உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by பூர்ணகுரு2101 Today at 1:14 am

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by பூர்ணகுரு2101 Today at 1:11 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Today at 1:09 am

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Today at 1:02 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Today at 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Today at 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Today at 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 12:52 am

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by ayyasamy ram Today at 12:49 am

» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்
by prajai Yesterday at 10:30 pm

» செய்நன்றி!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by enganeshan Yesterday at 5:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
by ranhasan Yesterday at 1:41 pm

» மன்மத லீலை மயக்குது ஆளை
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» ஆங்கிலம் தெரிந்த சாது!
by T.N.Balasubramanian Yesterday at 12:30 pm

» பிடிக்காத உத்தியோகம்
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» வெற்றி பெறுவது எப்படி? -சாக்ரடீஸ்
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்!!!
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
by ayyasamy ram Yesterday at 11:27 am

» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» தெய்வம் வாழ்வது எங்கே..
by ayyasamy ram Yesterday at 7:32 am

» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock
by velang Yesterday at 7:10 am

» நிதானம்! – புத்தர் சொன்ன அறிவுரை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» பெரிய மனிதர்கள்! – சர்ச்சில் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:01 am

» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
by ayyasamy ram Yesterday at 6:37 am

» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 6:29 am

» காெரோனாவை வெல்லட்டும்...
by சடையப்பர் Mon May 25, 2020 10:54 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by ப்ரியா Mon May 25, 2020 9:00 pm

» புத்தகம் தேவை?
by ப்ரியா Mon May 25, 2020 8:59 pm

» Thiru Cho Ramaswamy books vendum
by saravanan1992 Mon May 25, 2020 8:45 pm

» "படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'
by ayyasamy ram Mon May 25, 2020 8:11 pm

» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்
by ayyasamy ram Mon May 25, 2020 8:10 pm

» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி?'
by ayyasamy ram Mon May 25, 2020 8:06 pm

» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
by ayyasamy ram Mon May 25, 2020 7:49 pm

» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா
by ayyasamy ram Mon May 25, 2020 7:47 pm

» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!
by velang Mon May 25, 2020 6:34 pm

» நான் + நாம் = நீ
by ranhasan Mon May 25, 2020 2:03 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Mon May 25, 2020 1:58 pm

Admins Online

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 18, 2017 5:56 pm

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Untitl11
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 18, 2017 5:57 pm

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Untitl12
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Dec 18, 2017 5:59 pm

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு HOpSAgcRzeZEBj6iTMbX+aqw
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by krishnaamma on Mon Dec 18, 2017 7:21 pm

நல்ல விளக்கங்கள் ......தொடருங்கள் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61531
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12532

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by SK on Tue Dec 19, 2017 9:58 am

ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம் அருமை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 22, 2020 1:30 pm

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-a2fa59c7fa9592bc592500645e56ff46
-
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-52aa266f4ac23a249071dfd531e232ec
-
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-39f17a441c6623ccfbff0f9f6f1f4a4e
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 22, 2020 1:30 pm

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-60bbedafcfefd1fcd3f74ff62996200d
-
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-94554fd34652d37df64e05d80d395480
-
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Main-qimg-2673660544509a54a2f0cd699152fa5a
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by மாணிக்கம் நடேசன் on Sat May 23, 2020 1:42 pm

இப்போ எல்லாம் எங்க ஐயா சார் நூறு வரை போகுது, அறுபதை தாண்டுரதே அதிசயமா இருக்கு. என்னத்த சொல்லுரது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4447
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1394

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat May 23, 2020 6:10 pm

1960ம் ஆண்டில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 41 ஆக
இருந்தது.
உலக சுகாதார நிறுவனம் 2013ம் ஆண்டு வெளியிட்ட
அறிக்கையின்படி இந்தியர்களின் சராசரி வயது 66 ஆக
உயர்ந்திருக்கிறது.
அதனால், இனி செஞ்சுரி அடிப்பது பெரிய விஷயம் இல்லை!


உணவே மருந்தாகட்டும்!


‘ஜீ னோம் டெஸ்ட் மூலம் நோய்கள் வரக்கூடிய
சாத்தியங்களைக் கண்டுபிடித்த உடன், அதை வெற்றிகரமாக
செயல்படுத்த உணவுப் பழக்கத்தில் பெரிதும் கவனம் செலுத்த
வேண்டும்’ என்கிறார் உணவியல் நிபுணரான ஜனனி.

‘‘100 ஆண்டுகளை மருந்துகள், மாத்திரைகள், சிகிச்சைகள்
என்று ஒருவர் சிரமப்பட்டு வாழ்ந்தால் அதில் எந்த அர்த்தமும்
இல்லை. நோய்கள், மருந்துகள் இல்லாமல் வாழ்ந்தால்தான்
100 வருட வாழ்க்கையும் மகிழ்ச்சியானதாக மாறும்.

ஜீனோம் டெஸ்ட் செய்வதன்மூலம் ஒருவருடைய உடலுக்கு என்ன
உணவு தேவை, என்ன உணவு தேவை இல்லை என்பதைத்
துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது மேலோட்டமாக,
பொதுவாக சொல்லப்படும் ஆலோசனை அல்ல.

உதாரணத்துக்கு, ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால்,
‘கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்’
என்று சொல்வார்கள். ஆனால், அவரது உடல் அமைப்புக்கு
Gluten intolerance என்கிற கோதுமையை ஏற்றுக்
கொள்ளாத பிரச்னை இருக்கலாம்.

ஏப்பம், அசிடிட்டி, வயிறு உப்புவது, வயிற்றுப்போக்கு போன்ற
பிரச்னைகள் வந்தால் எண்ணெய் உணவுகளால் ஏற்பட்டது,
மசாலாதான் காரணமாக இருக்கும் என்று தவறாக நினைத்துக்
கொள்வார்கள்.

சில மருத்துவர்கள் காபி, டீ சாப்பிட வேண்டாம் என்றும்
பரிந்துரைப்பார்கள். ஆனால், பாலில் இருக்கும் லாக்டோஸ் சிலரின்
உடலுக்கு ஏற்றுக் கொள்ளாததே பிரச்னைக்குக் காரணமாக
இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது.

ரத்த அழுத்தம் இருக்கிறது என்றால் உப்பைக் குறைத்துக்
கொள்ளுங்கள் என்பார்கள். ஆனால், அவருக்கு உப்பால் எந்தப்
பாதிப்பும் ஏற்படாத உடலமைப்பாகக் கூட இருக்கலாம்.

இதை Salt sensitivity test மூலம் கண்டுபிடிக்கலாம்.
இதுபோன்ற நுட்பமான, பிரத்யேகமான பரிசோதனையால்
உணவு முறையையும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளையும்
தீர்மானிக்கும்போது 100 வருட வாழ்க்கையை ஆரோக்கியமாகவும்
வாழ்வது சாத்தியமே!’’
---------------
- ஞானதேசிகன்
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56494
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு Empty Re: பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை