புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை
Page 1 of 1 •
7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 2ஜி வழக்கில் இன்று
தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார்.
சைனி
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி
விட்டதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பு நகலில் ஓ.பி.சைனி குறிப்பிட்டிருந்த சில சுவாரஸ்யமான
தகவல் பின்வருமாறு... “2ஜி வழக்கு தொடர்ந்தவர்கள் ஆரம்பக்
கட்டத்தில் உற்சாகமாகவும் தீவிராமாகவும் செயல்பட்டனர்.
ஆனால், நாள்கள் செல்லச் செல்ல இவ்வழக்கு தொடர்பாக
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக்கூட சி.பி.ஐ தரப்பிலிருந்து
யாரும் தயாராக இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவர்களைக் குறித்து சமூகத்தில் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்களும் குற்றம்சாட்டி பேசினர்.
ஆனால், ஒருவரும் குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றத்தில்
சாட்சியளிக்க வரவில்லை.
2ஜி
கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும்
ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்
கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை
நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை
5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை
நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன்.
ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும்
ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ
வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல
முடியாது.
2ஜி ஒதுக்கீட்டை தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக்
கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம்
சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட
நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கலைஞர்
தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது
என்று புகார் கூறப்பட்டிருந்தது.
அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதி ஓ.பி.சைனி
தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
------------------------------
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
7 வருடங்களாக சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர் ----
அவசியம் கருதி யார்யாரை விசாரிக்கவேண்டுமோ அவர்களை கூப்பிட்டு
விசாரித்து இருக்கலாமே . நம்முடைய சிறப்பு நீதிபதி மதிப்புக்குரிய ஆறுமுகசாமி,
சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கின்ற மாதிரி விசாரித்து இருக்கலாமே.
யாருமே சாட்சி சொல்ல வரவில்லை என்று சொல்லுவதற்கு 7 வருடங்கள் அவசியமா ?
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254212krishnaamma wrote:இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா?
பணநாயகம் என்று கூட சொல்லலாம்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
2ஜி யில அடிச்ச கமிஷன் ல சி பி ஐ யை
வாங்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லையே....
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
கமிஷனுக்கு கவலை இல்லை ....
வாங்கிறது ஒண்ணும் கஷ்டம் இல்லையே....
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
கமிஷனுக்கு கவலை இல்லை ....
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
இப்போது தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வியுள்ளது ....மீண்டும் தர்மம் வெல்லும் என நம்புவோம்..கலியுகத்தில் நீதி,நியாயம் என்பது பணம் படைத்தவர்களுக்கும்,செல்வாக்கு இருப்பவர்களுக்கும் வளைந்து கொடுக்கும் என்று பாகவதம் கூறுகிறது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254279T.N.Balasubramanian wrote:7 வருடங்களாக சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர் ----
அவசியம் கருதி யார்யாரை விசாரிக்கவேண்டுமோ அவர்களை கூப்பிட்டு
விசாரித்து இருக்கலாமே . நம்முடைய சிறப்பு நீதிபதி மதிப்புக்குரிய ஆறுமுகசாமி,
சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கின்ற மாதிரி விசாரித்து இருக்கலாமே.
யாருமே சாட்சி சொல்ல வரவில்லை என்று சொல்லுவதற்கு 7 வருடங்கள் அவசியமா ?
ரமணியன்
ம்ம்..ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254286SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254212krishnaamma wrote:இதன் பேர் தான் ஜனநாயகம் என்று சொல்லப்போகிறார்களா?
பணநாயகம் என்று கூட சொல்லலாம்
ம்ம்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254475gayathri gopal wrote:இப்போது தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வியுள்ளது ....மீண்டும் தர்மம் வெல்லும் என நம்புவோம்..கலியுகத்தில் நீதி,நியாயம் என்பது பணம் படைத்தவர்களுக்கும்,செல்வாக்கு இருப்பவர்களுக்கும் வளைந்து கொடுக்கும் என்று பாகவதம் கூறுகிறது...
ம்ம்... ரொம்ப சரி காயத்ரி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1