புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_c10மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_m10மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_c10மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_m10மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 10, 2017 6:42 pm

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது YSl2rrvS9KqEqcQ7w9oX+986bef7137024780b84532c527435f77
புதுடெல்லி : மின்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ‘பவர் கட்’ செய்யும் மின்விநியோக நிறுவனங்களுக்கு அபரா தம் விதிக்கப்படும். மின்கட்டண மானியம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நாடு முழுவதும் 2018ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு வழங்குவதற்கான ‘சவுபாக்யா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.500 கட்டணத்தில் புதிதாக மின் இணைப்பு வழங்கப்படவும் உள்ளது. மேலும், 2018ம் ஆண்டு டிசம்பருக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அறிவித்தார்.
தற்போது அதற்கான பணியில் மத்திய மின்துறை அமைச்சகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மின் துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், மத்திய அரசின் பல்வேறு மின் திட்டங்களுக்கு அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பதாக ஒப்புதல் அளித்துள்ளன. இது குறித்து மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது: 2019 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. அதைத் தொடர்ந்து, மார்ச் 1, 2019 முதல் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட மின் விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். இது, நிதியாண்டு ஏப்ரல் 1, 2019ம் தேதியை கணக்கிட்டு வசூலிக்கப்படும். இதே போல, நாடு முழுவதும் 90 சதவீத ப்ரீ பெய்டு மீட்டர்கள் பொருத்தவும், மின்கட்டண மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் அனைத்து மாநில அரசுகளும் சம்மதித்துள்ளன.
அதே போல, மின் அளவீடு எடுப்பது, பில்லிங், கட்டண வசூலிப்பு போன்றவை தற்போது மின் ஊழியர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்படும். அனைவரும் மொபைல் போனில் மின் கட்டணத்தை செலுத்தும் வசதி செய்யப்படும். சில மாநிலங்களில் 19 விதமான மின் கட்டங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மின் கட்டணத்திற்கான மானிய வித்தியாசம் 20 சதவீதத்திற்கு அதிகமில்லாமல் மாற்றி அமைக்கப்படும். தொழில்நுட்ப கோளாறு அல்லது இயற்கை பேரிடர் சமயங்களில் மட்டுமே இனி பவர் கட் ஆகும். அதை மீறி மின் தடை இருக்கவே கூடாது என மின் விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும்.
மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த முடியாததால் மின் தடை செய்வதாக சில விநியோக நிறுவனங்கள் கூறுகின்றன. மின் திருட்டு மற்றும் கட்டண வசூலிப்பு முறையை ஒழுங்கு படுத்தினால் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். சில மாநிலங்கள் மின் கட்டண வசூலிப்பை சரியான முறையில் மேற்கொள்வதில்லை. விநியோகப்படுவதில் 50 சதவீத மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலாகிறது. இதை முறைப்படுத்த வலியுறுத்தி உள்ளோம். நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் சோலார், பேட்டரி மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அருணாச்சல பிரதேசத்தில் 1,100 கிராமங்கள் உட்பட 2,10 கிராமங்களில் மின்இணைப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் இப்பணியை மேற்கொள்வதில் தொடர்ந்து சிரமம் நிலவி வருகிறது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ப்ரீ பெய்டு மீட்டர்களால் மின் திருட்டு தடுக்கப்படும்
ப்ரீ பெய்டு மீட்டர்கள் என்பது ஒரு நிறுவனம் அல்லது கடைக்கு மாதத்திற்கு தேவையான மின்சாரத்தை மட்டும் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாகும். தற்போது மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டாலும், பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அது ப்ரீபெய்டு மீட்டரில் தேவையில்லை. இந்த மீட்டர்கள் மூலம் பீக் அவர்சில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். மேலும் மின் திருட்டு, மீட்டரில் முறைகேடு செய்தல், வருவாய் இழப்பு ஆகியவை தவிர்க்கப்படும்.
* 2019ம் ஆண்டு மார்ச்சுக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
* 2019, மார்ச் 1ம் தேதி முதல் ‘பவர் கட்’ செய்தால், மின் விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.
* மின் கட்டண மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
* மின் திருட்டு மற்றும் கட்டண முறைகேடும் சீர் செய்யப்படும்.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 11, 2017 3:26 pm

இது 2019 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டுவந்த திட்டம் மக்களின் மீது அக்கறை இல்லாத அரசாங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக