புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
77 Posts - 45%
ayyasamy ram
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
55 Posts - 32%
i6appar
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
1 Post - 1%
prajai
ஈசி மட்டன் பிரியானி Poll_c10ஈசி மட்டன் பிரியானி Poll_m10ஈசி மட்டன் பிரியானி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசி மட்டன் பிரியானி

wannie
wannie
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 15/12/2017

Postwannie Sat Dec 23, 2017 8:01 am

மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
வெங்காயம் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 5 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது - 15
தக்காளி - 3
புதினா - ஒரு கைபிடி(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி(பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 15 விசில் விட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.

எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 9:59 am

அப்படியே செய்து கொடுத்தால் சாப்பிட்டு பின்னூட்டம் கொடுக்க வசதியாக இருக்கும்

wannie
wannie
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 15/12/2017

Postwannie Sat Dec 23, 2017 11:32 am

கண்டிப்பாக மலேசியா வந்தால் சமைத்து கொடுக்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 12:11 pm

wannie wrote:
அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்(எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).
பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியப் பிறகு வேக வைத்த மட்டன்(தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 4 கப் தண்ணீர் (மட்டன் வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிக மிக முக்கியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254448
எண்ணெய் கக்க கக்க இது தான் பயமாக உள்ளது இந்த உடன் சாப்பிட தான்
ஆசை, ஆனால் வீட்டில் மட்டன் எண்ணெய் நோ!!!!!!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 2:33 pm

wannie wrote:கண்டிப்பாக மலேசியா வந்தால் சமைத்து கொடுக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1254472

சமைத்து கோரியரில் போட்டு கொரியரில் அனுப்பிவிடவும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 6:14 pm

திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி ஆன்லைன் மூலம் வரவலைக்கலாம

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக