புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_c10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_m10பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen

17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 1:53 pm

First topic message reminder :

பல்லாயிரம் கோடி சொத்துகள் இருந்தும் பராமரிப்பில்லாத கோயில்கள்: கடமை தவறுகிறதா இந்து சமய அறநிலையத் துறை?  - Page 2 BWEYBPjEQWaM1h329yKO+23CHTNaduTemple

மிழகத்தின் பழம் பெருமைக்கும் கலாச்சாரத்துக்கும் எத்தனையோ அடையாளங்கள்.. அவற்றில் மிக முக்கியமானது வானுயர்ந்த கோபுரங்களுடன் அமைந்துள்ள திருக்கோயில்கள். அதனால்தான் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையில்கூட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பகுதியினர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.

மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள்தான் அரசு அலுவலகங்களாகவும், கலைகள் வளர்க்கும் இடங்களாகவும் இருந்தன. நீதி வழங்கும் இடம், தானியக் கிடங்கு எல்லாமே இவைதான். கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றுவதாக உள்ளன. மகளின் திருமணத்துக்காக கோயில் நிதியில் கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதுபற்றிய செய்தி கல்வெட்டில் இருப்பது கோயில்கள் எவ்வாறு மக்களுக்காக இயங்கின என்பதை நமக்கு காட்டுகிறது.

கோயில்களைக் கட்டிய மன்னர்கள், அது ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காக நிலங்களை தானமாக வழங்கினர். கோயில் நிர்வாகம் செம்மையாக நடக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகவும் அக்கறை காட்டினார்கள். கோயில் நிர்வாகிகள் ஸ்ரீகாரியம் என அழைக்கப்பட்டனர்.

தமிழக கோயில்களின் நகைகள், நிலங்கள், சிலைகள் உள்ளிட்ட சொத்துகளைத் தனி நபர்கள்தான் நிர்வாகம் செய்து வந்தனர். இதில் பல முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 1927-ல் ஆங்கிலேய அரசு, இந்து சமய அறநிலைய வாரியம் என்ற கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்தியது.
நன்றி
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 10:35 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
SK wrote:இவளவு பணமும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் செலவுக்கே சரியாய் போய்விடும்
மேற்கோள் செய்த பதிவு: 1254709

ரொம்ப சரி....படிக்கவே கஷ்டமாக இருக்கிறது....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1254739
இவர்கள் சாப்பிட மிச்சமே கோவில் பராமரிப்பிற்கு
மேற்கோள் செய்த பதிவு: 1254743

அழுகை அழுகை அழுகை அதனால் தான் பல கோவில்களில் ஸ்வாமிக்கே சாப்பாடு இல்லாமல் போய்விட்டது ஐயா, அவர்கள் சாப்பிட்டு மிச்சமே இல்லை............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 26, 2017 8:21 am

சுத்தம் சுகாதாரம் இல்லாத கோயில்களில்
இருக்கும் இறைவன், பக்தர்களின் ஒருவரது கனவிலாது
கோயிலை சுத்தமா வை என்று கட்டளை இடுவதில்லையே ளன்?
-
அவரும் அசுத்தமான சூழ்நிலைகளில் இருந்து
சேவை செய்ய பழகிக் கொண்டார் போலும்,,,,!!
-
---------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 2:22 pm

cleanliness is next to godliness .
தெய்வீகமும் சுத்தமும் இரட்டை பிறவிகள்
வருத்தமான விஷயம் என்னவென்றால் கோவில்களில் தெய்வீகமான சூழ்நிலையும் இருப்பதில்லை.
சுத்தமாக,சுத்தம் என்பதே இருப்பதில்லை. சோகம் சோகம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக