புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 2%
Shivanya
ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_m10ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம் Tamil_News_large_1918482
-
சென்னை :
பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 3 பெண்கள், ஆதார்
விபரங்கள் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் தங்கள்
குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் சென்னையில்
நடந்துள்ளது.

இவர்களில் ஒருவர் ஆந்திராவையும், மற்றொருவர்
தெலுங்கானாவையும், மற்றொருவர் ஈரோட்டையும்
சேர்ந்தவர்கள்.

சேர்த்து வைத்த ஆதார் :

இந்த 3 பெண்களும் படிப்பறிவும், சைகை மொழிகளும்
தெரிந்திருந்தும் அவர்களால் தங்களின் பெயர், முகவரி
உள்ளிட்ட விபரங்களை சொல்ல முடியவில்லை.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்
திரிந்த இவர்களை அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்
பேரின் மீட்ட போலீசார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்
திறனாளி பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

பல வழிகளில் முயன்றும் அவர்களைப் பற்றிய விபரங்களை
அறிய முடியாததால், இறுதியாக ஆதார் விபரங்கள் மூலம்
அவர்களின் முகவரியை கண்டறிய காப்பக நிர்வாகிகள்
முடிவு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மூலம் ஆதார்
நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 3 பெண்களின்
கைரேகைகளும் எடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின்
ஆதார் அட்டை நகலை பதிவிறக்கம் செய்தனர்.

அதில் குறிப்பிடப்பட்ட நில குறியீடு மூலம் அந்த பகுதி
போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காணாமல் போனர்களின் விபரங்களையும்,
அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த
பெண்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து
வைக்கப்பட்டனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am



மாயமான பெண்கள் :

காப்பகத்தில் உள்ள ஒரு பெண்ணின் பெயர்
வெங்கடலக்ஷம்மா (45). இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம்
மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணமான மகள் வீட்டிற்கு
ரயிலில் ஏறியவர், தவறுதலாக சென்னை வந்துள்ளார்.

2015 ம் ஆண்டு சென்னை பல்லிக்கரணை பகுதியில் இவர்
சுற்றித்திரிந்துள்ளார். மற்றொருவரின் பெயர் பார்வதி (19).
ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த இவர், கூலி வேலை
செய்யும் தாய்க்கு பாரமாக இருக்க வேண்டாம் என
நினைத்து, சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு
வந்துள்ளார்.

ஆனால் அவர்களின் முகவரியோ, கையில் பணமோ
இல்லாததால் பசியால் வாடிய நிலையில் வேப்பேரி போலீஸ்
மூலம் இந்த காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பார்வதி இதற்கு முன் 5 முறை இப்படி வீட்டை விட்டு
சென்றுள்ளதாகவும், வழக்கமாக ஓரிரு நாளில் கிடைத்து
விடுவார் எனவும், இந்த முறையே பல வாரங்கள் ஆகி
உள்ளதாகவும் அவரது தாய் தெரிவித்தார்.

மூன்றாவது பெண் சிந்தலா ரஞ்சிதா(27), தெலுங்கானாவின்
வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே
தந்தையை இழந்த இவர், கணவனும் கை விட்டதால் கூலி
வேலை செய்யம் தாயுடன் வசித்து வந்தார். வேலைக்கு
சென்ற தாய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வீடு
திரும்பாததால், அவரை தேடுவதற்காக வந்த போது,
தொலைந்து போய் உள்ளார்.

இவர்களில் பார்வதி மட்டும் வீட்டிற்கு செல்ல விரும்பாததால்,
காப்பகத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84569
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 15, 2017 4:50 am


இதுவே முதல்முறை :

இச்சம்பவம் குறித்து தமிழக க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர்
தகிரா கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை
காணாமல் போன 109 பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து
வைத்துள்ளோம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களாகவோ,
மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவோ இருப்பார்கள்.
ஆனால் மாற்றுத்திறனாளி பெண்கள் 3 பேர் நீண்ட
இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடன் மீண்டும் இணைவது
இதுவே முதல் முறை என்றார்.

ஆதார் துணை இயக்குனர் கஜாரே கூறுகையில், இந்தியாவில்
ஆதார் மூலம் 30 முதல் 40 பேர் ஆதார் மூலம் குடும்பத்துடன்
சேர்ந்துள்ளனர். ஆனால் மாற்றுதிறனாளி பெண்கள் 3 பேர்
ஆதார் மூலம் குடும்பத்துடன் இணைந்துள்ளது இதுவே முதல்
முறை.

அதுவும் தமிழகத்தில் ஆதார் கைரேகை மூலம் குடும்பத்துடன்
மீண்டும் சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை என்றார்.
-
----------------------------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 15, 2017 12:40 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக