புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_m10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10 
30 Posts - 88%
heezulia
பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_m10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_m10பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 19, 2017 6:12 pm

பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் KfgaqjrQ5Ct0NuWlnTyN+727d5db94352ba6aa4d35bfd4801cf48
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளைவிட இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிம் தொழிலாளர் ஒருவரை மற்றொருவர் கோடரியால் வெட்டியும், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்து, அதன் விடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்தச் செயலை, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் செயலோடு ஒப்பிட்டு தஸ்லிமா நஸ்ரீன் கட்டுரை எழுதியிருந்தார். இதன் மூலம், அவர் ஹிந்துக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளாக சித்திரிப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இலக்கியத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் வந்திருந்த தஸ்லிமா நஸ்ரீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் வசிக்கும் மதச் சிறுபான்மையினரைவிட இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் அதிக உரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்களும், பெளத்தர்களும் கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். நான் பாகிஸ்தானுக்கு நேரடியாகச் சென்றது கிடையாது. அங்கும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், துன்புறுத்தப்படுவதையும் பற்றி படித்திருக்கிறேன்.
இந்த இரு நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை மிகச் சிறப்பாகவே உள்ளது. அதற்காக, இந்தியச் சிறுபான்மையினருக்கு பிரச்னைகளே இல்லை என்று நான் கூறவில்லை.
ஐரோப்பிய குடியுரிமை பெற்றிருந்தாலும், இந்தியாவில் வசிக்கும் நான் இந்த நாட்டை எனது சொந்த நாடாகவே உணர்கிறேன். என்னை இங்கே தங்க அனுமதித்த இந்திய அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியச் சமூகத்தின் நன்மைக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
எனது கட்டுரையில், ஒட்டுமொத்த ஹிந்துக்களையே ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று நான் சொன்னதாக சிலர் கூறுவது முற்றிலும் தவறாகும். ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றியே எனது கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தேன். என்மீது இப்படி அபாண்டமாகப் பழி கூறுவது வேதனை அளிக்கிறது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முஸ்லிமைக் கொன்று விடியோவை வெளியிட்டவர் தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதான் இரு நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு ஆகும் என்றார் அவர்.
"லஜ்ஜா' (வெட்கம்) என்ற நாவலை எழுதியதற்காக வங்கதேச மதவாதிகளால் கொலை மிரட்டலுக்குள்ளான தஸ்லிமா நஸ்ரீன், இந்தியாவில்
தஞ்சமடைந்துள்ளார்.
நன்றி
தினமணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Dec 20, 2017 10:25 am

sk wrote:பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளைவிட இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் 3838410834 பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 10:55 am

SK wrote:
sk wrote:பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளைவிட இந்தியாவில் சிறுபான்மையினரின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் 3838410834 பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் சிறுபான்மையினர் நலமாக உள்ளனர்: தஸ்லிமா நஸ்ரீன் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1253915
தங்கள் பதிவுக்கு நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக