புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_m103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c10 
48 Posts - 51%
heezulia
3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_m103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_m103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_m103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_m103 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!

KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Wed Dec 13, 2017 5:43 pm

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலகசாதனை படைத்துள்ளார்.

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! 5a30fc6150882-IBCTAMIL

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் தொடரை இழந்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. அதிலிருந்து மீள்வதற்காக 2 - வது ஒருநாள் போட்டியில் விறுவிறுப்புடன் களமிறங்கியது.

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! 5a30fc6198094-IBCTAMIL
டாஸ் ஜெயித்த இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. ஓபனிக் இறங்கிய தவானும், ரோகித்சர்மாவும் அதிரடி காட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கினார்.

சீராக சென்ற ஆட்டத்தில் தவான் 68(67) ரன்களை எடுத்து பதிரானா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் கேப்டன் ரோகித்சர்மா வெற்றிகரமாக தனது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 88(70) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை! 5a30fc61b1831-IBCTAMIL

இதனையடுத்து விக்கெட் ஒருபுறம் சாய்ந்தாலும், மறுபக்கம் ரோகித்சர்மா தனது அதிரடியை காட்ட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் முதல் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்ததோடு நிதானமாக ஆடி தனது 3 வது இரட்டை சாதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் உலக வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டைசதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெற்றுள்ளார்.

தற்போது 50 ஓவர் முடிவில் இந்திய அணி 392 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இலங்கை அணி சார்பில் பெரேரா 3 விக்கெட்டுகளையும், பதிரானா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நன்றி
IBC தமிழ் நியூஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 13, 2017 6:09 pm

மீண்டும் மீண்டும் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மாவிட்கு வாழ்த்துக்கள்
-
அன்பு மலர் அன்பு மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 7:08 pm

அபாரம் இந்தியாவின் இமாலய சாதனை
கடும் தோல்வியை அடுத்து இந்த சாதனை
நிகழ்ந்திருக்கிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 14, 2017 11:24 am

ரோஹித் ஷர்மாவிற்கு வாழ்த்துக்கள்
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக