புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_m10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_m10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_m10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_m10வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 4:07 pm

வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம் K5VOHyATQDOhzHWLbTYf+c5f01493e9d0ff47936edf8b784e3313
டெல்லியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்து, இந்திய வீரர்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்து. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை ஆரம்பமானது. இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் போட்டித் தொடரை டிரா செய்ய முடியும். தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய நிலைவரும். டாஸில் வெற்றிபெற்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக முரளிவிஜய்- தவான் களமிறங்கினர். முதல் போட்டியில் சோபிக்காத தவான், மூன்றாவது போட்டியான இதிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடாமல், 23 ரன்னிலே ஏமாற்றத்துடன் வெளியேறினார். பின்னர் புஜாரா களம் கண்டார். இவரும் 23 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கோலி வந்தார். இவர் நங்கூரம் போல் நின்று ரன்களை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் முரளி விஜய் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கோலியும் தன் பங்குக்கு ரன்களைக் குவித்து வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
தேனீர் இடைவேளை முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 101 ரன்னிலும் கோலி 94 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
நன்றி
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக