புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
24 Posts - 55%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
14 Posts - 32%
Barushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%
nahoor
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
4 Posts - 4%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
2 Posts - 2%
Shivanya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 1%
Barushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:20 pm

T.N.Balasubramanian wrote:அமிர்த வர்ஷினி ......ராகம்   (தெரிந்தது ) &
  அய்யோ, நான் இல்லை பாடல்  (தெரியாதது )


தலைப்புக்கு ஏற்ற பதில்தானே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1325949
-

இரண்டு கேள்விகளில் ஒரு கேள்விக்கு சரியான விடை
-
பாடியவர்கள் விபரமும் கொடுக்கப்பட்டுள்ளதால்
heezulia மற்றொரு கேள்விக்கான சரியான பதிலை
கண்டு பிடித்து விடுவார் ...!


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 10:33 pm

T.N.Balasubramanian wrote:அமிர்த வர்ஷினி ......ராகம்   (தெரிந்தது ) &
அய்யோ, நான் இல்லை பாடல்  (தெரியாதது )
தலைப்புக்கு ஏற்ற பதில்தானே ?
ரமணியன்
28.07.2020
ராகத்தை பற்றீல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. சங்கீத வித்வானோ?

அது சரி, பதில் முழுஸ்ஸா தெரீலேன்னா இப்டியா நாலு கால் பாச்சல்ல, அதுவும் இவ்ளோ........................ பீ...........................டா ஓட்றது?


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 10:55 pm

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம்
ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
-
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 9PLsTUwNQfqouPzS4g6h+NTLRG_150729153750000000
-
காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டி என்ற ஊரில்
பிறந்தவர் பஞ்சு அருணச்சாலம். கவியரசு கண்ணதாசனின்
அண்ணன் மகனான இவர் சினிமாவுக்குள் நுழைந்த
ஆரம்ப காலத்தில் கண்ணதாசனிடமே உதவியாளராகப்
பணியாற்றினார்.
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 Ks2uktjbQDSc8SI8jRdQ+hqdefault

1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான
‘கலங்கரை விளக்கம்’ படத்தின் புகழ் பெற்ற பாடலான
‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலை
எழுதியதும் இவர்தான்.
-
----------------------------------------------

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 6:58 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 PlozYNtRTJWbfjSG8Jak+ba13a027-1d0c-41da-9e13-b7b04a1377ce
-
நவரத்தினம் என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு
ஒன்பது ஹீரோயின்கள்.

படத்தை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன்
-
அந்த ஒன்பது நடிகைகளின் பெயர் என்ன?

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jul 29, 2020 9:25 pm

29.07.2020

நவரத்தினம் 1977
ம்யூஸிக் : குன்னக்குடி வைத்தியநாதன் 
ப்ரொட்யூஸர் : CN வெங்கடசுவாமி 
கதை, வசனம், டைரக் ஷன் : AP நாகராஜன் 


இந்த படத்ல MGRரோட ஹேர்ஸ்டைல், பெல்பாட்டம் ட்ரெஸ் இதெல்லாம் ஜனங்களுக்கு பிடிக்கல. அதனால இந்த படம் சரியா ஓடல.

படத்தின் துவக்கத்தில் AP நாகராஜன் பேசுறார் : 
பேரன்புமிக்க ரசிகப் பெருமக்களுக்கு எஙகள் நன்றி கலந்த வணக்கம். ஆபரணங்களில் ஒளி வீசும் ஒன்பது விதமான ரத்தினங்களை நவரத்தினம் என்று சொல்கிறோம். அந்த ஒன்பது ரத்தினங்களின் பெயரில் ஒன்பது  விதமான பாத்திரங்களை  படைத்திருக்கிறோம்.

மாணிக்கம் - லதா 
புஷ்பராகம் - ஜரீனா வஹாப் 
மரகதம் - PR வரலட்சுமி 
முத்து - சுபா 
கோமேதகம் - ஜெயா 
வைரம் - ஸ்ரீப்ரியா 
நீலம் - Y விஜயா 
பவளம் - ஜெயசித்ரா 
வைடூரியம் - குமாரி  பத்மினி
 


ரத்தினங்கள் தனித்தனியே இருப்பதைவிட தங்கத்தில்  பதிந்தால்தானே அதற்கு தனி அழகு. அதனால் அந்த தங்கம் என்ற பாத்திரத்தை மக்கள் திலகம் MGR  அவர்கள் ஏற்று நடித்து, தங்கமாகத் திகழ்கிறார்கள். தங்கம் என்ற ஆண்மகன் ஒன்பது விதமான பெண்களை சந்திக்கும் இந்தக் கதைக்கு நவரத்தினம் என்ற பெயர் சூட்டி, உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம். வணக்கம். 

பேபி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 12:37 pm

குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின்
மகள் விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால்,
அவர் குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன்
சென்றுவிடுவார்.
-
அவ்வாறு குறத்தி வேடம் போட்ட நடிகை யார்?

-
இவர் அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக
சினிமாவில் அறிமுகமானவர்,
பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு
மேல் நடித்துள்ளாராம்.
-
என்னுடன் நடித்த வயது குறைந்த நடிகைகளில் இவரும்
ஒருவர் என்று நடிகர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளாராம்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 31, 2020 8:33 pm

31.07.2020

இப்டி நீங்க சினிமா கேள்வியா கேக்குறதுக்கு 'சினி கேள்வி'னு தனியா ஆரபிச்சிருக்கலாம் சார். இல்லீன்னா திரைபிரபலங்கள் பகுதியில போட்டிருக்கலாம்.
சரி பதிலுக்கு வர்றேன். அந்த நடிகை ஜெயசித்ரா.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 Sg4lS5AQqynqKs7m5fsP+jayachithraதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 DibADKURYWc2guUiCamX+jeyachithra
ayyasamy ram wrote:என்னுடன் நடித்த வயது குறைந்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்று நடிகர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளாராம்.
ஜெயசித்ராவின் வீட்ல அவரோட பிறந்த நாளன்னிக்கிதான் சிவகுமார் இப்டி சொன்னார். ஜெயசித்ரா திரையுலக ஜாம்பவான்கள் சிவாஜி, MGR னு பல பேர் கூட நடிச்சிருக்கார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு 200 படங்களுக்கு மேலா நடிச்சிருக்கார்.
பிற்காலத்துல இவர் நடிச்ச படங்கள்
2010ல 'என்னுள் நான் இல்லை' படத்தை ப்ரொட்யூஸி, டைரக்ட்டி, திரைக்கதை எழுதி நடிச்சிருக்கார். இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டது யார் தெரீமோ? இவரோட மகன் அம்ரிஷ் கணேஷ். படத்தின் ஹீரோவும் கூட.
2013ல ‘வனயுத்தம்’.
2019ல் ‘100% காதல்’. ம்யூஸிக் டைரக்ட்டர் ஜிவி பிரகாஷ்குமாரின் பாட்டியாக நடிச்சார்.
ஜெயசித்ராவின் அம்மா நடிகை அம்மாஜி என்ற ஜெயஸ்ரீ. தமிழ், தெலுங்கு படங்கள்ல நடிச்சிருக்கார்.

ayyasamy ram wrote:இவர் அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர்.
பக்தபோதனா 1966. இந்த படத்லதான் ஜெயசித்ரா அஞ்சலிதேவிக்கு மகளா, குழந்தை நட்சத்திரமா நடிச்சார்.
ஆந்திரால பிறந்த தெலுங்கு பொண்ணு ஜெயசித்ரா.
ஒரு தெலுங்கு படத்ல நடிக்கிறதுக்கு ஜெயசித்ராவுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தாங்க. அந்த படத்தின் டைரடக்கர் விட்டலாச்சாரியார், "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா, குரல் வேற சின்ன பொண்ணு மாதிரி கீச் கீச்சுன்னு இருக்கூ”ன்னு ரிஜெக்ட் பண்ணிட்டார்.

அப்போ KS கோபாலகிருஷ்ணன் அவர் எடுத்த குறத்தி மகன் 1972 படத்துக்கு துருதுரு புதுமுகம் தேடிட்டு இருந்ததை கேள்விப்பட்ட விட்டலாச்சாரியார், KSG கிட்ட ஜெயசித்ராவை இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.

ஜெயசித்ராவை பேச சொன்னார் KSG. அவர் பேசினத கேட்டுட்டு, "தமிழ்நாட்டுக்கு சிறந்த ஹீரோயின் கெடச்சுட்டா"னு சொல்லிட்டார். இது மட்டுமில்லாம, சொந்த பேர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்ற அவரோட நீளமான பேரை 'ஜெயசித்ரா'ன்னு மாத்திட்டார்.

1974ல வெள்ளிக்கிழமை விரதம் படத்ல பாம்பு கூட நடிக்க வேண்டியதிருந்துச்சு. ஒரு சவாலா எடுத்துட்டு நடிச்சாராம்.
குணசித்திர நடிகை ஆன பின்னால நடிச்ச படங்கள்
1989ல புது புது அர்த்தங்கள் - கீதாவின் அம்மா
1997ல வாசுகி - ஊர்வசிக்கு அண்ணி
1997ல ராசி - அஜீத்குமார் அம்மா
1996ல் செல்வா - CBI அதிகாரி
1995ல மாமன் மகள் - மீனாவின் அம்மா

2001ல இருந்து ட்டீவீக்கு வந்துட்டார். சினிமால செஞ்ச மாதிரியே, ட்டீவீலயும் சீரியல்களை டைரக்ட் ஷன், ப்ரொட்யூஸ் செஞ்சு, நடிக்கவும் ஆரம்பிச்சுட்டார். அப்பப்போ சினிமாலயும் நடிச்சார்.


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2020 8:58 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 201901242304553704_cinima-history-jayachithra_SECVPF
-
பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா
கூறியதாவது:-

நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு
என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது.
எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று
வணங்கிக்கொண்டு இருந்தார்.

பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும்.
உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான்
இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேச
வேண்டும்.

அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று
எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக்
கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை
நிறுத்தி விட்டேன்.
ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம்
செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர்
பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன்.
அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை
கண்கூடாகக் கண்டேன்.
-
-------------


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 31, 2020 10:36 pm

31.07.2020

நடிப்புல ஆர்வமில்லாம இருந்த ஜெயசித்ராவுக்கு பொண்ணுக்கு தங்க மனசு படத்ல நடிச்சதுக்கப்புறமாத்தான் நடிப்புல ஒரு ஆர்வம் வந்துச்சு.

பாரதவிலாஸ் படத்ல நடிகர் திலகத்தின் மகளாக நடிக்கிறபோது, அவர் நல்லா நடிக்க சொல்லிக்கொடுத்தாராம்.

1973ல பொன்வண்டு படத்ல நடிக்கும்போது, 11ஆம் வகுப்பு பர்ச்ச எழுத முடியாம போச்சாம்.

நவரத்னம் படத்ல, ஜெயசித்ரா குளத்துல குதிக்கிற ஒரு ஸீன். குளத்தில இருந்த தண்ணிய பாத்தார். "தண்ணி அழுக்கா இருக்கே"னு முணுமுணுத்திருக்கார். புரட்சி நடிகர் கேட்டுட்டார். குளத்து தண்ணிய எடுத்துட்டு, புது தண்ணி நிரப்ப சொல்லிட்டார். ஜெயசித்ராவுக்கு நீச்சல் தெரியாததால், குளத்தில பலகை போட்டு கயிறு கட்டி கொடுக்க சொன்னாராம்.
இது என்ன ஏற்பாடு ?


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6033
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 26, 2020 2:33 pm

26.08.2020

சுசீலாம்மாவை பற்றிய குறிப்புகள் :
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 28 MxRLynNRcyvfbdLLnuyd+suseela
தமிழ்லயும், தெலுங்கிலயும் நெறைய பாட்டுக்கள் பாடிய பாடகி.

போர்க்காலத்ல ஜவான்களை ஊக்குவிப்பதற்காக சிவாஜி தலைமைல போன குழூல பங்கேற்று, ஜலந்தருக்கு சென்று பாட்டு பாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

பாடகிகளுக்கான முதல் தேசீய விருதை பெற்றவர்.

பக்தி பாட்டுக்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார்.

சின்ன வயஸ்ல கர்நாடக இசை கச்சேரிகள் செஞ்சிருக்கார்.

மனதை திருடி விட்டாய் படத்ல பி. சுசீலாவாகவே வந்திருக்கார்.

திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடகிக்கு, தேசீய விருது வாங்கினத்துக்கான பெரிய விழா எடுத்தது இவருக்கு தான். இவரது வெள்ளி விழா, பொன்விழா, வைரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுச்சு.

சுசீலாம்மாவின் பேர்ல ஒவ்வொரு வருஷத்லயும் பி.சுசீலா விருது வழங்கப்படுது.

சுசீலா ட்ரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக, நலிந்த இசைக் கலைஞர்களுக்கு உதவியும், மாத பென்ஷனும் குடுத்துட்டு இருக்கார்.

தமிழ்தாய் வாழ்த்து பாடியவர் (நீராடுங்கடலுத்த )

அரசியல் தலைவர்கள் மறைந்த போது இரங்கல் பாடல்கள் பாடி இருக்கிறார். (நேரு, இந்திரா காந்தி, அண்ணா, காமராஜர், எம்,ஜி,ஆர் )

மத பாகுபாடின்றி எல்லா மதங்களின் பாடல்களும் பாடி இருக்கிறார்.

ஒரே இசை அமைப்பாளரின் இசைல 2000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். (சக்ரவர்த்தி, கே.வி.எம்)

சில நடிகைகளுக்கு 500 பாட்டுக்கு மேல பின்னணி பாடியிருக்கார் ( வாணிஸ்ரீ, ஜெயப்ரதா, சரோஜாதேவி, ஜமுனா, ஜெயசுதா, கே,ஆர்,விஜயா)

வட இந்திய இசை அமைப்பாளர்களான நவ்ஷாத் அலி, OP நய்யர், சி.ராமச்சந்திரா, சலில் சவுத்ரி, ஷங்கர் - ஜெய்கிஷன், மதன் மோகன், ஆர்.டி. பர்மன், சித்ரகுப்தா, லக்ஷ்மிகாந்த் - ப்யாரேலால், பப்பி லஹரி கூட பணி புரிந்திருக்கிறார்.

வட இந்திய பாடகர்களான முஹம்மது ரஃபி, ஆஷா போன்ஸ்லே, கிஷோர் குமார், மெஹ்மூத், தலத் முஹம்மத் கூட பாடி இருக்கார்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 28 of 29 Previous  1 ... 15 ... 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக