புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_c10இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_m10இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_c10 
5 Posts - 45%
heezulia

3 Posts - 27%
prajai

1 Post - 9%
mohamed nizamudeen

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

140 Posts - 43%

120 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_c10இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_m10இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
mruthun

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் 3 மாதத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாற்றப்படும்: கலெக்டர் வீரராகவராவ்

KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Thu 7 Dec 2017 - 17:03

மதுரை:

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செல்படுத்தியதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை விருது மாவட்ட கலெக்டர் வீரராகவராவுக்கு வழங்கப்பட்டது.

இதனை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் கலெக்டருக்கு வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான திட்டங்களை தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தியதால் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு மூலமாகவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அரசின் திட்டங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த நிதியாண்டில் இதர துறைகள் மூலம் ரூ. 35 கோடி மதிப்பிலான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 14 கோடியே 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனபதிபதி விருது கிடைத்த தன் மூலம் மதுரை மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான திட்டம் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இன்னும் 3 மாதத்தில் மதுரை மாவட்டம் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி விருது கிடைத்ததை மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு மேலும் ஊக்கமாக கருதுகிறேன். மதுரையில் மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மதுரைக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தூய்மைக்கான விருதை பெற்றது, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை விருது வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 924 சுகாதார பணியாளர்கள் மூலம் தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் சுத்தமான நீர்நிலைகளை உருவாக்குவது நமது கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக