ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Today at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Today at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_lcapஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Voting_barஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_rcap 
Rajana3480
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_lcapஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Voting_barஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_rcap 
heezulia
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_lcapஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Voting_barஉடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  Empty உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 11, 2017 9:12 pm

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சமடைந்துவரும் இந்தக்காலகட்டத்தில், பல்வேறு சாதனங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.அந்தவகையில் தற்போது, மனிதர்களின் உடல்நிலையைக் கண்டறிவதற்கு உதவியாகப், புதிய ஸ்மார்ட்போன் கேஸ்களை, அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியரான பேட்ரிக் மெர்சியர் வடிவமைத்துள்ளார்.

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !  8FBHT84JRkSVVn69Q8wE+5a2ea3fd0b1b6-IBCTAMIL


வயதானவர்கள் வெளியே செல்லும் நேரங்களில் அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் குளூகோஸ் அளவைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைத் அறிந்துகொள்வதற்காக பலரும் தனியே சில கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்பாராத நேரங்களில் அதை மறந்து வெளியே செல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால் பயனர்கள் எப்போதும் தொலைபேசியினை பெரும்பாலும் மறந்துவிட்டுச் செல்வது கிடையாது. எனவே, அதன்மூலம் பயனர்கள் உடல்நிலையை கண்டறிய புதிய வசதியாக, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராச்சியாளர்கள், ஸ்மார்ட்போன் கேஸ் ஒன்றை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.

அதில் இணைக்கப்பட்டுள்ள சென்சார், பயனர்கள் உடல்நிலை மற்றும் அவர்களின் இரத்தத்தின் செயல்பாட்டைக் கண்டறிந்து தொலைபேசியில், பதிவிடுகிறது. இதற்காக தனியே வழங்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இரத்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குளூகோஸ் அளவு மாறும்போது இந்த அப்ளிகேஷன் ஒலி ஒன்றை எழுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
IBC TAMIL
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை