrote:இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1254212

பணநாயகம் என்று கூட சொல்லலாம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sat Dec 23, 2017 10:54 am

2ஜி யில அடிச்ச கமிஷன் ல சி பி ஐ யை

வாங்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லையே....

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
கமிஷனுக்கு கவலை இல்லை ....

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Dec 23, 2017 11:36 am

இப்போது தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வியுள்ளது ....மீண்டும் தர்மம் வெல்லும் என நம்புவோம்..கலியுகத்தில் நீதி,நியாயம் என்பது பணம் படைத்தவர்களுக்கும்,செல்வாக்கு இருப்பவர்களுக்கும் வளைந்து கொடுக்கும் என்று  பாகவதம் கூறுகிறது...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:47 pm

T.N.Balasubramanian wrote:7 வருடங்களாக சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர் ----
அவசியம் கருதி யார்யாரை விசாரிக்கவேண்டுமோ அவர்களை கூப்பிட்டு
விசாரித்து இருக்கலாமே . நம்முடைய சிறப்பு நீதிபதி மதிப்புக்குரிய ஆறுமுகசாமி,
சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கின்ற மாதிரி  விசாரித்து இருக்கலாமே.

யாருமே சாட்சி சொல்ல வரவில்லை என்று சொல்லுவதற்கு 7 வருடங்கள் அவசியமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1254279

ம்ம்..ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:48 pm

SK wrote:
krishnaamma wrote:இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1254212

பணநாயகம் என்று கூட சொல்லலாம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1254286

ம்ம்....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 9:48 pm

gayathri gopal wrote:இப்போது தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வியுள்ளது ....மீண்டும் தர்மம் வெல்லும் என நம்புவோம்..கலியுகத்தில் நீதி,நியாயம் என்பது பணம் படைத்தவர்களுக்கும்,செல்வாக்கு இருப்பவர்களுக்கும் வளைந்து கொடுக்கும் என்று  பாகவதம் கூறுகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1254475

ம்ம்... ரொம்ப சரி காயத்ரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக