புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
Page 12 of 29 •
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
16.12.2017
'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.
சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார். அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?
எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?
உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.
Baby Heerajan

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
06.01.2018
ஆமா, களத்தூர் கண்ணம்மா பட ஷூட்டிங்ல, மெய்யப்ப செட்டியார்
கமல்ட்ட,
"இந்தப் படத்ல நடிக்க உனக்கு என்ன வேணும்" னு கேட்டாராம். கமல் உடனே,
"எனக்கு ஒரு காரும், அல்சேஷன் நாயும் வேணும்"னு கேட்டாராம்.
செட்டியாரும், "நீ பொழச்சுக்குவேடா" ன்னு சிரிச்சுட்டே சொன்னாராம்.
SK, நீங்க சொன்ன மாதிரி, அப்போ ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று தேசிய விருது வாங்கினார். நடிச்ச முதல் படத்திலேயே தேசிய விருது.
களத்தூர் கண்ணம்மா படத்தின் நூறாவது நாள் விழாவிலே, கமல் கேட்ட மாதிரியே, மெய்யப்ப செட்டியார் அவருக்கு ஒரு புத்தம்புது ஃபியட் கார் பரிசாக கொடுத்தாராம். இப்படி விலை உயர்ந்................................த பரிசை வாங்கிய முதல்.................... குழந்தை கமல்.
நாய் கொடுக்கல. விழாவிலே கொடுக்காம, அப்புறமா தனியா பார்த்து கொடுத்திருப்பாரோ?.
இந்தப் படத்தின் ஷூட்டிங் இடைவேளையில, சாவித்திரிக்கும், ஜெமினி கணேசனுக்கும் [இந்தப் படத்தின் ஹீரோயின், ஹீரோ], பொழுதுபோக்கு, கமல்தான். கமலின் அப்பா சீனிவாசனும், அண்ணன் சாருஹாஸனும், அந்தப் படத்தில் எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்களாம். சின்னப்ப பையனா இருந்தாலும், சொல்லிக்கொடுக்கிறதை நல்..............ல grasp பண்ணிக்குவானாம்.
அந்த செட்ல குட்டிகமல் எப்பவுமே துருதுருன்னு ஒரு இடத்தில நிக்கா........................ம, அங்க இங்க சுத்திகிட்டு இருப்பாராம். AVM செட்டியார் ரூம்குள்ள போக , யா ............ ருக்கும் அனுமதி இல்லையாம். ஆனா இந்த குட்டிப் பையனுக்கு exception. அவர் இஷ்டத்துக்கு போவாரு, வருவாரு.
ஒருநாள் திடீர்னு, செட்ல குட்டிப்பையன காணோமாம். ஸ்டூடியோ முழுக்.....................க தேடிட்டாங்க, எங்கயுமே அந்தப் பய இல்ல. அப்புறமா பாத்தாக்கா, செட்டுக்கு மேல லைட்மேன் நிக்கிறதுக்கு பலகை போட்டு கட்டி வச்சிருப்பாங்கல்ல, அங்க ஏறி நின்னுட்டு இருந்தானாம். அவன கீழ கொண்டு வர்றது பெரும்பாடா போச்சாம். சுட்டி பையா.
அப்புறமா, பாதகாணிக்கை, பார்த்தால் பசி தீரும் [ரெட்டை வேஷம்], கண்ணும் கரளும் [மலையாளம்], ஆனந்தஜோதி, வானம்பாடி படங்களில் இவர் குழந்தை நட்சத்திரம்.
Hөөz∩ꞁ!ɐ

ரேவதியை நெனச்சு நீங்க ஏன் அழுறீங்க?
Heezulia
ரேவதியை நெனச்சு நீங்க ஏன் அழுறீங்க?
Heezulia
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1256000heezulia wrote:06.01.2018
ரேவதியை நெனச்சு நீங்க ஏன் அழுறீங்க?
Heezulia
ரேவதியை எப்போ ரிலீஸ் பண்ணுவாங்கனு நெனச்சேன் இப்போ ரிலீஸ் ஆனா எப்படி இருக்கும்னு நெனச்சேன் அதான் அழுகை வந்திருச்சு
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
06.01.2018
அட நீங்க ஒண்ணு, படம் ரிலீஸ் ஆகலேன்னுதானே கவலைப்பட்டீங்க. ரிலீஸ் ஆனா

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962
ஒரே செட்டில் மூணு முக்கிய கேரக்டர்களை கொண்டு எடுக்கப்பட்டது. அதுவும் எத்தன நாள்ல தெரியுமா? பத்தே பத்து நாள்ல படம் தயாரிக்கப்பட்டு முடிஞ்சுதாம். டெக்னாலஜி வளராத அந்த காலத்திலேயே இப்படி. படத்திலுள்ள பாட்டுக்கள், சீன்கள், எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் ரொம்ப புகழ்ந்து பேசினாங்களாம்.
கல்யாணப் பரிசு படத்துக்கப்புறம் இந்தப் படம் ஸ்ரீதர் எடுத்த ஒரு முக்கோண காதல் படமாம். குட்டி பத்மினியின் நடிப்பு பேசப்பட்டதாம். இந்தி படத்திலும் அவர்தான் குழந்தை நட்சத்திரமாக நடிச்சாராம். ஸ்ரீதர்தான் இயக்குனராம்.
Busy நடிகர்கள வச்சு எடுத்தா படத்த சீக்கிரம் முடிக்க முடியாதுன்னு முத்துராமனையும் தேவிகாவையும் தேர்ந்தெடுத்தாராம். அப்புறமா கன்னட நடிகர் கல்யாணகுமாரை செலெக்ட் செஞ்சிருக்கார். கல்யாணகுமாரை நடிக்க வைப்பது சரியா வராதுன்னு சிலர் சொன்னாங்களாம். அதையெல்லாம் ஸ்ரீதர் ........................................... ஊஹும் காதுலே போட்டுக்கவே இல்லியாம்.
வாகினி ஸ்டூடியோவில ஆஸ்பத்திரி செட் போட்டாராம். படப்பிடிப்பு நடக்கும்போது ஜனங்க வந்து பாக்க பர்மிஷன் குடுத்திருந்தாராம். முதல்ல படத்துக்கு பாட்டெல்லாம் வேணாம்னு நெனச்சாராம். அப்புறமா பாட்டசேத்துக்கிட்டாராம். எல்லாப்பாட்டுமே ஹிட்டோ ஹிட், இல்லியா?
இந்த படத்திலே மனோரமா நோயாளியா நச்சிருப்பர்ல. மொதல்ல ராமாராவ் தான் நோயாளியா வச்சு படமெடுத்திருந்தாராம். அப்புறமா மாத்தி மனோரமாவ நோயாளியா நடிக்க வச்சு, மறுபடியும் படத்த எடுத்தாராம்.
தெலுங்கிலேயும், இந்தியிலேயும் கூட அட்டகாசமா ஓடுச்சாம். ரொம்ப வருஷங்களுக்கப்புறம் 1977 ல கன்னடத்துல உருவாச்சாம். இதுல மஞ்சுளாவும் அசோக்கும் நடிச்சாங்களாம். இதுல ஒரு அதிசயமோ அதிசயம் என்ன? டாக்டரா யாரு நடிச்சார்? கொஞ்சங்கூட நெனச்சு பார்க்க முடியாது. சூப்பர் ஸ்டார்தாங்க. ஆமாங்க, ரஜினிகா................... ந்த் தான் டாக்டர் கேரக்டர்ல நடிச்சிருந்தாராம். நம்ப முடியுதா?

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6046
இணைந்தது : 03/12/2017
06.01.2018
இது சத்தியம் 1963
இந்த படத்தில மொதல்ல எம்.ஜி.ஆர். தான் நடிக்கிறதா சொன்னாங்களாம். பட பூஜையும் நடந்துச்சாம். அதுக்கப்புறமா தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில ஏதோ கசமுசாவாம். அம்புட்டுதான். அவர் போயிட்டார்.
அசோகன் ஹீரோவா வந்துட்டாராம். ரா.கி.ரங்கராஜனோட நாவல் ஒண்ணு இந்தப்படமா உருவாச்சாம். இதுல கவனிக்க வேண்டியது என்னான்னா, இந்தி நடிகை ஹேமமாலினி இந்த படத்துல நடிச்சிருந்தாராம். அவருக்கு வசனம் ஒண்ணும் இல்லியாம். ஒரு டான்ஸ் மட்டும் ஆடிட்டு போயிட்டாராம். இது அவருக்கு முதல் படமாமே. படம் ஓஹோ என்கிறதால இந்தியிலே ராஜேஷ்கன்னாவ வச்சு உருவாச்சாம்.
********************************
காட்டு ரோஜா 1963
பத்மினி அவரது கல்யாணத்துக்கு பிறகு நடிக்க வந்த படமாம். கல்யாணத்துக்கப்புறம் அவர் அமெரிக்காவிலே செட்டில் ஆகப்போறதா இருந்துச்சாம்.
அப்போ சரோஜாதேவி டாப்பில இருந்த நேரமாம். இந்த ரெண்டு பேருக்கும்தான் சரியான போட்டி இருந்ததா பேசிக்கிட்டாங்களாம். அதனால கண்ணதாசன் அவரோட குறும்புத்தனத்த பாட்டிலே காட்டினாராம். அந்த பாட்டுதான்................. உங்களுக்கு தெரியாம இருக்குமா?
"ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ, அன்று போனவள் இன்று வந்துவிட்டாளென்று புன்னகை செய்தாயோ"னு பத்மினி பாடுறமாதிரி படத்திலே ஒரு பாட்டு இருக்குல.
அது அவர் சரோஜாதேவிகிட்டே சொல்ற மாதிரி இருந்துச்சாம். வேடிக்கையா இல்ல?

- Sponsored content
Page 12 of 29 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 29