புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை :
தமிழ் சினிமாவில், சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் சந்தானமும், சிவகார்த்திகேயனும். இவர்கள் இருவருமே விஜய் டி.வி-யில் காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதிலேயே படிப்படியாக வளர்ந்து உயரம் தொட்டவர்கள். அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்து சந்தானம் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். சிவகார்த்திகேயன் தனுஷுடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிறகு ஹீரோவாகவும் வளர்ந்தார்.
![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam S2nNth1QQemb2fK25Aca+21-1513863950-sakka-podu-podu-raja3445](https://www.filepicker.io/api/file/s2nNth1QQemb2fK25Aca+21-1513863950-sakka-podu-podu-raja3445.jpg)
ஹீரோவான சந்தானம்
நகைச்சுவை நடிகராக பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயனைப் போல ஹீரோனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam Npg6lGQ4Tna7eei33toC+21-1513863933-sakka-podu-podu-raja1](https://www.filepicker.io/api/file/npg6lGQ4Tna7eei33toC+21-1513863933-sakka-podu-podu-raja1.jpg)
வசூல் குவிக்கவில்லை
சந்தானம் நடித்த படங்களில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படங்கள் சில சிக்கல்களால் ரிலீஸ் தள்ளிப் போகிறது.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்

![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam 5lRt1OtXSQCNfb5wMx8h+21-1513863941-sakka-podu-podu-raja345](https://www.filepicker.io/api/file/5lRt1OtXSQCNfb5wMx8h+21-1513863941-sakka-podu-podu-raja345.jpg)
சக்க போடு போடு ராஜா
வி.டி.வி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர்.
![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam O4wn9sCKSvGlMYzYmsfY+21-1513863971-velaikaran-movie-stills17](https://www.filepicker.io/api/file/o4wn9sCKSvGlMYzYmsfY+21-1513863971-velaikaran-movie-stills17.jpg)
வேலைக்காரன் ரிலீஸ்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஃபகத் பாசில், ஸ்நேகா, சதிஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், விஜய் வசந்த் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam TjMPUvLITza2rGZbL6Xs+21-1513864127-velaikkaran-sakka-podu-podu-raja45](https://www.filepicker.io/api/file/tjMPUvLITza2rGZbL6Xs+21-1513864127-velaikkaran-sakka-podu-podu-raja45.jpg)
ஒரே வழியில் வந்தவர்கள் இருவருமே,
விஜய் டி.வி-யின் மூலமாக சினிமாவுக்கு வந்தவர்கள் தான். இருவரும் முக்கிய இடத்தைப் பிடித்த பின்பு நேரடிப் போட்டியாக இந்த ரிலீஸ் கருதப்படுகிறது. இருவரின் படங்களும் நேரடியாக மோதிக்கொள்வது இதுவே முதல் முறை.
![ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரு ஆடுகள் மோதிக்கொண்டபோது... #SivakarthikeyanVsSaanthanam 2FKsSvmTeFDPPdvWvGAK+21-1513864160-sivakarthikeyan-santhanam123-16-1513408325](https://www.filepicker.io/api/file/2FKsSvmTeFDPPdvWvGAK+21-1513864160-sivakarthikeyan-santhanam123-16-1513408325.jpg)
சிவகார்த்திகேயன் vs சந்தானம்
ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 'வேலைக்காரன்', 'சக்க போடு போடு ராஜா' இரு படங்களில் எது வெற்றி பெறப் போகிறது என்பது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1254337SK wrote:பார்ப்போம் ஐயா![]()
இரண்டு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ல பாப்போம்
இது நியாயமா?
நன்றி
நண்பரே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|