புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:16 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 4:45 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:52 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:43 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:37 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:25 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 7:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 6:06 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 3:16 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:58 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:55 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:53 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:52 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:50 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:49 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:48 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 10:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun Nov 17, 2024 12:36 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 7:23 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 7:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:58 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:56 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:55 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:54 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:52 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:43 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 16 of 29 •
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
21.01.2018
நல்ல கதையம்சம். சக்……………கைபோடு போட்ட படம். இந்த வருஷத்திலே ஒரே வெள்ளிவிழா படமாம். நான் [1967] ன்னு ஒரு படம்.
1967 ல காலேஜ் மாணவர்கள் ரொம்ப விரும்பி கேட்ட ஒரு ஆங்கில இசை "கம் செப்டெம்பர்". ராமண்ணாவுக்கும் அந்த இசை கவர்ந்துச்சாம். ட்டி.கே.ஆர் கிட்ட அவரோட இந்தப் படத்தில அந்த இசை வேணும்னு கேட்டாராம். அந்த ம்யூசிக் தான் எல்.ஆர்.ஈ. பாடிய "வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே" யாம்.
கன்னையா இந்தப் படத்துலதான் "என்னத்த பார்த்தது...........என்னத்த தெரிஞ்சு" ன்னு சொல்லி 'என்னத்த கன்னையா' ஆனாராம். அப்போ அத சொல்லிட்டு, இப்போ "வரூ.....................ம் ஆனா வரா.............து" ன்னு சொல்லி அசத்தினார்.
"அதே முகம் அதே குணம்" பாட்டுல ஜெயலலிதா பிக்னில வர்றார்னு படிச்சேன். பார்த்தா..................... அது நிஜம்தான். நான் பார்த்த வேற படங்கள்ல அப்படி பார்த்ததில்ல.
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" னு ஒரு பழமொழி இருக்குல்ல? ராமண்ணா இந்த பழமொழியை யூஸ் பண்ணிட்டார். "போதுமோ இந்த இடம்" பாட்டு பெட்டிக்குள்ள பாடுறாங்கல்ல? அதான் ராமண்ணாவுக்கு "வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்."
*******************************
பௌடர் போடாம நாம வெளியே போவாமாங்க? போகமாட்டோம்ல! ஆனா அந்த காலத்தில பெரிய நடிகை நடிகர்களை மேக்கப் போடாம நடிக்க வச்ச பெருமை ஸ்ரீதருக்கே சேரும். மேக்கப் இல்லாம நடிக்கவே மாட்டோம்னு சொல்றவங்க மத்தியிலே ஸ்ரீதர் இப்படி ஸ்டெப் எடுத்தது ஒரு ‘ஓ....’ போடலாம்ல? போடலாமே!!! ஓ...........................ஹோ.
ஆனா சிவாஜி மேக்கப் இல்லாம நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சாம். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பீம்சிங் இயக்கத்தில, ஒரு படத்ல, சிவாஜி நடிக்க, பீம்சிங் அக்ரிமென்ட் போட்டார். படத்துக்கு பூஜை நடந்துச்சு. அப்போதான் பீம்சிங் சிவாஜிகிட்டே மேக்கப் இல்லாம நடிக்கணும்னு சொன்னாராம். அம்புட்டுதான். Back, Back, Back னு விலகிட்டாராம். படமும் நின்னே போச்சு. அது இன்னா படம்னு யாருக்காவது தெரீமா?
ஆனா இந்த தடவை, ஸ்ரீதர் சிவாஜிகிட்டே என்ன சொன்னாரோ, அவர் நெஞ்சிருக்கும்வரை [1967] படத்துக்கு மேக்கப் இல்லாம நடிக்க ஒத்துகிட்டாராம். படமும் ஓஹோ ஹிட்டு. அதுலேயும் “பூ முடிப்பாள்” பாட்டு எல்லா கல்யாண வீட்டிலேயும் ஒலிக்கிற பாட்டு.
Heezulia

'The Brass Bottle'1964 என்ற அமெரிக்கன் படத்தை வச்சு வந்த படம்.
ஜெயசங்கருக்கு முதல் கலர் படம். தமிழ்ப் படங்களில் முதன்முதலா ஹெலிகாப்டர் யூஸ் பண்ணின படம். என்ன படம்? பூதம் வந்துச்சே, எந்த படத்தில? அப்பாடா, கண்டு புடிச்சிட்டீங்களா? அதே அதே அதே.................தான். பட்டணத்தில் பூதம் [1967].
சில படங்களின் பாட்டுப் புத்தகங்களை கொஞ்சம் வித்தியாசமா வெளியிடுவாங்களாம். அது போல் இந்தப் படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில வெளியிட்டாங்களாமே.
கோவர்த்தனம் இசையமைத்த எல்லாப் படங்களுக்கும் பாடல்கள் தான் மொதல்ல எழுதப்பட்டதாம். அப்புறமாதான் ட்யூன் போட்டாராம். இப்படி ஒரு கொள்கையை வச்சிட்டிருக்கிற கோவர்தனம்க்கு இந்தப் படத்தில ஒரு சோதனை வந்திருச்சாம். ஒரே ஒரு ” டூயட்” பாட்டுக்கு ” கஜல் ” இசையில் பாட்டு அமைக்கணும்னு அப்படத்தின் இயக்குனர் ஆசைப்பட்டாராம்.
கண்ணதாசனும் பாட்டை எழுதிக் கொடுத்துட்டார். கோவர்த்தன் ” கஜல் ” முறையில் இசை அமைக்க ட்ரையோ ட்ரை செஞ்சாராம்.
ஊஹும் .........................முடியல ! கண்ணதாசனின் பாடல் வரிகளை மாத்தினா முடியும்போல இருந்துச்சாம். ஆனால் கண்ணதாசன் அந்தப் பாட்டை ரொம்ப நல்லா எழுதி இருந்ததால, கோவர்த்தனம் அத மாத்த மாட்டேன்னுட்டாராம். [இந்தப் பாட்டைக் கண்ணதாசன் எழுதியதுக்கு ஒரு காரணம் இருப்பதா படிச்சேன். அதுல கொஞ்சம் அரசியல் வாடை அடிக்கிறதால விட்டுட்டேன்] எனவே , இயக்குனர்ட்ட கேட்டுட்டு, ” கஜல் ” எண்ணத்த தள்........................ளி வச்சுட்டு, வீணை இசையில மெல்லிசையைப் போட்டு, ஓர் அழகான பாடலை கொடுத்திருக்கார். இப்போ புரிஞ்சிருக்குமே, என்ன பாட்டுன்னு, ஆமாங்க நீங்க நெனக்கிறது சரிதான். "அந்த சிவாகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி".

‘எதிர்நீச்சல்’ னு ஒரு நாடகத்தை நடத்த நெனச்சாராம், பாலச்சந்தர். சினிமான்னா போதும், ஒரே பைத்தியம். எதுக்கெடுத்தாலும் சினிமாவைத்தான் உதாரணமா சொல்லுவார். அப்படி ஒரு லேடி கேரக்டர் அந்த நாடகத்தில. அதுக்கு யார போடலாம்னு ஒரே................ யோசனையாம் அவருக்கு. சரி, சௌகார்ஜானகி இதுக்கு பொருத்தமா இருப்பார்னு நெனச்சாராம். ஆனாலும், மேடையில படபடப்பில்லாம, வசனங்களை நல்ல உச்சரிச்சு நடிப்பாரான்னு ஒரு சந்தேகம் வந்திருச்சாம் பாலச்சந்தருக்கு. பயமும்தான்.
இருந்தாலும் அந்த ரோலுக்கு சௌகார்தான் கரீட்டா இருப்பார்னு தெகிரியமா மேடையில ஏத்தி விட்டுட்டாராம். சௌகாரின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் கைதட்டி நல்லா...........வே ரசிச்சாங்களாம். பாலச்சந்தரும் சந்தோஷம் தாங்காம, சந்தோஷத்த எப்படி காட்டினார் தெரியும்ல? துள்...................ளி குதிச்சார்.
நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கெடச்சா, அத ஒட்.....................டனே படமாக்கிருவார்ல! அப்டித்தான் இந்த நாடகமும். அதே பேர்ல படமாக்க ஆசைப்பட்டார். 1968ல படமும் ரிலீஸ் ஆச்சு. படத்திலேயும் சௌகார்தான் அந்த ரோலுக்கு சூட் ஆவார்னு தீர்மானம் செஞ்சு, அவரையே நடிக்க வச்சிருக்காராம். படம் எப்படி? சூப்பர்ல?

முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க. அப்புறமா, எங்கேயிருந்து பாட்றது. இப்படி பின்னணி பாட்றது எப்போ ஆரம்பிச்சுதுன்னு தெரியணும்ல. தெரிஞ்சுக்கலாமா?
1937ல, சிந்தாமணி படத்ல, MKT & அசுவத்தம்மா சேர்ந்து நடிச்சாங்களாம். அப்போ ரெண்டு பேருக்கும் duet பாட்டு இருக்கும்ல. ஆனா பாட்டு பாடறதில ஒரு ப்ராப்ளம். அசுவத்தமா இருக்காஹளே, அவுஹ, MKTகூட பாடமாட்டேன்னுட்டாஹளாம். சேர்ந்து நடிப்பாங்களாம், ஆனா, பாட மாட்டாங்களாம். அவங்களுக்குள்ள என்ன லடாயோ.
என்னமோ. சரி, பாடமாட்டேன்ட்டாங்களா? கர்னாடக இசையில ஜாம்பவனாமே வித்துவான் ராஜகோபால் சர்மா, அவர்தான் MKTக்கு பாடி, அந்தப் பாட்டு ரெக்கார்ட் ஆச்சாம். இதுல இருந்து என்ன தெரீது, வித்வான் ராஜகோபால் சர்மாதான், பின்னணி பாட்டு பாடறவங்களுக்கு முன்னோடி. அப்படிதானே, அப்படித்தான்.
இதே………………. மாதிரி இன்னொரு சமாச்சாரம். சாந்தா சக்குபாய்னு [1939] ஒரு படம். அசுவத்தம்மா நடிச்சது. அப்போ, அவருக்கு உடம்பு சரியில்லயாம். பாட முடியலியாம். VR தனம்னு ஒருத்தர் அவருக்காக பின்னணி பாடினாராம்.
1945ல AVMன் ஸ்ரீவள்ளி படம். TR மகாலிங்கம், குமாரி ருக்மணி நடிச்சது. இந்தப் படத்ல ருக்மணி பாடியிருந்தார். படத்த செட்டியார் பார்த்தாராம். TR மகாலிங்கம் ஹை.......... பிட்ச்ல பாட்றவராமே. இவர் குரலுக்கு, ருக்மணியின் குரல் சரிபட்டு வரலியோன்னு செட்டியார் நெனச்சாராம். PA பெரியநாயகின்னு ஒருத்தராம். அவர் மேடைக் கச்சேரியில பாடிட்டு இருந்தவராம். ருக்மணிக்கு பதிலா, இந்த பெரியநாயகியை பாடவச்சு, படத்ல சேர்த்தாராம்.
அப்புறமா இதே.......... மாதிரி பின்னணி பாட்றது தொடர்ந்துட்டு வருது.

- GuestGuest
முந்தீல்லாம் நடிக்கிறவங்களே பாடி நடிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இப்போ? பாஷையே தெரியாமல நடிக்கிறாங்க. பின்னணி பேசுறதுக்கு யாராவது தேவைப்பட்றாங்க.
அதனால்தான் இன்றைய படங்கள் தொழில் நுட்பம் சிறந்து இருந்தாலும் படங்கள்,நடிப்பு நன்றாக இருப்பதில்லையோ .
அதனால்தான் இன்றைய படங்கள் தொழில் நுட்பம் சிறந்து இருந்தாலும் படங்கள்,நடிப்பு நன்றாக இருப்பதில்லையோ .
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
21.01.2018
நடிப்பு இல்லேன்னா என்ன, அந்த தொழில் நுட்பம் என்னா...............மாதிரி டெவலப் ஆகியிருக்கு. சங்கர் படம்ல்லாம் பாத்திருக்கீங்களா? நடிப்பை யார் சா................ர் ரசிக்கிறோம். நான் கிராஃபிக்ஸை நல்..................லா ரசிப்பேன். பார்க்க எவ்ளோ....................... பிரம்மா...............ண்டமாய் இருக்கு.

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
22.01.2018
அதே .................... அதே.
Heezulia
அதே .................... அதே.
Heezulia
- Sponsored content
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 29