புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! RZgVAPjRxyxKptBekR5P+11-kingcobra](https://www.filepicker.io/api/file/RZgVAPjRxyxKptBekR5P+11-kingcobra.jpg)
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர். அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.
ராஜநாகங்களின் தலைநகரம்
அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! MVVqU5FwS0GENxNuL9qQ+11-1405082819-touristplaces](https://www.filepicker.io/api/file/mVVqU5FwS0GENxNuL9qQ+11-1405082819-touristplaces.jpg)
அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்
அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! NHQu7TzTRWaaaD9m0GJE+11-1405082791-rainforest](https://www.filepicker.io/api/file/NHQu7TzTRWaaaD9m0GJE+11-1405082791-rainforest.jpg)
அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்
அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! SCu7wvBsSji51NGlSZEb+11-1405082694-closeup](https://www.filepicker.io/api/file/sCu7wvBsSji51NGlSZEb+11-1405082694-closeup.jpg)
குளோஸ்-அப்!
ராஜநாகத்தின் குளோஸ் அப் ஷாட் ஒன்றே ஆளை குளோஸ் செய்துவிடும் போலவே?!
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! EGfJaF2sR767UcSe13RU+11-1405082739-koodlutheertha](https://www.filepicker.io/api/file/eGfJaF2sR767UcSe13RU+11-1405082739-koodlutheertha.jpg)
கூட்லு தீர்த்த அருவி
126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! UJcsil15TvKNz2fBFKWy+11-1405082826-viper](https://www.filepicker.io/api/file/uJcsil15TvKNz2fBFKWy+11-1405082826-viper.jpg)
வைப்பர்
அகும்பே காடுகளில் காணப்படும் வைப்பர் பாம்பு.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! 5tZrHmw3RJmiHIaFPwnj+11-1405082768-onake](https://www.filepicker.io/api/file/5tZrHmw3RJmiHIaFPwnj+11-1405082768-onake.jpg)
ஓநேக் அபி அருவி
அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! SFJJPhlRQIOlwdAsUF8g+11-1405082761-monkey](https://www.filepicker.io/api/file/sFJJPhlRQIOlwdAsUF8g+11-1405082761-monkey.jpg)
குரங்கு அகும்பே காடுகளில் காணப்படும் குரங்கு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! 3MZBOQv3TqGl29CjYSyd+11-1405082709-goldenfrog](https://www.filepicker.io/api/file/3MZBOQv3TqGl29CjYSyd+11-1405082709-goldenfrog.jpg)
தங்க நிறத் தவளை
கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! SognEISUSWG6FGB7Qlu2+11-1405082687-attai](https://www.filepicker.io/api/file/sognEISUSWG6FGB7Qlu2+11-1405082687-attai.jpg)
அட்டைகள் அதிகம்
அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! QZbCd0YaSLKIBejMgCdN+11-1405082805-spider](https://www.filepicker.io/api/file/qZbCd0YaSLKIBejMgCdN+11-1405082805-spider.jpg)
இராட்சஸ சிலந்தி
அகும்பே காடுகளில் காணப்படும் இராட்சஸ சிலந்தி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! S03Gw1XRTSUJYUfvntWw+11-1405082702-dangerousbends](https://www.filepicker.io/api/file/s03Gw1XRTSUJYUfvntWw+11-1405082702-dangerousbends.jpg)
ஆபத்தான வளைவுகள்
அகும்பே செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகள் இருக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! K1uJ4mfRSic7n5baQnq3+11-1405082717-hairpin](https://www.filepicker.io/api/file/K1uJ4mfRSic7n5baQnq3+11-1405082717-hairpin.jpg)
கொண்டை ஊசி வளைவுகள்
கொண்டை ஊசி வளைவுகளிலும் கவனமாக வாகனங்களை செலுத்துவது முக்கியம்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! Rsnk5puYRxeKOdXlE7kD+11-1405082746-manipal](https://www.filepicker.io/api/file/rsnk5puYRxeKOdXlE7kD+11-1405082746-manipal.jpg)
மணிப்பாலிலிருந்து....
உடுப்பி அருகே உள்ள மணிப்பாலிலிருந்து அகும்பே செல்லும் வழி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! 7ZgVcigYSSCDo2VC5FK2+11-1405082775-peak](https://www.filepicker.io/api/file/7ZgVcigYSSCDo2VC5FK2+11-1405082775-peak.jpg)
அகும்பே சிகரம்
தூரத்தில் தெரியும் அகும்பே சிகரம்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! MgkmmRJmT46XqUpcnzpt+11-1405082783-rainforestroute](https://www.filepicker.io/api/file/MgkmmRJmT46XqUpcnzpt+11-1405082783-rainforestroute.jpg)
மழைக்காடுகள் செல்லும் வழி
அகும்பேவின் மழைக்காடுகள் செல்லும் வழி
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! Wpq0pYNSzGxUeuYr8KdJ+11-1405082679-adarvanam](https://www.filepicker.io/api/file/wpq0pYNSzGxUeuYr8KdJ+11-1405082679-adarvanam.jpg)
அடர்வனம்
அகும்பே காடுகளின் தோற்றம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! TTQRZlHWTAWQWg1nw9Ok+11-1405082798-someshwar](https://www.filepicker.io/api/file/tTQRZlHWTAWQWg1nw9Ok+11-1405082798-someshwar.jpg)
சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்
அகும்பேவுக்கு அருகில் உள்ள சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயதில் எடுக்கப்பட்ட கழுகு ஒன்றின் புகைப்படம்.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! INtnVhxiRZYbDT9ZsfmQ+11-1405082754-mazhaikkaadukal](https://www.filepicker.io/api/file/INtnVhxiRZYbDT9ZsfmQ+11-1405082754-mazhaikkaadukal.jpg)
மழைக்காடுகள்
மழைக்காடுகளில் குரங்கு ஒன்று மரத்தில் தொங்கும் காட்சி.
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! ODOfI5HR0ebzCcFUtk0O+11-1405082812-sunset](https://www.filepicker.io/api/file/ODOfI5HR0ebzCcFUtk0O+11-1405082812-sunset.jpg)
சூரிய அஸ்த்தமனம்
அகும்பேவின் காடுகளிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது அற்புதமான அனுபவம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே! F2Q4R98mTorCPXwSXxi4+11-1405082725-htrandweather](https://www.filepicker.io/api/file/f2Q4R98mTorCPXwSXxi4+11-1405082725-htrandweather.jpg)
அகும்பேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?
எப்படி அடைவது? எப்போது பயணிக்கலாம்?
சாலை வழியாக
அகும்பேவுக்கு பேருந்து மூலமாக வந்தால் மங்களூர், ஷிமோகா மற்றும் உடுப்பியிலிருந்து 40 நிமிடத்தில் வந்து சேரலாம். அதேபோல் பெங்களூரிலிருந்தும் நிறைய எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அகும்பேவுக்கு இயக்கப்படுகின்றன.
ரயில் மூலம்
அகும்பேவிலிருந்து உடுப்பி ரயில் நிலையம் 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின் நகராட்சி பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ அகும்பேவை அடையலாம்.
விமானம் மூலம்
அகும்பேவிலிருந்து மங்களூரின் பாஜ்பே விமான நிலையம் 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் பெருநகரங்களுடன் பாஜ்பே விமான நிலையம் இணைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
ஒன்இந்தியா தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|