புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
24 Posts - 53%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
14 Posts - 31%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%
nahoor
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
78 Posts - 73%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
nahoor
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Barushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 4:26 pm

22.12.2017 

பம்மல் சம்பந்த முதலியாரின் புகழ்பெற்ற நாடகங்கள்ல ஒண்ணு மனோகரா. 1936 ல் ஒரு தடவ படமாக்கப்பட்டு, 1954 லிலும் படமாக்கப்பட்டதாம். தெலுங்கு, இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. 

அக்கால சூழ்நிலைக்கேற்ப வசனங்களை மாத்த முடிவு செஞ்சு, பம்மல் சம்பந்த முதலியார்ட்ட கேட்டாங்களாம். 

அவரும் யோசிச்சிருக்கார். "இவ்வளவு அருமையான கதைக்கு, வசனங்கள் நல்ல இருக்கணுமே. அப்போதான் படம் வெற்றி பெறும். என்ன செய்வது ? யாரைக் கேட்பது ? " 

உடனே "கருணாநிதியிடம் வசனங்களை எழுதச் சொல்லலாமே"ன்னு சொன்னாங்க. 

சம்பந்த முதலியார் மகிழ்ச்சியுடன் "சரி" என்று சம்மதம் சொன்னார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்துட்டு இருக்கும்போது, சிறைல இருந்தார் கலைஞர். அங்கிருந்தபடியே வசனங்களை எழுதிக் கொடுத்தாராம். 

அவ்வளவுதான். பராசக்திக்கு அப்புறம் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களுக்காகவும், சிவாஜியின் உணர்ச்சிபூர்வமான நடிப்புக்காகவும் மனோகரா 'ஓஹோ' என்று வெற்றி பெற்றது. வசூலில் பெரும் சாதனை படைத்தது. படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் பேரும், புகழும் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், சிவாஜிக்கு நட்சத்திர பெருமையையும் சேர்த்தது இந்தப் படம். 

தெலுங்கு படங்களுக்கு வசனங்களை எழுதிட்டு இருந்த ஆச்சார்யா ஆத்திரேயா என்பவரிடம் மனோகரா படத்துக்கு தெலுங்கில வசனம் எழுதச் சொன்னாராம். அவரோ " நான் இந்தப் படத்திற்கு வசனம் எழுதமாட்டேன். ஆனா கலைஞரின் வசனங்களை அப்படியே மொழி பெயர்த்துத் தர்றேன்" என்று சொல்லிட்டாராம். இந்தியிலும் கலைஞரின் வசனங்கள் அப்படியே மொழி மாற்றம் செய்யப்பட்டன. 





Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 22, 2017 4:30 pm

மனோகரா

சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:22 pm

22.12.2017 

என்ன மனோகரா?

எதுக்கு இந்த மனோகரா?

நான் என்ன கேள்வி கேட்டேன்?

விடை விடை விடை ......................

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:35 pm

22.12.2017

எழுத்தாளர்கள் கதைகளும், நாவல்களும் எழுதுறாங்க. சில கதைங்க, நாவலுங்க நல்ல இருக்கும். நம்மளை போலவங்க அதை படிச்சுட்டு, சும்மா சாதரணமா விட்டுர்வோம். ஆனா சினிமா தயாரிப்பாளருங்களோ, டைரடக்கருங்களோ படிச்சா .............. சில கதைங்களுக்கு, நாவலுங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அவை சினிமாவா உருவாகும். அப்படித்தாங்க சினிமாவா உருவான கதைகளும், நாவல்களும் இங்கே. 

தப்பு இருந்துச்சுன்னா திருத்துங்க. எனக்கு கெடச்சத குடுத்திருக்கேன். அம்புட்டுதான் 

1. அகிலன் 
பாவை விளக்கு - பாவை விளக்கு 1960
கயல்விழி - மதுரையைமீட்ட சுந்தரபாண்டியன் 1977

2. அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - ரங்கோன் ராதா 1960
பார்வதி B.A. - பார்வதி B.A. 
தாய் மகளுக்கு கட்டிய தாலி - தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959
நல்லவன் வாழ்வான் - நல்லவன் வாழ்வான் 1961
வண்டிக்காரன் மகன் - வண்டிக்காரன் மகன் 1978
நல்ல தம்பி - நல்ல தம்பி 1949
வேலைக்காரி - வேலைக்காரி 1949
ஓர் இரவு - ஓர் இரவு 1951

3. அனுராதா ரமணன் 
சிறை - சிறை 1984
கூட்டுப் புழுக்கள் - கூட்டுப் புழுக்கள் 1987
ஒரு மலரின் பயணம் - ஒரு மலரின் பயணம் 1985
ஒரு வீடு இரு வாசல் - ஒரு வீடு இரு வாசல் 1990

4. இந்திரா பார்த்தசாரதி 
குருதிப்புனல் - கண் சிவந்தால் மண் சிவக்கும் 1983 
உச்சிவெயில் - மறுபக்கம் 1991

5. சி.ஏ. பாலன் 
தூக்குமர நிழலில் - இன்று நீ நாளை நான் 1985

6. தேவன் 
கோமதியின் காதலன் - கோமதியின் காதலன் 1955

7. ஜாவர் சீதாராமன் 
பணம் பெண் பாசம் - பணம் பெண் பாசம் 1980

8. கே. ஆர். ரங்கராஜு 
ராஜாம்பாள் - ராஜாம்பாள் 1951
சந்திரகாந்தா - சவுக்கடி சந்திரகாந்தா 1960
மோகனசுந்தரம் - மோகனசுந்தரம் 1950

- தொடரும் 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:41 pm

22.12.2017

படமான கதைகளும், நாவல்களும் : 

9. ஜெயகாந்தன் 
சில நேரங்களில் சில மனிதர்கள் - சில நேரங்களில் சில மனிதர்கள் 1976
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978
யாருக்காக அழுதான் - யாருக்காக அழுதான் 1966
ஊருக்கு நூறு பேர் - ஊருக்கு நூறு பேர் 2001
உன்னைப்போல் ஒருவன் - உன்னைப்போல் ஒருவன் 1965
கை விலங்கு - காவல் தெய்வம் 1969

10. கல்கி 
பார்த்திபன் கனவு - பார்த்திபன் கனவு 1960
தியாக பூமி - தியாக பூமி 1939
கள்வனின் காதலி - கள்வனின் காதலி 1955
பொய்மான் கரடு - பொன்வயல் 1954

11. லக்ஷ்மி 
பெண்மனம் - இருவர் உள்ளம் 1963
காஞ்சனையின் கனவு - காஞ்சனா 1952

12. மஹரிஷி 
புவனா ஒரு கேள்விக்குறி - புவனா ஒரு கேள்விக்குறி 1977
பத்ரகாளி - பத்ரகாளி 

13. மணியன் 
இலவு காத்த கிளி - சொல்லத்தான் நினைக்கிறேன் 1973
மோகம் முப்பது வருஷம் - மோகம் முப்பது வருஷம் 1976
இதயவீணை - இதயவீணை 1972
லவ் பேர்ட்ஸ் - வயசுப்பொண்ணு 1978

14. கலைஞர் கருணாநிதி 
பொன்னர் சங்கர் - பொன்னர் சங்கர் 2011
வெள்ளிகிழமை - அணையா விளக்கு 1975

15. மு. வரதராஜன்
பெற்றமனம் - பெற்றமனம் 1960

16. நாமக்கல் வெ. ராமலிங்கம்பிள்ளை 
மலைக்கள்ளன் - மலைக்கள்ளன் 1954

17. நாஞ்சில் நாடன் 
தலைகீழ் விகிதங்கள் - சொல்ல மறந்த கதை 2002

18. நீல. பத்மநாபன் 
தலைமுறைகள் - மகிழ்ச்சி 2010 

19. பொன்னீலன் 
பூட்டாத பூக்கள் - பூட்டாத பூக்கள் 1980

20. புஷ்பா தங்கதுரை 
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 1976
நந்தா என் நிலா - நந்தா என் நிலா 1977
லீனா மீனா ரீனா - அந்த ஜூன் 16ம் நாள் 1984

- தொடரும் 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:48 pm

22.12.2017

21. புதுமைப்பித்தன் 
சிற்றன்னை - உதிரிப்பூக்கள் 1979

22. ரா.கி. ரங்கராஜன் 
இது சத்தியம் - இது சத்தியம் 1963

23. ராஜாஜி 
திக்கற்ற பார்வதி - திக்கற்ற பார்வதி 1974

24. ராஜேந்திரகுமார்
வணக்கத்துக்குரிய காதலியே - வணக்குத்துக்குரிய காதலியே 1978

25. S.S. வாசன்
சதிலீலாவதி - சதிலீலாவதி 1936

26. ச. தமிழ்செல்வன் 
வெயிலோடு போய் - பூ 2008

27. சிவசங்கரி 
நண்டு - நண்டு 1981
ஒரு மனிதனின் கதை - தியாகு 
47 நாட்கள் - 47 நாட்கள் 1981
ஒரு சிங்கம் முயலாகிறது - அவன் அவள் அது 1980

28. சுஜாதா 
ப்ரியா - ப்ரியா 1978
காயத்ரி - காயத்ரி 1977
கரையெல்லாம் செண்பகப்பூ - கரையெல்லாம் செண்பகப்பூ 1981
காகித சங்கிலிகள் - பொய் முகங்கள் 1986
ஜன்னல் மலர் - யாருக்கு யார் காவல் 1979
அனிதா, இளம் மனைவி - இது எப்படி இருக்கு 1978
பிரிவோம் சந்திப்போம் - ஆனந்த தாண்டவம் 2009
நினைத்தாலே இனிக்கும் - நினைத்தாலே இனிக்கும் 1979
இருள் வரும் நேரம் - வானம் வசப்படும் 2004

29. ட்டி.எஸ். துரைசாமி 
கருங்குயில் குன்றத்துக் கொலை - மரகதம் 1959

30. தங்கர் பச்சான் 
ஒன்பது ரூபாய் நோட்டு - ஒன்பது ரூபாய் நோட்டு 2007

- தொடரும் 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:54 pm

22.12.2017

31. தி. ஜானகிராமன் 
மோகமுள் - மோகமுள் 1995

32. துமிலன் 
புனர்ஜென்மம் - போன மச்சான் திரும்பி வந்தான் 1954

33. உமா சந்திரன் 
முள்ளும் மலரும் - முள்ளும் மலரும் 1978

34. வடுவூர் துரைசாமி அய்யங்கார் 
கும்பகோணம் வக்கீல் - திகம்பர சாமியார் 1970
வித்யாசாகரம் - வித்யாபதி 1946
மேனகா - மேனகா 1935 

35. வை. மு. கோதைநாயகி 
ராஜ்மோகன் - ராஜ்மோகன்
அனாதைப் பெண் - அனாதைப் பெண் 1938
தயாநிதி - சித்தி 1966
நளினசேகரன் - நளினசேகரன் 1966 

36. கி. ராஜநாராயணன் 
கிடை - ஒருத்தி 2003

37. கி. ஜானகிராமன்
நாலு வேலி நிலம் - நாலு வேலி நிலம் 1959

38. B.S. ராமையா 
போலீஸ்காரன் மகள் - போலீஸ்காரன் மகள் 1962

Russian Literature ல பெரிய ஆளான Nikolai Gogol எழுதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்கிற நாடகக் கதைய, இவர் ப்ரெசிடென்ட் பஞ்சாட்சரம் என்கிற பேர்ல கதை எழுதினாராம். இந்தக் கதை அதே பேர்ல 1959ல படமாயிருக்கு. 

39. கந்தர்வன் 
சாசனம் - சாசனம் 2006

40. அகிலன் 
வாழ்வு எங்கே - குலமகள் ராதை 1963

Victor Hugo என்பவர் எழுதிய Les Misérables என்கிற ப்ரெஞ்ச் நாவல் கூடத்தான் ஏழை படும் பாடு என்கிற படமாய் வந்துச்சாம். 

