புதிய பதிவுகள்
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» ஜூலை 10- சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
62 Posts - 50%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
43 Posts - 35%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
6 Posts - 5%
i6appar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
3 Posts - 2%
Barushree
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
2 Posts - 2%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
1 Post - 1%
Jenila
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
1 Post - 1%
Safiya
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
139 Posts - 41%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
137 Posts - 41%
i6appar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
16 Posts - 5%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
10 Posts - 3%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
10 Posts - 3%
Anthony raj
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 27, 2020 7:13 pm

கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
-
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
இந்த ராகத்தில் ஸ்ரீதேவி நடித்த ஒரு படத்தில் ஓர்
அருமையான பாடல் உள்ளது அது?

(க்ளு –பாம்பு).
---------------------------------

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 4:56 pm

28.07.2020 
ayyasamy ram wrote:கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
 
என்னாங்க சார் இது. கொஞ்சம் கடினமா? கடினமோ................ கடினமால இருக்கு. எனக்குத்தான் அப்படியோ?

மொதல்ல ராகங்களை பற்றி ஒண்............................ணும் தெரியாது. க்ளூ பாம்பா?

புரியவே இல்லீங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 5:01 pm

28.07.2020

விஜயகுமாரியும், வாணிஸ்ரீயும் டீச்சரம்மா படத்ல நடிச்சுட்டு இருக்கும்போது, டைரக்ட்டர் பாலச்சந்தர் தன் படத்தில் நடிக்க விஜயகுமாரியை கூப்ட்டார். வேற யார்லாம் நடிக்கிறாங்கனு விஜயகுமாரி கேட்டார்.

வாணிஸ்ரீ, ஜெமினி கணேசன்னு சொல்லியிருக்கார். சகோதரிக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் கதைன்னும், வாணிஸ்ரீ தோழின்னும் சொன்னார்.

“டீச்சரம்மா கதையும் கிட்டத்தட்ட அதே கதைதான், இதுலயும் வாணிஸ்ரீகூடத்தான் நடிக்கிறேன். அதனால் உங்க படத்தில நான் நடிக்கல”ன்னு சொல்லிட்டாராம்.

அதுக்கப்புறம் அந்த படத்தில சரோஜாதேவி நடிச்சார். படம் தாமரை நெஞ்சம், ஓஹோ படம். இந்தப் படத்தை பாத்துட்டு விஜயகுமாரி, தான் நடிக்கலியேன்னு வருத்தப்பட்டாராம்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 5:09 pm

28.07.2020

நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி கருப்பு பொண்ணா நடிக்கணும். பக்கத்லேயே வசந்தி [1988] பட பூஜை. அந்த பூஜைக்கு விஜயகுமாரி கருப்பு பெண் மேக்கப்லியே போய் நின்னார்.

இதை பார்த்த சிலர், “கருப்பு பொண்ணா நடிச்சிட்டு அதே மேக்கப்போடு பொது இடங்களுக்கு போனா, உன் இமேஜ் என்னாகும்?”னு என்னவெல்லாமோ சொல்லி அவரை பயமுறுத்தியிருக்காங்க. விஜயகுமாரியும் பயந்தார்.

வசந்தி பட பூஜைக்கு வந்திருந்த சிவாஜி, என்ன விஷயம்னு கேட்டிருக்கார். நானும் ஒரு பெண் படத்தில கருப்பு பெண் வேஷத்தில நடிக்கிறதா விஜயகுமாரி சொல்லியிருக்கார்.

அதுக்கு சிவாஜி, "நான் பெண்ணாக இருந்திருந்தா அந்த வேஷத்ல கண்டிப்பா நடிச்சிருப்பேன். இந்தப் படம் கண்டிப்பா பெரிய வெற்றிப் படமா இருக்கும். தைரியமா நடி”ன்னு சொன்னாராம்.

அவர் சொன்னது நிறைவேருச்சுல்ல. படம் வெற்றியடைந்து ஜனாதிபதி விருதும் கெடச்சுருச்சு.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 7:57 pm

கடினமான கேள்விக்கு விடை:-
-----------------------------------------------

‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் ஜெமினி கணேசனின்
பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை என்பதாகும்.
-
பிலஹரி ராகத்தில் அமைந்த பாடல்
கூந்தலில் மேகம் வந்து ...
நடிப்பு ஸ்ரீதேவி
படம்- பால நாகம்மா
-

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 8:07 pm

நானும் ஒரு பெண் படத்தில் விஜயகுமாரி
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 103459460 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 3838410834
----------
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 AY8resIvS8qB3iWIjSWr+32b
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 YLHomYiRU6jFwuhqsBog+201701112231369332_Cinima-history-vijayakumari_SECVPF
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 EpTKWdoGRpechIuz2Hcb+vikatan_2019-05_01dd8c9d-8e32-43b9-aebd-dba87ed0101e_p276c_1539163671
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 27 TTs9OOukRNeBgiG4OquL+vikatan_2019-05_a4843353-3931-4a51-9e51-f5f2e44d4ceb_p276a_1539163643

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 8:35 pm

28.07.2020
ayyasamy ram wrote:கொஞ்சம் கடினமான ஒரு கேள்வி
‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் ஜெமினியின்
பெயரோடு ஒரு ராகமும் அடைமொழியாக வருகிறது.
-
 
அய்யாசாமி சார்,
நீங்க கேள்வி தெளிவா கேட்டிருக்கலாம். எனக்குத்தான் புரியலியோ? ஜெமினிக்கு, படத்ல உள்ள பேர்கூட ராகத்தோட பேர் அடைமொழியா சேந்து வரும்னு சொல்லியிருக்கலாம். ஜெமினி பேர்கூட எந்த ராகத்தோட பேர் வருதூனு ராகங்களோட பேரெல்லாம் கூகுள்ல தேடி, கண்டுபிடிக்க முடியல.

ஆனா பாம்பு க்ளூனு சொன்னதால பாலநாகம்மா படம்னு கண்டுபிடிச்சுட்டேன். ஆனா பாட்டுதான் தெரீல.

மண்டய பிச்சுக்கிற மாதிரி பயங்கரமான விடுகதைல்லாம் போட்றீங்க சார்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2020 8:44 pm

ஒரு சுலபமான கேள்வி
-
மழை பொழிய வைக்கும் ராகத்தில் வந்த பாடல்.
‘நடிகர் திலக’த்தின் மகன் நடித்த படத்தில்.
ராகம்? பாடல்?
-
பாடியவர்கள் - யேசுதாஸ் - ஜானகி
இசை - இசைஞானி இளையராஜா
------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 28, 2020 8:49 pm

அமிர்த வர்ஷினி ......ராகம்   (தெரிந்தது ) &
  அய்யோ, நான் இல்லை பாடல்  (தெரியாதது )

தலைப்புக்கு ஏற்ற பதில்தானே ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4991
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jul 28, 2020 9:59 pm

28.07.2020
ayyasamy ram wrote:ஒரு சுலபமான கேள்வி
மழை பொழிய வைக்கும் ராகத்தில் வந்த பாடல்.
‘நடிகர் திலக’த்தின் மகன் நடித்த படத்தில். ராகம்? பாடல்?
பாடியவர்கள் - யேசுதாஸ் - ஜானகி
இசை - இசைஞானி இளையராஜா
 
இதுவா சுலபமான கேள்வி? சரியா சொன்னீங்க போங்க. ப்ரபுனு சொன்னீங்களே, ஜோடி யாருன்னு சொன்னீங்களா? கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும்ல.

இப்போ இங்க பாருங்க. அப்டீ இப்டீன்னு குருட்டாம்போக்குல கண்டுபிடிச்சு சொல்லீருக்கேன்.
சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது - ராஜகுமாரன் 1994
சரியான பாட்டுதானா சொல்லுங்க.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 27 of 29 Previous  1 ... 15 ... 26, 27, 28, 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக