புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_m10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10 
30 Posts - 88%
heezulia
#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_m10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_m10#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:20 am

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். #LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict A43LZ7UNTgGICic6g96e+kanim_10572

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:34 am

முடிவுக்கு வந்த "2ஜி" வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் யார்?

டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை விதிமுறைகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா ஒதுக்கீடு செய்தார்; இதன் மூலம் அரசுக்கு ரூ30,984 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தினார் என்பது சிபிஐ வழக்கு. அதேபோல் இத்தகைய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் முறைகேடா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கலைஞர் டிவி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆதாயமடைந்தன; இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என அமலாக்கப் பிரிவும் வழக்குகள் தொடர்ந்தன.
#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict DQbGtwiQTuP8Co1NsLmP+x2g-spectrum-scam1-600-21-1513831151.jpg.pagespeed.ic.T0_IZYATKc

இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரும் சாட்சிகளும்:

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார் பெகுரா, தொலைத் தொடர்பு துறை அமைச்சரின் செயலாளர் சொந்தாலியா, ஸ்வான் நிறுவனத்தின் எம்.டி சாகித் உஸ்மான் பால்வா, ஸ்வான் இயக்குநர் வினோத் கோயங்கா, ஸ்வான் நிறுவனம், யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்த்ரா, யுனிடெக் தமிழ்நாடு நிறுவனம், குஷேகான் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆசிப் பால்வா, குஷேகான் நிறுவன இயக்குநர் ராஜீவ் அகர்வால், சினியூக் மீடியாவின் இயக்குநர் கரீம் மொரானி, கலைஞர் டிவி இயக்குநர் சரத் குமார், கலைஞர் டிவி இயக்குநர் கனிமொழி, எஸ்ஸார் குழுமத்தின் ரவிகாந்த் ரூயா, ரிலையன்ஸ் ஏடிஏவின் கவுதம் தோஷி, மற்றும் சுரேந்திரா பிபாரா, ஹரி நாயர், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், எஸ்ஸார் குழுமத்தின் அனுஷ்மான் ரூயா, கெய்தான் குழுமத்தின் கெய்தான், சன்டா டிரேடிங் நிறுவனத்தின் கிரன் கெய்தான், எஸ்ஸார் குழுமத்தின் விகாஷ், லூப் டெலிகாம், லூப் மொபைல்ஸ், எஸ்ஸார் டெலிஹோல்டிங் நிறுவனம், மறைந்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, பிரதமரின் முதன்மை செயலர் நிர்பேந்திரா மிஸ்ரா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் மாத்தூர், சட்டத்துறை செயலர் விஸ்வநாதன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, டினா அம்பானி, கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், தரகர் நீரா ராடியா. இவ்வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்பாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி ஷைனி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்







krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 12:09 pm

எல்லோரும் விடுதலை .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 12:15 pm

krishnaamma wrote:எல்லோரும் விடுதலை .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1254156
இது தான் இந்தியா, வேற் என்ன சொல்ல???
அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக