புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
38 Posts - 66%
heezulia
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
8 Posts - 14%
Guna.D
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
201 Posts - 74%
heezulia
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_lcapதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_voting_barதெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84720
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 18 Dec 2017 - 9:00

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை Tamil_News_large_1920620

சென்னை:
ஆர்.கே.நகரில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை,
தமிழ் தெரியாத தெலுங்கு பாட்டியிடம், சின்னத்தை பார்த்தாவது
ஓட்டு போடுங்க என, புரிய வைப்பதற்காக, நீண்ட நேரம்
போராடினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், பா.ஜ., சார்பில், கரு.நாகராஜன்
போட்டியிடுகிறார். இவருக்கு, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு,
தமிழக மாநில தலைவர், தமிழிசை, கொருக்குப்பேட்டை, குமரன்
நகர், நேரு நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு
சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, தெருவில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியிடம் ஓட்டு
சேகரிப்பில் ஈடுபட்டார்.

முடியல...

'பா.ஜ.,விற்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்க...'
எனக்கூற, அவர், தெலுங்கில் பேசினார். இதையடுத்து, தெலுங்கா
எனக் கேட்ட தமிழிசை, 'தமிழ் தெரியலைன்னாலும் பரவாயில்ல,
இந்த தாமரை சின்னத்தை பார்த்து, அதுல ஓட்டு போடுங்க' எனக்
கூறி, நீண்ட நேரம் போராடி புரிய வைக்க முயன்றார்.

நிச்சயம் மாற்றம்:

பின், நிருபர்களிடம் தமிழிசை பேசியதாவது:
மக்கள் தற்போது பிடித்துள்ள மோசமான அரசியலில் இருந்து
விடுபட்டு, நியாயமான அரசியலுக்கு வர வேண்டும்.
ஆர்.கே.நகரில், பள்ளி, கல்லுாரி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது.

நாங்கள் ஜெயித்தால், கடல் பகுதியான, ஆர்.கே.நகரில், மத்திய
அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்
படுத்தப்படும். மீனவர்களுக்காக, குளிர்சாதன கிடங்கு
உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மக்கள், பா.ஜ.,விற்கு ஓட்டு போட்டால் நிச்சயம் மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 18 Dec 2017 - 12:35

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed 20 Dec 2017 - 9:18

அந்த பாட்டி ரொம்ப கில்லாடியான பாட்டி.... எங்கே தமிழ் தெரியும் என்று சொன்னால் அம்மணி அறுவை நீளும் என்பதால் .... நேனு தெலுகு ... தமிழ் ராலேது ன்னு சொல்லி டபாய்த்து இருக்கும்....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 20 Dec 2017 - 9:36

aeroboy2000 wrote:அந்த பாட்டி ரொம்ப கில்லாடியான பாட்டி.... எங்கே தமிழ் தெரியும் என்று சொன்னால் அம்மணி அறுவை நீளும் என்பதால் .... நேனு தெலுகு ... தமிழ் ராலேது ன்னு சொல்லி டபாய்த்து இருக்கும்....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1253886

இருக்கும் இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக