புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_m10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_m10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_m10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_m10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_m10ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் பைல்களை திரட்டும் கவர்னர் : ஆடிப் போயிருக்கும் தமிழக அரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2017 9:14 pm

சென்னை:
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கும் ஆய்வுப்
பணிகளுக்காக சென்று கொண்டிருக்கும் கவர்னர்
பன்வாரிலால் நடவடிக்கைகள் மீது தமிழக அரசு அதிருப்தி
அடைந்துள்ளது. இருந்தாலும், கொஞ்சமும் கண்டு
கொள்ளாதது போல, அதிகாரிகளை விட்டு அவருக்கு
முழு ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறையில்
நடந்தேறி வரும் ஊழல்கள் குறித்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது குறித்த
விவரங்களை கோர்ட் கேட்டுள்ளது.

அதற்கு பத்திரப் பதிவு துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள
பதிலில், பல விவரங்கள் முழுமை இல்லாததோடு, ஊழல்
நடந்த விஷயங்கள் அனைத்தையும் அரசு சார்பில்
மறைத்துள்ளனர்.

இதனால், கோபம் அடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி,
இது தொடர்பாக முழுமையான விவரங்களை கோர்ட்டுக்கு
அளிக்கவில்லை என்றால், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை
கோர்ட்டுக்கு வரவழைப்போம் என, அதிருப்தியை
வெளிப்படுத்தியதோடு, தமிழக அரசுக்கு எச்சரிக்கையும்
விடுத்தார்.

திரட்டும் கவர்னர்:

இதனால், தமிழக அரசு ஒருபக்கம் ஆடிப் போயிருக்க,
தமிழக கவர்னர் பன்வாரிலால், இது தொடர்பான அனைத்து
விவரங்களையும் திரட்டுமாறு, தனது உதவியாளர்களுக்கு
உத்தரவிட்டுள்ளார்.

அதே போல, தமிழக தொழில் நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள்
தேர்வில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த விவரங்களையும்
திரட்டுமாறும் கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக கவர்னர்
அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 9:18 pm

இதேபோல ஹெச் ராஜா ஒரு பேட்டி இல் இந்து கோவில்களை பற்றி குறிப்பிட்டார்.....................கோவில்  நிலங்களின்  மூலமான வருமானம் இரண்டு மூன்று ரூபாய்கள் தான் வருகிறது  என்று கணக்கு காட்டுகிறார்களாம் , ஆனால் வரவேண்டியது கோடி கணக்கிலாம்.............அதை தமிழக அரசால் பார்க்க முடியவில்லை என்றல் சொல்லுங்கள் நான் பார்த்து தருகிறேன் என்று சொன்னார்............அதையும் இந்த கவர்னர் கவனத்தில் கொண்டால் நலமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக