புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
39 Posts - 72%
heezulia
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
375 Posts - 78%
heezulia
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_m10ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹை ஹீல்ஸ் ஹையா… ஹையோவா…


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 24, 2017 1:50 pm



யார் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்தார் என்று தெரியாது. ஆனால், பெண்கள் அனைவரும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்!’ மறைந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான மர்லின் மன்றோவின் வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே விளங்கும். அந்த அளவுக்கு ஃபேஷன், சினிமா,

மாடலிங், ஏன் – வளர்ந்து வரும் நாகரிகப் பெண்ணுலகுக்கு ஹை ஹீல்ஸ் அவ்வளவு முக்கியம். ரைட். ஹை ஹீல் போட வேண்டும் என முடிவாகிவிட்டது. அதற்காக அதை அப்படியே அணிந்து நடக்க முடியாது. சில பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளுடன் அதை பயன்படுத்துவதே நல்லது.
ஓகே. ஹை ஹீல் எப்படி பயன்படுத்த வேண்டும்? டிப்ஸ் மற்றும் விதிமுறைகளை அடுக்குகிறார் பிரியா மணிகண்டன் (Fashion Show choreographer & Director). “வசதிதான் முக்கியம். எவ்வளவு உயரம் வேணும்கிறது உங்க விருப்பம். ஆனா, நம்ம கால் எப்படிப்பட்டது, நம்ம உடல் எப்படிப்பட்டதுனு அடிப்படையா தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். நம்ம கால்களோட சரியான அளவை தெரிஞ்சிகிட்டு ஹை ஹீல் தேர்வு செய்யணும். சாதாரண செருப்புகளுக்கு இது மாதிரியான தேர்வு அவசியமில்ல. ஆனா, ஹை ஹீல் வேற. இது சின்னதாவும் இருக்கக் கூடாது, பெரிதாவும் இருக்கக் கூடாது.
இன்னொண்ணு, ஹை ஹீல் உடல் எடையைப் பொருத்தது. ஒல்லியான பெண்களுக்கு எந்தவித ரூல்ஸும் கிடையாது. அதுவே பருமனான பெண்கள்னா முடிந்தவரை பிளாட்ஃபார்ம் ஹீல்ஸ், அல்லது ஹீல் அடர்த்தியான செருப்புகளை பயன்படுத்துறதே நல்லது. ஃபேஷன் உலகத்துல பெரும்பாலும் கருப்பு அல்லது வெள்ளை நிற உடைகள்தான். முடிஞ்சவரைக்கும் செருப்பு கலரை சேஞ்ஜ் பண்ணி ஆக்ஸசரீஸை மேட்ச் செஞ்சா வித்தியாசம் காட்டலாம். செருப்பு என்ன கலர்ல அணியறோமோ அந்த கலர்ல குறைந்த பட்சம் ஹேண்ட்பேக் அல்லது பர்ஸ் இருக்கணும்.
சம்பந்தமே இல்லாம ஷூ கலர் மட்டும் தனியா போட்டுக்கிட்டா அது ஃபேஷன் விதிமுறை மீறல். ஸ்டில்டோஸ், பம்ப்ஸ், பிளாட்ஃபார்ம், கட் ஹீல்ஸ், ஓபன் டோ… இப்படி நிறைய ஹை ஹீல் வெரைட்டிஸ் உண்டு. எதை வேணும்னாலும் தேர்வு செய்துக்கலாம். ஆனா, நல்ல பிராண்ட்ல வாங்கணும். செலவு செஞ்சாதான் அழகும், பாதுகாப்பும் கொடுக்கும், கிடைக்கும்…’’ என்ற பிரியா மணிகண்டன், நடைக்கும் ஹீல்ஸுக்கும் தொடர்பிருப்பதாக சொல்கிறார். “ஃபேஷன் ஷோக்களையே எடுத்துக்குங்க. சாதாரண ஃபிளாட் செருப்புபோட்டு நடக்கற அதே மாடல் ஹை ஹீல் போட்டதுமே ஒரு ஸ்டைலை காட்டுவாங்க.
அந்தளவுக்கு ஹை ஹீல்ஸுக்கும் நம்ம உடல் மொழிக்கும் தொடர்பிருக்கு. ஹை ஹீல்ஸ் போட்டதுமே தானா நம்ம உடல் நிமிர்ந்து நடக்கும். பெருமிதமான பார்வை, நான் யாருக்கும் குறைஞ்சவ இல்லைங்கற தோரணை வரும். நடைல ஒரு நேர்த்தி கிடைக்கும். நிச்சயம் வலி இருக்கும். அதைப் பொறுத்துக்கிட்டு ஒரு ஷார்ப் லுக் கொடுப்பாங்க…’’ என கண்சிமிட்டுகிறார் பிரியா. ஓகே. மருத்துவரீதியான டிப்ஸ் என்னென்ன? அள்ளிக்குங்க என கொட்டுகிறார் ஆர்த்தோ சர்ஜனான டாக்டர் ஆறுமுகம். “என்னைக் கேட்டா ஹை ஹீல்ஸே போடக் கூடாதுனுதான் சொல்வேன்.
ஆனாலும் ஃபேஷன் அதை ஏத்துக்காதே..! ஸோ, சில டிப்ஸ் மட்டும். ஹை ஹீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்கிற அல்லது நடக்கற நேரங்களை குறைங்க. ஹை ஹீல்ஸ் போடறதால பாதவலி, முதுகு எலும்போட வடிவத்துல மாற்றம், மூட்டுக்குப் பின்புறம் வீக்கம், வலி… எல்லாம் உண்டாகும். அதனால உடல் வாகு என்னவோ அதைப் புரிஞ்சிகிட்டு அதிகம் வலிக்காத அளவுக்கு பயன்படுத்தணும். ஒவ்வொருமுறை ஹீல்ஸை கழட்டின பிறகும் பாதத்தை அப்படியே விடாம கொஞ்சம் அசைச்சு, விரல்களை மடக்கி பயிற்சி கொடுங்க.
பாதத்துக்குனு ரோலர் பால் இருக்கு. அதைப் பயன்படுத்தி கால்களை உருட்டுங்க. கால் மூட்டுக்கு சைக்கிளிங் பயிற்சி செய்யலாம். முதுகை கொஞ்சம் பின்பக்கம் வளைச்சு, நிமிர்த்தி பயிற்சி எடுத்துக்கலாம். அதிக நேரம் ஹீல்ஸ் போட்டுக்கிற பெண்கள் வென்னீர்ல அடிக்கடி கால்களை வெச்சு ரிலாக்ஸ் செய்யறது நல்லது. இதெல்லாம் செய்தாலும் கூட எங்க அட்வைஸ் நோ ஹை ஹீல்ஸ்தான்!” திட்டவட்டமாகச் சொல்கிறார் டாக்டர் ஆறுமுகம்.
ஹிஸ்டரி
ஃபேஷன்களின் முன்னோடியான எகிப்தியர்கள்தான் ஹை ஹீல்ஸை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள்தான் கொஞ்சம் உயரமான, பின்புறம் சற்றே தூக்கிப் பிடித்த வகையான காலணிகளை முதன்முதலில் பயன்படுத்தியுள்ளனர். 1700களில் பேரரசர் 14ம் லூயி இந்த ஹீல் வைக்கப்பட்ட ஷூக்களை அதிகம் விரும்பி அணிந்திருக்கிறார்.
அவரைத் தவிர அந்நாட்டிலும் சரி வீட்டிலும் சரி யாருக்கும் ஹீல் செருப்புகள் அணிய அனுமதி இல்லையாம். அவரைக் காட்டிலும் யாரும் உயரமாக இருப்பதை மன்னர் விரும்பவில்லை. அவரைப் பின்பற்றி ஆண்கள் பலரும் கூட ஹீல்ஸ் அணிந்திருக்கிறார்கள். காலம் செல்லச் செல்லத்தான் இது பெண்களுக்கான ஃபேஷனாகமுழுவதுமாக மாறிவிட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக