புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
22 Posts - 69%
heezulia
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
358 Posts - 78%
heezulia
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
8 Posts - 2%
prajai
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_m10சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:51 am

சர்க்கரை ஆராய்ச்சிக்கு தடை! 3eTOaQqT6S7HaOmI5YI5+Dkn_Daily_News_2017_8939586877823

நன்றி குங்குமம் முத்தாரம்

சர்க்கரை ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுவனங்கள் நிறுத்தி இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதய நோய்க்கு சர்க்கரை காரணம் என்ற உண்மையே தடைக்கு முக்கிய காரணம். International Sugar Research Foundation (ISRF) அமைப்பு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் செய்த ‘ப்ரொஜெக்ட் 259’க்கு முன்னர் நிதியுதவி அளித்தது.

அதிகப்படியாக சர்க்கரை உண்ணுவது இதயநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமா? என்பதே ஆராய்ச்சி டாபிக். கூடுதாக நிதியுதவி ஒதுக்காமலும், ஆராய்ச்சி முடிவை வெளியிடாமலும் ISRF அன்றே நிறுத்தி வைத்துள்ள உண்மை இன்று PLOS Biology இதழில் வெளியாகியுள்ளது. குளிர்பானங்கள், மிட்டாய்கள் உடல் எடை, பருமனை தூண்டவில்லை என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியளித்து அறிக்கை வெளியிடுவது அங்கு இயல்பான ஒன்று.

ட்ரைகிளைசரைட்ஸ் எனும் ரத்தக் கொழுப்புகளுக்கும் சர்க்கரைக்கும் உள்ள தொடர்பு முக்கியமானது. எலிகளுக்கு மிகையான சர்க்கரை உணவுகளை அளித்தபோது, பீட்டா குளூகுரோனைடைஸ் எனும் என்ஸைம் அவற்றின் சிறுநீரில் தென்பட்டது. இது சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு ஆதாரமானது” என்கிறார் ஆராய்ச்சியாளரும் UCSF பல்மருத்துவமனை பேராசி ரியருமான கிறிஸ்டின் கியர்ன்ஸ்.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 10:39 am

அநியாயம் அநியாயம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 10:43 am

SK wrote:அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1254297
இதை எப்படி எடுத்து கொள்வது
நன்றி
நண்பா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 12:05 pm

அது தெரியாமல் தான் நானே தலையில் அடித்துக்கொள்கிறேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:04 pm

SK wrote:அது தெரியாமல் தான் நானே தலையில் அடித்துக்கொள்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1254313
சர்க்கரை நோய் சம்பந்தமான எந்த ஆராய்ச்சியும்
நடக்க விடமாட்டார்கள்.
நீங்கள் உண்மை தன்மையை
கண்டுபிடித்து விட்டால் மருந்து கம்பெனிகள் எப்படி
கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும்.
நன்றி
நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக