புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
36 Posts - 46%
heezulia
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
19 Posts - 24%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
2 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
155 Posts - 40%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
21 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_lcapகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_voting_barகுழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறைகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:43 am

வீட்டில் கணவன்மார்களின் மேலுள்ள கோபங்களையெல்லாம் காட்ட இரண்டு இடங்கள் உள்ளன. ஒன்று, சமையலறை. இன்னொன்று, குழந்தைகள்.
சில நேரங்களில் சமையலில் குறை கண்டு சண்டைகள் வருமென்பதால் அடுத்த வடிகால் குழந்தைகளே.
பயந்த நிலையிலே வளரும் குழந்தைகள் இன்று ஒருபுறம் காணப்பட்டாலும், எதற்கும் அஞ்சாமல் குழந்தைகள் வளர்வதை ஒருபுறம் பெருமையாகக் கருதுகின்றனர் பெற்றோர்.
‘ அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான். இந்த வயசுலயே அவனுக்கு அவ்ளோ கோவம் வரும்’ என்று சொல்வதையெல்லாம் பெருமையாகவே நினைத்துக்கொள்கின்றனர்.
குழந்தைகள் மனம் மற்றும் நடவடிக்கைகள் மீதும் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
நன்றி
நான் தமிழன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:45 am

[size=39]குழந்தைக்குச் சீராக எடை அதிகரிக்கவில்லை என்றாலோ, அல்லது நன்றாக வளரவில்லை என்றாலோ, சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.[/size]
[size=39]• குழந்தை எத்தனை முறை சாப்பிடுகிறது?[/size]
[size=39]ஒரு குழந்தை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து முறை சாப்பிட வேண்டும். குறைபாடு உள்ள குழந்தைக்குச் சாப்பிடும்போது அதிக உதவியும் நேரமும் தேவைப்படும்.[/size]
[size=39]• குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா?[/size]
[size=39]குழந்தை உணவைச் சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட்டால், தரப்பட வேண்டும்.[/size]
குழந்தையின் உணவில் மிகவும் குறைவான வளர்ச்சி தரும் அல்லது சக்தி தரும் பாகம் உள்ளதா?
குழந்தைக்கு வளர்ச்சி தரும் உணவுகள்... மாமிசம், மீன், முட்டை, பீன்ஸ், கொட்டைகள், தானியங்கள் மற்றும் பருப்புகள் ஆகும். சிறிதளவு எண்ணெய் சக்தி சேர்க்கும் சிவப்பு பனை எண்ணெய் அல்லது மற்ற வைட்டமின்கள், மெருகேற்றிய சமையல் எண்ணெய்கள் சக்திக்கான நல்ல மூலப்பொருள்கள் ஆகும்.
• குழந்தை சாப்பிட மறுக்கிறதா?
குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட உணவு பிடிக்கவில்லை என்றால் மற்ற உணவுகள் தரப்பட வேண்டும். மெதுவாக புதிய உணவுகளைச் சேர்க்க வேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:48 am

[size=38]குழந்தைக்கு உடல்நலம் குறைவா?[/size]
[size=38]உடல்நலம் குறைவான குழந்தையைச் சிறிதளவு உணவு அடிக்கடி சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். உடல்நலம் சரியான பின்பு, குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழக்கத்தைவிட ஒரு நேரம் கூடுதலான உணவை ஒரு வாரத்துக்கு அளிக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு அதிக தாய்ப்பால் ஒரு வாரத்துக்காவது தரப்பட வேண்டும்.[/size]
[size=38]குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனால், பயிற்சி பெற்ற சுகாதார அலுவலரிடம் அழைத்து சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும்.[/size]
[size=38]• நோயை தவிர்க்க குழந்தைக்குத் தேவையான அளவு வைட்டமின் ஏ சேர்ந்த உணவுகள் கிடைக்கிறதா?[/size]
[size=38]• வைட்டமின் ஏ தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது. ஈரல், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், பனை எண்ணெய், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பலவித பச்சைக்கீரைகள் ஆகியவை வைட்டமின் ஏ உள்ள மற்ற உணவுகள் ஆகும். இத்தகைய உணவுகள் தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால், வளரும் நாடுகளில் உள்ளது போல் குழந்தைக்கு ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் ஏ மாத்திரை தரப்பட வேண்டும்.[/size]
[size=38]தாய்ப்பாலுக்கான மாற்று உணவுகள் குழந்தைக்கு புட்டியில் தரப்படுகிறதா?[/size]
[size=38]குழந்தை ஆறு மாதத்துக்கும் சிறியதாக இருந்தால் தாய்ப்பால் மட்டுமே தருவது சிறந்தது. ஆறு மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை அதிக ஊட்டச்சத்துகளின் மூலப்பொருளாக விளங்கும் தாய்ப்பாலே சிறந்ததாக விளங்குகிறது. மற்ற பால் தருவதாக இருந்தால் அதை புட்டியில் தருவதைவிட சுத்தமான, திறந்த கிண்ணத்தில் தர வேண்டும்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 06, 2017 7:49 am

[size=38]உணவு மற்றும் தண்ணீரும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா?[/size]
[size=38]இல்லை என்றால் குழந்தைக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும். காய் வகைகளைக் கழுவி சமைக்க வேண்டும். சமைத்த உணவை தாமதிக்காமல் சாப்பிட வேண்டும். மிஞ்சிய உணவை நன்றாக மீண்டும் சூடுபடுத்த வேண்டும்.[/size]
[size=38]• தண்ணீர் பாதுகாப்பான இடத்திலிருந்து எடுக்க வேண்டும் மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான குடிநீரைச் சரியாக பராமரிக்கப்பட்ட, கட்டுப்பாடான, குளோரின் சேர்க்கப்பட்ட குழாயிலிருந்து எடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீரை ஆழ்குழாய் கிணறு, கைக்குழாய், பாதுகாப்பான ஏரி அல்லது கிணற்றிலிருந்து எடுக்க வேண்டும். குளம், ஓடை, கிணறு அல்லது தொட்டிகளிலிருந்து தண்ணீர் எடுத்தால் அதை கொதிக்க வைத்து பாதுகாக்க வேண்டும்.[/size]
[size=38]• மனித கழிவுகள் கழிவறையில் போடப்படுகின்றதா அல்லது புதைக்கப்படுகின்றதா?[/size]
[size=38]இல்லையெனில் குழந்தைக்கு அடிக்கடி பூச்சி தொல்லையோ மற்ற நோயோ வரக் கூடும். குழந்தைக்குப் பூச்சி தொல்லை இருந்தால், சுகாதார அலுவலரிடமிருந்து பூச்சிகொல்லி மருந்து பெறவும்.[/size]
[size=38]• அதிகமான நேரம் குழந்தை தனியாகவோ அல்லது பெரிய குழந்தையின் கவனிப்பில் விடப்படுகிறதா?[/size]
[size=38]அப்படியானால், இளம் குழந்தைக்குப் பெரியவர்களிடமிருந்து அதிக கவனம் மற்றும் ஊக்கம் குறிப்பாக உணவு சாப்பிடும்போது தேவை.[/size]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக