புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_m10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
30 Posts - 88%
heezulia
பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_m10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_m10பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் !


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 19, 2017 6:04 pm

பிரான்சில் 10,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மூத் யானையின் எலும்புக்கூடு ரூ.4 கோடிக்கு ஏலம் ! 3K7jTcQPyLkreUAhhRpQ+07829232fa5be5372069afdffb6b5c58
10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மம்மூத்’ இன யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட வளைந்த தந்தங்களையும் கொண்ட அந்த யானை பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துவிட்டது.தற்போது மம்மூத் இனம் உலகில் இல்லை. அத்தகைய இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு பிரான்சின் லியான்நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது.
இந்த நிலையில் அந்த எலும்புக் கூடு ரூ.4 கோடியே 13 லட்சத்துக்கு (5 லட்சத்து 48 ஆயிரத்து 250 யூரோ) ஏலம் போனது. பிரெஞ்ச் பொட்டார் புரூப்பிங் கம்பெனி இதை ஏலம் எடுத்தது.இது இக்கம்பெனியின் அடையாள சின்னமாக (‘லோகோ’) ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. எலும்புக்கூடு ஆக உள்ள இந்த மம்மூத் யானை உயிருடன் இருந்த போது அந்த யானை 1400 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.மண்ணில் புதைந்து கிடந்த இந்த எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டது. வேட்டைக்காரர் ஒருவர் இதை பத்திரமாக பாதுகாத்து வந்தார்.
நன்றி
Seithy

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Dec 19, 2017 6:09 pm

இதன் இந்திய மதிப்பு எவ்வளவு ஐயா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக