Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
4 posters
Page 1 of 1
மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் ரூ.950 கோடி அளவுக்கு லாலு ஊழல் புரிந்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து 1997-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் பதவி விலகி தனது மனைவி ராப்ரி தேவியை முதல்-மந்திரியாக்கினார்.
![மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்! 5a3e381599446-IBCTAMIL](https://cloud.ibctamil.com/posts/image/large/5a3e381599446-IBCTAMIL.jpg)
இது தொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் உட்பட 64 வழக்குகளை சிபிஐ பதிவு செய்து விசாரித்ததில் 2013-ம் ஆண்டு அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பதியப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றிற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வந்த அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து ஜாமீனில் வெளிவந்தார்.
பின்னர் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இதனால் லாலுபிரசாத் சிறை செல்ல உள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில், அதேவேளையில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி
IBC Tamil News

KavithaMohan- பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
இதை நிரூபிக்க முடிந்த சிபிஐ 2g வழக்கை நிரூபிக்க முடியவில்லையா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
மேற்கோள் செய்த பதிவு: 1254503SK wrote:இதை நிரூபிக்க முடிந்த சிபிஐ 2g வழக்கை நிரூபிக்க முடியவில்லையா
இது சம்பந்த மீம்ஸ் ஒன்று பகிர்வு செய்கிறேன்
sanaullah
@Ambur
லாலு ங்கிறவருக்கு விடுதலை இல்லையாம்.
மாடுங்க எல்லாம் சரியா சாட்சி சொல்லிடுச்சாம்.?
#மாட்டுத்தீவனஊழல்வழக்கு[/quote]
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: மாட்டு தீவன ஊழல் வழக்கு: சிறை செல்கிறார் லாலு பிரசாத்!
ரயில்வே மந்திரியாக லாலு இருந்தபோது
சிறப்பாக செயல்பட்டார்...!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
» கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
» சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை
» லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|