புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
21 Posts - 66%
heezulia
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
63 Posts - 64%
heezulia
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_m10கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 10:44 am

நேற்று வேறு ஒரு திரி il இதப்பற்றிய பேச்சு வந்தது. அதையே தேடி எடுத்தேன் . நாம் வழக்கில் தமிழில் சொல்லும் இவை எல்லாமே விதவிதமான பறவைகள். இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கருடன், கழுகு, பருந்து தவிர வல்லூறு, ராஜாளி என்பவைக்கூட இருக்கு. முடிந்த வரை இவற்றின் படங்கள் போட்டு எனக்கு தெரிந்தது மற்றும் நான் சேகரித்த து என்று இங்கே போடுகிறேன் புன்னகை இதற்கு காரணம் நம்  பூவனும் கூட  புன்னகை அன்பு மலர் 

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Brahminy

முதலில் கருடன்: இதை 'கிருஷ்ண பருந்து' செம்பருந்து என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Red Kite என்று சொல்வார்கள். இதை நாம், இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகிரோம். இந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  220px-Brahminy_kite2

மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன் போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.

உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார். ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும். பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்தார்.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Naraiyur2

கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  278397d1-c81e-48ca-a972-908c5a595d48_S_secvpf

கும்பகோணம் அருகே இருக்கும் திருக்கண்ணாமங்கை என்னும் கிருஷ்ணா மங்கள ஷேத்திரத்தில் இருக்கும் பக்ஷிராஜர் எனப்படும் கருட பகவான் ரொம்பவும்   விசேஷமானவர். அவருக்கு 9கஜம் புடவைத்தான் உடுத்துவார்கள், அதுவும் பாம்பின் உடல் போல சிறு கட்டங்கள் உள்ளதாக இருக்கணும், கருப்பு கலக்காதாதாக இருக்கணும்.நைவேத்யம் அமிருத்தகலசம் எனப்படும் உயர்ந்த வஸ்த்து புன்னகை 

அதேபோல கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் பிறகு 32 தெருவிற்கு வரும்போது 64 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். அவரை உள்ளே ஏளப்பண்ணும் போதும் இதே போல ஆட்கள் குறைந்து கொண்டே வருவார்கள். இதை பிரத்யக்ஷமாக பார்க்கலாம் அங்கு புன்னகை 

இந்த கல் கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார். அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

இதப்பார்த்ததும்  'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று சொல்லி வணங்குவது வழக்கம். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடனுடைய வரவை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். பொதுவாக கருடனும் வந்து வட்டமிடும். சிறுவர்கள் அடைப்பார்த்து 'கருடா, கருடா பூ போடு' என்று சொல்வார்கள், அது நம் நகத்தில் வெண்மையாக போடும்  என்பதும சிறுவர்கள்  நம்பிக்கை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 03, 2013 10:50 am

கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். wrote:

நானும் இதை கண்டுள்ளேன்....

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க 
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 10:57 am

அடுத்தது கழுகு : கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு.

வெண்தலைக் கழுகு (Haliaeetus leucocephalus), என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினங்களில் ஒன்று (மற்றையது பொன்னாங் கழுகு). இக்கழுகு எளிதில் அறியக்கூடிய வகையில், தலை முழுவதும் வெள்ளையாய் இருக்கும். இதன் கூரிய நுனி உடைய வளைந்த அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடல் கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இக்கழுகை அமெரிக்கக் கழுகு என்று சிறப்பித்துக் கூறும் வழக்கும் உண்டு. ஏனெனில், இதுதான் அமெரிக்க கூட்டு நாடுகளின் நாட்டுப் பறவை என சிறப்பிக்கப்படுவது.
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  BirdEagle

இவற்றை அமெரிக்க கூட்டு நாடுகளிலும் கனடாவிலும் காணலாம். இப்பறவை பல்வகையான காரணங்களினால் மிக அருகி வந்து இவ் இனமே அற்றுப் போய்விடும் நிலையில் இருத்தது. தக்க நேரத்தில் போதிய காப்பளித்து இப்பொழுது (2006ஆம் ஆண்டு வாகில்) சுமார் 100,000 பறவைகள் உள்ளன. இவற்றுள் பாதி அமெரிக்க கூட்டு நாடுகளைச் சேர்ந்த அலாஸ்காவில் வாழ்கின்றன.

நன்றி விக்கிப்பீடியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 11:06 am

பருந்து: பறவை வகுப்பைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவற்றிற்கு நீண்ட சிறகுகளும் பலம் குறைந்த கால்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பில் உள்ள இனப்பறவைகள் பெரும்பாலும் உயிரற்ற விலங்குகளையே உணவாக்கிக் கொள்கின்றன. சில இனங்கள் கொன்றுண்ணிப் பறவைகள் ஆகும்.கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும்.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  Black_kite

இது Indian Kite என்று அழக்கப்படுகிறது .

ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம். இது கேட்டதில் பிடித்தது புன்னகை

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  300px-Milvus_migrans_2005-new

பருந்தின் பார்வை சிறந்த மனிதப் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டுகொண்டு டைவ் அடிக்க முடியும்.

அந்த உயரத்தில் அதன் கண்காணிப்பின் பரப்பளவு ஆறரை சதுர கிலோமீட்டர்! பருந்துக்குஇரண்டு கண்ணிமைகள். ஒன்று தூங்கும்போது மூடிக்கொள்ள,

மற்றது அடிக்கடி கண்கொட்ட முன்பின்னாக இயங்கும் கண்ணாடித்தன்மை கொண்ட வைப்பர் போல. பருந்துக்கு கலரும் தெரியுமாம்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 11:14 am

அடுத்தது வல்லூறு :

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  220px-Falco_peregrinus

வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  PeregrineFalconAnatum

பார்ப்பதற்கு புறாவை விட சற்றே பெரியதாக இருக்கும். அதன் அலகு பருந்துக்கு உள்ளது போல இருக்கும். அதன் மார்பு மற்றும் வயிற்று பகுதியில், புள்ளிகள் போல இருக்கும் . கழுதை திருப்புவது கழுகு போல இருக்கும். தென்னை மரங்களில் பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Aug 03, 2013 11:21 am

அதேபோல கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் பிறகு 32 தெருவிர்க்கு வரும்போது 64 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். அவரை உள்ளே ஏலப்பன்னும்போதும் இதே போல ஆட்கள் குறைந்து கொண்டே வர்ர்வர்கள். இதை பிரத்யக்ஷமாக பார்க்கலாம் அங்கு wrote:

நீங்க இந்த நிகழ்வை பார்த்து உள்ளீர்ரா .... ஏன் இவ்வாறு நடைபெறுகிறது ஏதாவது காரணம் இருக்குமே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 11:28 am

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  5536093-vulture-bird-on-a-wild-bird-show

ஆங்கிலத்தில் Vulture என்று சொல்வார்கள். எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% எலும்பாக இருப்பதால்[2] இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது.

எலும்புண்ணிப் பாறுகள் எலும்பை முழுவதுமாக உண்ணுவது வியப்பூட்டுவதாகும்.. உண்ணும் அளவாக எலும்பை உடைக்க, பெரிய எலும்புகளை தூக்கிக்கொண்டு ஏறத்தாழ 80 மீட்டர் (260 அடி) உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே பாறைகளில் விழச்செய்து எலும்புகளை உடைத்து உண்னுகின்றது[4]. பாறுதல் என்றால் மோதி உடைத்தல், சிதறுதல் என்னும் பொருள் இருப்பதாலும், உயர் மலைப்பகுதிகளில் பாறைகளில் வாழ்வதாலும் இக்கழுகு இனம் எலும்புண்ணிப்பாறு என்று தமிழில் அழைக்கப்படுகின்றது. உடைத்த எலும்புகளின் உள்ளே இருக்கும் எலும்பு மச்சையையும் உண்கின்றது.

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!  240px-Bartgeier_Gypaetus_barbatus_front_Richard_Bartz

இப்பறவைகள் தான் வாழும் பகுதிகளிலேயே தங்கி வாழும் பறவைகள் (தொலைவான பகுதிகளுக்கு வலசையாகச் செல்லாத பறவை).எலும்புண்ணிப்பாறு தன் சிறகை விரித்து இருக்கும் பொழுது ஏறத்தாழ 3 மீட்டர் (9-10 அடி) அகலமும், தலையில் இருந்து வால் வரையில் நீளம் ஏறத்தாழ ஒரு மீட்டரும் இருக்கும். சிறகுகள் கரும்பழுப்பு நிறத்திலும், உடல் இளம்பழுப்பு நிறத்திலும், தலையில் கருப்பு வெள்ளை பட்டைகளும் அலகை ஒட்டி தாடி போல இறகுகள் நீட்டிக்கொண்டிருப்பதும் சிறப்புத் தோற்ற அடையாளங்கள் ஆகும். இப் பாறுக்கு "தாடி" இருப்பதால் இதனை ஆங்கிலத்தில் தாடிப் பிணந்தின்னிக் கழுகு (Bearded vulture) என்று அழைக்கிறார்கள்.

நெஞ்சில் கருப்பும் வெள்ளையுமாக புள்ளிகள் இருக்கும். பிணந்தின்னிக் கழுகாக இருந்த பொழுதிலும், பிணந்தின்னிக் கழுகுகள் போல இல்லாமல் பிற கழுகுகளைப் போல் முகத்தில் இறகுகள் இருப்பதும் சிறப்பு அடையாளம். இறந்த விலங்குகளின் தசையைக் கிழிக்க வலுவான வளைந்த பெரிய அலகும், வலிந்து பற்றக்கூடிய கால்விரல்களும் நீளமான உகிர்களும் (கால் நகம்) கொண்டிருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 11:29 am

ஆமாம் அம்மா இந்த பதிவு எனக்காக தானே ?சிரி சிரி சிரி சிரி சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 11:47 am

பாலாஜி wrote:

நீங்க இந்த நிகழ்வை பார்த்து உள்ளீர்ரா .... ஏன் இவ்வாறு நடைபெறுகிறது ஏதாவது காரணம் இருக்குமே  

அந்த கல் கருடனை சேவித்திருக்கோம், ஆனால் ஏள்ளப்பண்ணும் போது ( தூக்கி வரும்போது) சேவித்தது இல்லை.ஆனால் அது நிஜம் புன்னகை ஏன்னா சன்னதிக்கு உள்ளே 4 பேர் மேல போகமுடியாது, ஒவ்வொரு மண்டபமா தாண்டி வந்தால்தான் நிறைய பேரால நிற்க முடியும். கல் கருடனும் அவவளவு பெரிய திருமேனி, சாமான்யமாய் தூக்கிட முடியாது. ஏதோ ஒரு  அற்புத சக்தியாலதான் இப்படி நடக்கிறது : )அங்கு பெருமாளுக்கு என்ன என்ன செய்வாளோ அது அப்படியே கருடனுக்கும் உண்டு புன்னகை

வீடியோ பாருங்களேன் உங்களுக்கே தெரியும். சாதாரணமாக உத்சவர் சிலைகள் பஞ்ச லோகத்தில் தானே இருக்கும் இது கல் புன்னகை



இதற்கான video இருக்கா என்று பார்த்தேன் ஒன்று கிடைத்தது, வேண்டுமானால் பாருங்கள் பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 03, 2013 11:49 am

பூவன் wrote:ஆமாம் அம்மா இந்த பதிவு எனக்காக தானே ?சிரி சிரி சிரி சிரி சிரி 

கண்டிப்பாக  உங்களுக்காகத்தான் பூவன் புன்னகைஅன்பு மலர் தலைப்புலயே போடவா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக