ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

» பொண்ணு பார்க்க மயில், பாடுனா குயில்…!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


கட்டாக் டி20.. இந்தியா பேட்டிங்கில் அதிரடி.. இலங்கைக்கு இமாலய இலக்கு!

கட்டாக் டி20.. இந்தியா பேட்டிங்கில் அதிரடி.. இலங்கைக்கு இமாலய இலக்கு!  Empty கட்டாக் டி20.. இந்தியா பேட்டிங்கில் அதிரடி.. இலங்கைக்கு இமாலய இலக்கு!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 9:08 pm

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது.

கட்டாக் டி20.. இந்தியா பேட்டிங்கில் அதிரடி.. இலங்கைக்கு இமாலய இலக்கு!  P2DwWN49SqrNETx9g4H0+xindia-srilanka-oneday-2-20-1513783303.jpg.pagespeed.ic.dzCoqpNPY-

இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது. இந்த நிலையில் இந்தியா இலங்கை மோதும் மூன்றாவது முதல் டி20 போட்டி தற்போது கட்டாக்கில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியில் புதிய வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா, டோணி, லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜெயதேவ் உங்கட், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் ஆகியோர் விளையாடும் அணியில் உள்ளனர். இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. லோகேஷ் ராகுல் அதிரடியாக 61 ரன்கள் எடுத்தார். டோணி 39 ரன்கள் எடுத்தார். திசேரா பெரேரா, ஏஞ்சலோ மெத்தியூஸ், நுவான் பிரதீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. 181 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை களம் இறங்க உள்ளது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை