புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_m10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_m10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_m10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_m10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_m10கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 9:29 pm

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு; இந்த முறையில் செய்து பாருங்க...!

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! QhAVJTVHRnKpmo5ju0Ta+1513683517-5511

நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும்  பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம்.

உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ?
இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக்  குறைய ஆரம்பிக்கும்.
 
தேவையான பொருள்கள்:
 
பூண்டு - 15 பல் (தோல் நீக்கப்பட்டது)
புழுங்கல் அரிசி - ஒரு கப் (வறுத்து, உடைத்தது)
சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் (உடைத்தது)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
இந்துப்பு - தேவையான அளவு
மோர் - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
 
செய்முறை:
 
உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3  விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். காலை, மாலை வேளைகளிலும் இதை  சாப்பிடலாம்.
 
இதனை மதிய உணவில் நாம் இயல்பாகவே அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வோம். அதற்கு பதிலாக இந்த கஞ்சியைக் குடித்து வந்தால் பசியும் அடங்கும். குறைந்த கலோரியில் நிறைவான, சத்தான உணவைச் சாப்பிடவும் முடியும் என்பது   குறிப்பிடத்தக்கது.
 
நம் உடலில் அதிகரித்துள்ள கொழுப்பை ,அதிக அளவில்  மெடபாலிசம் செய்து  வெகுவாக  குறைகிறது. அதுமட்டுமில்லாமல்,  ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது. புற்று நோய் வருவதை தடுகிறது. இது போன்ற பல  நன்மைகள் இருக்கின்றது.

நன்றி வெப் துனியா 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 6:43 am

krishnaamma wrote:கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு; இந்த முறையில் செய்து பாருங்க...!
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! QhAVJTVHRnKpmo5ju0Ta+1513683517-5511
நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும்  பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254240
உடல் பருமன் குறைய எளிய உணவு முறை. சுவையில் பூண்டு வடை தூக்கலாக இருக்கலாம்
இது என் மகனுக்கு உதவும், எனக்கில்லை.
நன்றி
அம்மா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 11:18 am

கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! 3838410834

ருசி பார்ப்பதற்காக ஒருமுறை செய்து சாப்பிடவேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 8:17 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு; இந்த முறையில் செய்து பாருங்க...!
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! QhAVJTVHRnKpmo5ju0Ta+1513683517-5511
நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும்  பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254240
உடல் பருமன் குறைய எளிய உணவு முறை. சுவையில் பூண்டு வடை தூக்கலாக இருக்கலாம்
இது என் மகனுக்கு உதவும், எனக்கில்லை.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254258

எனக்கும் உதவும், என்றாலும் பூண்டு வாடை அதிகம் இருக்கும் என்றுதான் எண்ணுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 22, 2017 8:18 pm

SK wrote:கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! 3838410834

ருசி பார்ப்பதற்காக ஒருமுறை செய்து சாப்பிடவேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1254307

ஆமாம், பிள்ளை பெற்றதும், பால் அதிகம் சுரக்க இது போல் செய்து தருவார்கள்....கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் குடிக்க  ஜொள்ளு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 8:30 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு; இந்த முறையில் செய்து பாருங்க...!
கொழுப்பை பக்குவமாக குறைக்கும் பூண்டு! QhAVJTVHRnKpmo5ju0Ta+1513683517-5511
நலமாக வாழ இயற்கையாக கிடைக்கும் காய் கறிகளையும்  பழங்களையும் உண்டு வாழ்ந்தாலே போதும். ஆனால் நடைமுறை வாழ்வில் தற்போது அனுபவித்து வரும் செயற்கையான வாழ்க்கையால் அவதி படுவதுதான் மிச்சம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254240
உடல் பருமன் குறைய எளிய உணவு முறை. சுவையில் பூண்டு வடை தூக்கலாக இருக்கலாம்
இது என் மகனுக்கு உதவும், எனக்கில்லை.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254258

எனக்கும் உதவும், என்றாலும் பூண்டு வாடை அதிகம் இருக்கும் என்றுதான் எண்ணுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254390

கிராமத்தில் பிள்ளை பிறந்த வீட்டில் பூண்டு வாசனை அதிகமாக இருக்கும்
பூண்டை நல்லெண்ணெயில் நன்கு வதக்கி பனங்கருப்பட்டி கலந்து தாய்க்கு
கொடுப்பதை பார்த்திருகிறேன். அது இதற்கு தான் என்பது அப்போது தெரியவில்லை.
நான் அந்த கருப்பட்டியை சாப்பிட்டிருக்கிறேன். மிக சுவையாக இருக்கும்.
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 6:55 pm

ஆமாம், சாப்பிட்ட பிறகும் நாள் முழுவதும் 'வாய் மணக்கும்'  ஜொள்ளு........மேலும் தமாஷுக்கு  நாங்கள் வீட்டில் சொல்வது இந்த சொல்வதை இங்குபோடுகிறேன் ....பாருங்கள்.....

An Apple a day keeps Doctor away, a garlic a day 'keeps everybody' away....".... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 7:15 pm

krishnaamma wrote:ஆமாம், சாப்பிட்ட பிறகும் நாள் முழுவதும் 'வாய் மணக்கும்'  ஜொள்ளு........மேலும் தமாஷுக்கு  நாங்கள் வீட்டில் சொல்வது இந்த சொல்வதை இங்குபோடுகிறேன் ....பாருங்கள்.....

An Apple a day keeps Doctor away, a garlic a day 'keeps everybody' away....".... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1254607
உங்கள் இங்கிலீஷ் பாடல் நறுக்கு என்று உள்ளது
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 24, 2017 7:24 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:ஆமாம், சாப்பிட்ட பிறகும் நாள் முழுவதும் 'வாய் மணக்கும்'  ஜொள்ளு........மேலும் தமாஷுக்கு  நாங்கள் வீட்டில் சொல்வது இந்த சொல்வதை இங்குபோடுகிறேன் ....பாருங்கள்.....

An Apple a day keeps Doctor away, a garlic a day 'keeps everybody' away....".... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1254607
உங்கள் இங்கிலீஷ் பாடல் நறுக்கு என்று உள்ளது
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254619

நன்றி ஐயா !  நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக