புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 4:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 2:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 2:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 2:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 2:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 2:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 2:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 8:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 6:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 4:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 2:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 7:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 3:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 6:45 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் வந்தால் நாம எங்கேயோ போயிருவோம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
டெல்லி: மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றம் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்ற இலக்கோடு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் சேவை துறைகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் பெட்ரோல் மற்றம் டீசல் ஆகியவை மட்டும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைக்கப்படவில்லை.
இந்த வரி விதிப்பு வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை வெகுவாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விலைவாசி கட்டுக்குள் வருவதால் ஏழை நடுத்தர மக்களின் கவலைகள் குறைய வாய்ப்பும் உள்ளது.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்
இந்த வரி விதிப்பு வரம்புக்குள் பெட்ரோல் டீசல் கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலை வெகுவாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் விலைவாசி கட்டுக்குள் வருவதால் ஏழை நடுத்தர மக்களின் கவலைகள் குறைய வாய்ப்பும் உள்ளது.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி எழுந்தாலும், வெகுவிரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். அதற்கு ஏற்றார் போலவே, ஒவ்வொரு மாதமும் நடக்கும் மாதாந்திர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பது பற்றி பேச்சு வார்த்தை மட்டுமே இருக்கும். கூட்டம் முடிந்தவுடன் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.
பெட்ரோல், டீசல் மற்றும் மதுவகைகள் ஆகியவை மட்டும் மாநில அரசுகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் வாட் வரிவிதிப்பு வட்டத்திற்குள்ளேயே கழற்றி விடப்பட்டன. கூடவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜூலை 16ஆம் தேதி முதல் சர்வதேச சச்சா எண்ணை விலையைப் பொருத்து தினசரி விலையை நிர்ணயம் செய்யும் முறைக்கு மாற்றி அமைத்துவிட்டனர். இதனால், கடந்த ஜூலை 1ம் தேதி அன்று தலை நகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரொல் 63,09 ரூபாய்க்கும், டீசல் 53.33 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச சந்தை நிலவரத்தை பொருத்து விலையை மாற்றி அமைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு மாறிய பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை வேகமாக ஏற ஆரம்பித்து இன்றைய நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69.27 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 58.65 ரூபாய்க்கும் விற்க்கப்பட்டு வருகிறது.

தற்போது பெரும்பாலான பொருட்களின் ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு முறை மாற்றி அமைக்கப்பட்டு விட்டாலும். இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவில்லையே என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்ப வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டால்தான் விலைவாசியும் அதைத் தொடர்ந்து பணவீக்க விகிதமும் குறையும் என்பது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும். பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.தற்போது ஜிஎஸ்டி 0, 5, 12, 18 மற்றும் 18 சதவீதங்களாக உள்ளது. இதில் பெட்ரோல் டீசல் மீது 12 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. எனவே அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதம் வரியை பெட்ரோலுக்கு விதித்தால் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் 43.44 ரூபாய் என விற்கப்படும். இதுவே டீசல் 48.88 ரூபாயாக விற்கப்படும். இதன் மூலம் ஏழை,நடுத்தர மக்கள் அதிகம் பயணடைவார்கள். இந்நிலையில், செவ்வாய்கிழமையன்ற ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் தெலுங்கு தேச உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளிக்கையில், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பு வட்டத்திற்குள் இணைப்பதற்கு ஆவலாக உள்ளது. அனைத்து மாநிலங்களுடன் இது பற்றி கலந்து பேசி வருகிறோம். ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்ட உடன் நிச்சயமாக பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படும், என்று தெரிவித்தார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254312SK wrote:எப்போது 2090 இல் தானே
மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கினால் வெகு விரைவில்
சாத்தியமே.
நன்றி
நண்பரே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254386krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா?
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மேற்கோள் செய்த பதிவு: 1254378பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254312SK wrote:எப்போது 2090 இல் தானே
மாநில அரசுகள் ஒத்துழைப்பு நல்கினால் வெகு விரைவில்
சாத்தியமே.
நன்றி
நண்பரே
மோடி சுவாமி எந்த மாநில அரசுகளையும் எதையும் கேட்டு நடப்பவர் அல்ல .... வரும் பொதுத் தேர்தலில் (தேர்வு) கட்சியும் ஆட்சியும் கலகலத்துப் போச்சி... தொங்கும் பாராளுமன்றம் தான் என்று நிச்சயம் அறிந்தால் மட்டுமே... இதை நடைமுறைப் படுத்த முயற்சி செய்வார். இல்லையெனில் இன்னொரு வாய்ப்பு தாருங்கள் அனைத்தையும் ஜி.எஸ்.டி க்குள் கொண்டு வருகிறேன் என்று பாடினாலும் பாடுவார்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1254397பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254386krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா?
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா
ம்ம்...பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் ஐயா !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254605krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254397பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254386krishnaamma wrote:ஓ...அப்போ பெட்ரோல் விலை குறைவாகுமா?
நடக்கலாம் ...நடக்காமலும் போகலாம் அனைத்தும் மாநிலத்தின் கைகளை தான் உள்ளது
நன்றி
அம்மா
ம்ம்...பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் ஐயா !
பொறுத்து தான் பார்ப்போம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2