- தொடரும் 


Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 5:58 pm

22.12.2017

41. ஜெயகாந்தன் 
கருணையினால் அல்ல - கருணை உள்ளம் 1978
காத்திருந்த ஒருத்தி - எத்தனை கோணம் எத்தனை பார்வை 1982

42. ரா. கி. ரங்கராஜன் 
சுமைதாங்கி - சுமைதாங்கி 1962

43. மஹரிஷி 
நதியை தேடிவந்த கடல் - நதியை தேடிவந்த கடல் 1980

44. மெரீனா 
தனிக்குடித்தனம் - தனிக்குடித்தனம் 1977

அம்மா .................................... டி, ஒரு வழியா எனக்கு கெடச்சது வச்சு அனுப்பிட்டேன். அப்டீ இப்டீன்னு 44 கதாசிரியர்கள் எழுதிய 104 கதைங்க, நாவலுங்க சினிமா ஆயிருக்கு. ஆனா இந்த details எடுக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதாப் போச்சுப்பா. ஆனாலும் ஒரு சந்தோஷம் இருக்கு பாருங்க, அதுதாங்க. உங்களுக்கு எப்படியோ, ஏம்மனசுக்கு ரொம் ........................ ப திருப்தியாயிருக்கு.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 6:25 pm

22.12.2017

முதல் முதலாக 

நான் படிச்சது. தமிழ் திரைப்படத்துல முதல் முதலா என்னவெல்லாம் நடந்தூச்சுன்னு படிச்சேன். என்னை மாதிரி தெரியாதவங்களுக்கு தெரியபடுத்துறேன்.

1. முதல் முழுநீள கலர்படம் [கேவா கலர்] – அலிபாபாவும் 40 திருடர்களும்

2. தமிழில் முதல் சமூக படம் – மேனகா ௧௯௩௫


இந்தப் படத்தின் முதல் முதல்கள் :



a) வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல்களில் படமாக்கப்பட்ட முதல் நாவல் மேனகா.
b) அண்ணன் தம்பிங்க TKS சண்முகம், TKS பகவசி, TKS சங்கரன், TKS முத்துசாமி சேர்ந்து நடிச்ச முதல் தமிழ் படம்.
c) NS கிருஷ்ணன் நடிச்சு ரிலீஸ் ஆன முதல் படம்.

3. ஈஸ்ட்மேன் கலரில் வந்த முதல் சமூக படம் – காதலிக்க நேரமில்லை

4. ஜெமினி கலர் Lab இல் எடுக்கப்பட்ட முதல் படம் – காதலிக்க நேரமில்லை

இந்தப் படம் ஓஹோன்னு ஓடியதைப் பார்த்த சிவாஜி, இயக்குனர் ஸ்ரீதரை போன்ல கூப்ட்டு, “நாம ரெண்டு பெரும் சேர்ந்து இத மாதிரி ஒரு காமெடி படம் செய்யணும்”னு சொன்னாராம். உடனே ஸ்ரீதர் ‘வயது பதினாறு’ னு ஒரு பேர் வச்சு, ஜெயலலிதாவை புக் செஞ்சுட்டாராம். அந்த சமயத்தில ஜெயலலிதா அவர் படமே வெண்ணிற ஆடையில் நடிச்சிட்டு இருந்தாராம். அப்புறமா அந்த பேரையும் ‘வயது 18 ஜாக்கிரதை’ னு பேரை மாத்திட்டாராம். பின்னே அந்த பேரையும் மாத்திட்டு, ‘ஊட்டிவரை உறவு’ னு பேர் வச்சு படம் எடுத்தாராம். 

5. MGR நடிச்ச முதல் தமிழ் படம் – சதிலீலாவதி

6. TS பாலையா நடிச்ச முதல் தமிழ் படம் – சதிலீலாவதி.

7. முழு படத்தையும் ஒரு வெளிநாட்டுக்காரர் [எல்லிஸ் R டங்கன்] டைரக்ட் செஞ்ச படம் – சதிலீலாவதி

8. எல்லிஸ் R டங்கனுக்கு முதல் தமிழ் படம் – சதிலீலாவதி

9. டெக்னிக் கலரில் எடுக்கப்பட்ட முதல் படம் – கொஞ்சும் சலங்கை

Heezulia


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 22, 2017 6:27 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 103459460 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 4 3838410834

Sponsored content

PostSponsored content



Page 4 of 29 Previous  1, 2, 3, 4, 5 ... 16 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக