புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_m10உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 8:13 am

உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்? Dh7IaFRUQkKLNo89Y3P6+76ef6f39707201a55c55ffe0efab3825

பண்டைய உலகம் அழகான, அறிவார்ந்த மற்றும் துணிச்சலான பல குறிப்பிடத்தக்க பெண்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பல பெண்ணரசிகள் இன்றும்கூட வரலாற்று புத்தகங்களிலும், பல்வேறு கலாச்சாரங்களின் நூல்களிலும், சிலையாகவும் சிற்ப அழகிகளாகவும் நமது கவனத்தை கவர்ந்துள்ளனர்.
வாழும் காலத்தில் சூழ்ச்சிகள் கொன்றொழக்கப்பட்டும், சரித்திரத்தின் இருண்ட பக்கங்களில் சில சமயம் இருட்டடிப்பு செய்யப்பட்டும் இருந்தாலும், அவர்களின் புகழ் ஒருபோதும் மங்கி மறைவதில்லை. காலம் தோறும் வெவ்வேறு வகையில் வீறு கொண்டு அவர்களைப் போலவே உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது. சந்திரர் சூரியர் உள்ளவரை அவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைக்கும். அவ்வகையில் மறக்க முடியாத இந்த மூன்று அழகிகள் இன்றளவும் உலகிற்கு ஒரு தூண்டுதலாக கருதப்படுகிறார்கள்.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:34 am

[size=38]நவீன காலம் 16-ம் நூற்றாண்டில் தொடங்கியது எனலாம். எனவே நவீன காலத்திற்கு முன்னால், நம் பண்டைய நாகரிகத்தில் பேரழகிகள் இவர்கள். இவர்கள் அழகில் மட்டுமில்லை, தம் வாழ்நாளில் தொடங்கி வரலாறு தோறும் பெரும்புகழ் பெற்றவர்கள். [/size]
[size=38]1. கிளியோபாட்ரா VII (பிறப்பு - கி.மு. 69 - இறப்பு - கிமு 30)[/size]
 
[size=38]சரித்திரத்தில் நிலைபெற்றுவிட்ட உலகப் பேரழகி யார் என்ற கேள்விக்கு பதில் கிளியோபாட்ரா என்றுதான் இன்றும் பதில் சொல்வார்கள். கற்பனைக்கும் எட்டாத பேரெழில் உருவம் பெற்றவள் கிளியோபாட்ரா. பண்டைய எகிப்திய வரலாற்றில் அழகின் கலைச் சின்னமாக விளங்கியவள் அவள். [/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:35 am

[size=38]எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தவள் க்ளியோபாட்ரா. தனது தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள் 18 வயதே நிரம்பியிருந்த கிளியோபாட்ரா. சங்கீதம் போன்ற தேன் குரல், பார்ப்பவர் கண் எடுக்க முடியாமல் மீண்டும் பார்க்க வைக்கும் அழகிய கண்கள், செதுக்கி வைத்த சிற்பம் போன்ற உடல் அமைப்பு என்று கிளியோபாட்ராவின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அழகு மட்டுமல்லாமல் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவள் அந்த பேரரசி.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:40 am

[size=38]ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, வேகம், அரசியல் சாணக்யம், மனத் துணிவு ஆகிய குணங்களுடன் தன்னிகரற்ற அரசியாக விளங்கினாள். காதல், வீரம், சாகஸம் என்று புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த அவளுடைய வாழ்க்கை அதே காதலுக்காக உயிரை நீக்கிக் கொள்ளும் அளவுக்கு வீழ்த்தியது.[/size]
[size=38]ஆனால் காதலுக்காக தற்கொலை செய்துகொண்ட அவளை சரித்திரத்தின் பக்கங்கள் பத்திரப்படுத்தியிருக்கிறது. க்ளியோபாட்ரவின் உடலானது இந்தப் பூமிப் பரப்பில் புதைந்து, கரைந்து, காணாமலாகியிருக்கலாம். ஆனால், அவளது புகழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருப்பது அவளுக்குக் கிடைத்த பெரும் பேறு.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:42 am

[size=38]1963-ம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் நடிப்பில் கிளியோபாட்ரா படம் வெளிவந்து உலக ரசிகர்களை பெருமளவில் ஈர்த்தது. இதன் படமாக்கத்தின்போது டெய்லர் தன்னுடைய வருங்கால கணவரான ரிச்சர்ட் பர்டனுடன் காதல் கொள்ளத் தொடங்கினார், திரைப்படத்தில் அவர் மார்க் ஆண்டனியாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size]
[size=38]2. சம்யுக்தா (12 வது நூற்றாண்டு)
 
பண்டைய பாரதத்தில் கன்னோஜ் நாட்டின் மன்னன் ஜெய்சந்த் என்பவரின் அழகான மகள்தான் இளவரசி சம்யுக்தா. பண்டைய வரலாற்றில் மிக அழகிய இந்திய பெண்கள் அவர். [/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:44 am

[size=38]ஜெய்சந்த், தில்லியின் அரசன் பிரிதிவிராஜ் சௌகானும் இராஜபுத்திர குலத்தவராக இருந்தாலும் இருவரும் ஒருவர் மீது மற்றவர் பகையுணர்வுடன் இருந்தனர். பிரிதிவிராஜின் வீரத்தையும் புகழையும் அறிந்து, சம்யுக்தா, அவர் மீது காதல் கொண்டாள். பிரிதிவிராஜும் சம்யுக்தாவின் மீது தீராக் காதல் கொண்டான். ஆனால் தந்தை ஜெய்சந்த் இருவரின் காதலை ஏற்று திருமணம் செய்து வைக்க மறுத்து, சம்யுக்தாவிற்கு திருமண சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.[/size]
[size=38]சுயம்வரத்திற்கு பிரிதிவிராஜ் சௌகானைத் தவிர மற்ற இளவரசர்க்ளுக்கு அழைப்பு விடுத்தார். இதனை கேள்விப்பட்ட பிரிதிவிராஜ் சௌகான் மிகுந்த கோபம் கொண்டு, சம்யுக்தாவை கன்னோஜிலிருந்து கடத்திச் சென்று, தில்லியில் அவளை மணம் புரிந்தான். இது ஜெய்சந்தின் கோபத்தை பன்மடங்காக்கியது.[/size]

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Dec 02, 2017 9:45 am

உலக சரித்திரத்தில் பேரழகி  என்றால் கால்மேல்  கால்போட்டு >>>>>>>>>>>>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:46 am

[size=38]கோரி முகமது தில்லியின் மீது முதலில் படையெடுப்பு செய்தபோது பிரிதிவிராஜ் சௌகான் வென்றார். இரண்டாம் முறை கோரி முகமது பெரும்படையுடன் தில்லி மீது படையெடுக்கையில், பிரிதிவிராஜ் சௌகான் மீதான கோபத்தின் காரணமாக, ஜெய்சந்த் போரில் உதவி செய்ய மறுத்ததால், பிரிதிவிராஜ் போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். கணவனின் மரணத்தை அறிந்த சம்யுக்தாவும், இராஜபுத்திர குலப் பெண்களும் கூட்டாகத் தீக்குளித்து மாண்டனர். அதன் பின்னர் கோரி முகமது, கன்னோஜி நாட்டையும் சூறையாடி ஜெய்சந்தை வென்று, பெருஞ்செல்வங்களை கொள்ளை கொண்டு நாடு திரும்பினான் என்கிறது வரலாறு.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:47 am

[size=38]தமிழில் எம்.ஜி.ஆர் மற்றும் பத்மினி நடித்த ராணி சம்யுக்தா என்ற திரைப்படம் 1962-ல் வெளிவந்தது. சம்யுக்தா - பிரிதிவிராஜ் சௌகான் காதல் கதையும், பிரிதிவிராஜ் சௌகானின் வீரம் குறித்தும் தொலைக்காட்சி (ஸ்டார் பிளஸ்) தொடர்கள் வெளிவந்தது. மேலும் ராணி சம்யுக்தா என்ற பெயரில் பல வரலாற்று புதினங்கள் வெளியாயின. பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் சம்யுக்தாவின் பெயர் சரித்திரத்தில் நிலைத்துவிட்டக் காரணம் அவளது அழகு மட்டுமல்ல, தான் நேசித்த ஒருவருக்காக உயிரையும் மாய்த்துக் கொண்ட தியாகமும்தான்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 9:49 am

[size=38]3. ஜோன் ஆப் ஆர்க் (14-வது நூற்றாண்டு)[/size]
 
[size=38]ஜோன் ஆஃப் ஆர்க் பிரான்சின் மிக அழகான மற்றும் துணிச்சலான பெண். தொலைநோக்குப் பார்வையும், ஈடில்லாத தன்னம்பிக்கையும் கொண்ட போராளி இவள். இராணுவத் தலைவி, தியாகி, துறவி, பிரான்சின் கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் விளங்கிய ஜோன் உலக மக்களால் இன்றளவும் நினைக்கப்படுகிறாள்.[/size]
[size=38]பிரான்ஸ் நாட்டின் ‘தோம்ரிமி’(Domrémy) என்ற  கிராமத்தில், ஜனவரி 6-ம் தேதி 1412-ம் ஆண்டு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜோன் பின்னாளில் தனது தாய் நாட்டையே காக்கும் அளவுக்கு வீர மங்கையானாள். தனது பதினெட்டாவது வயதில் பிரான்ஸை அந்நிய ஆட்சியிலிருந்து மீட்க சூளுரைத்து செயலில் இறங்கினாள்.[/size]

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக