புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
41 Posts - 49%
ayyasamy ram
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
37 Posts - 45%
ஜாஹீதாபானு
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
324 Posts - 46%
ayyasamy ram
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
17 Posts - 2%
prajai
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Jenila
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_m10இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Dec 10, 2009 1:34 pm

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்!

ராமாயணச்
சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு.
சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான
சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள் (அவ்வூரில்
வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?!

வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது.

ராவண கோட்டே:
ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.

சீதா கோட்டுவா:
சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர்.

அசோக் வாடிகா:
சீதையைத்
தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவணன், சீதா கோட்டுவாவில் இருந்த
சீதாதேவியை ரதத்தில் ஏற்றி, இந்த இடத்துக்கு அழைத்து வந்து சிறை
வைத்தானாம். சீதா கோட்டுவாவில் இருந்து அசோக் வாடிகா செல்லும் வழியில்,
ராவணனின் ரதம் சென்ற பாதையையும் அசோக் வாடிகாவில் சீதையின் கோயிலையும்
காணலாம்.

ராவணகோடா:
சீதாதேவியை
பல இடங்களில் ராவணன் மறைத்து வைத்திருந்தானாம். அப்படியரு மலைக்
குகையையும் அதற்கான பாதையையும் உள்ளடக்கிய பகுதியே இந்த ராவணகோடா.
சீதாதேவி சிறை வைக்கப் பட்ட வேறு சில இடங்கள்: நுவரேலியா அருகிலுள்ள சீத்த
எலியா மற்றும் இஸ்திரீபுரா.

ஸ்திரீபுரா: 100 மீட்டர் நீளமுள்ள குகைகளுடன் கூடிய மலைப் பகுதி. சீதைக்குக் காவலாக பெண்கள் பலரை ராவணன் நியமித்த இடம் இது.

சீதை கண்ணீர்க் குளம்:
கணவனைப் பிரிந்த துக்கத்தில் சீதாதேவி சிந்திய கண்ணீரில் உருவான குளத்தையே
கண்ணீர்க் குளம் என்கிறார்கள். இந்தக் குளத்துக்குச் செல்லும் வழி
நெடுகிலும் பூத்துக் குலுங்கும் மலர்களை 'சீதை பூக்கள்' என்கிறார்கள்!

கொண்ட கலை: ராவணன்
தன்னைக் கடத்தி வந்தபோது, தான் செல்லும் திசையை அடையாளம் காட்டுவதற்காக...
சீதாதேவி, இந்த இடத்தில் தன் அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றாளாம்.

சீதா கூலி: கடத்தி வரும் வழியில், ராவணன் தனக்கு உண்ணக் கொடுத்த அரிசி உருண்டையைத் தூர எறிந் தாள் சீதா. அந்த உருண்டை சிதறி விழுந்த இடம்.

மாலிகா தென்னா வெளி மாடா:
ராவணனின் அரண்மனை அமைந்திருந்த இடம் என்கிறார்கள். தற்போது விவசாய பூமியாக காட்சி தருகிறது (அரண்மனை, கடலில் மூழ்கி விட்டதாம்!).

உஷஸ்கோடா:
ஸ்ரீஅனுமனது
வாலில் நெருப்பு வைக்கப் பட்ட இடம். இலங்கையில் நீலாவாரி (பஞ்சமுக அனுமன்)
மற்றும் இரட்டோட்டா (பக்த அனுமன்) ஆகிய இடங்களில் கோயில்கள் உள்ளன.
இலங்கையில் இரட்டோட்டா எனும் இடத்தில் மட்டுமே ஸ்ரீராமனின் பெயரில் கோயில்
அமைந்துள்ளது.

நீலாவரி: தன்னுடன் இலங்கைக்கு வந்த வீரர்களது தண்ணீர் தாகத்தைத் தீர்க்க, ஸ்ரீராமன் தனது அஸ்திரத்தை ஏவி உருவாக்கிய திருக்குளம் இது.

யுத்த
கணவா: ராம- ராவண யுத்தம் நிகழ்ந்த இடம். ராவண சேனைகளுக்கும்
வானரர்களுக்குமான யுத்தத்தின் பெரும்பகுதி, 'வாஸ்காமுவா' எனும் இடத்தில்
நிகழ்ந்த தாம். யுத்தம் நிகழ்ந்த வேறு இடங்கள்: துணுவிலா, எலக்கே,
லக்சுலா. இந்தப் பகுதிகளில் வெறும் புற்கள் மட்டுமே விளைகின்றன.

கன்னியா: ராவணன், தன் தாயாருக்கு இறுதிக் கடன் ஆற்றிய இடம்.

உனவாதுவா: அனுமன்
தூக்கி வந்த சஞ்சீவி மலையின் சிதறல்கள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று.
மற்றவை: ருமஸ்ஸலா, தொலுகண்டா, ரிட்டிகலா, தைலடி, அட்சத்தீவு ஆகிய
இடங்களாகும். உனவாதுவா என்றால், 'அங்கே அது விழுந்தது' என்று பொருள்!
மூலிகைகள் நிறைந்த பகுதி இது.

யகங்சுலா:
ராவணனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதி! இங்குள்ள 'திவன்' எனும் பாறையில்தான் அவனது
உடலை அடக்கம் செய்தாகவும், இலங்கையின் மன்னன் என்பதால், ராவணனின் உடலுக்கு ஸ்ரீராமன் மரியாதை செலுத்தினார் என்றும் கூறுவர்.

திவிரும்போலா:
சீதாதேவி, தனது கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்த தீக்குளித்து மீண்ட இடம்.

வந்தாரமுலே: வெற்றிக்குப்
பிறகு, சீதாதேவியுடன் ஸ்ரீராமன் ஓய்வெடுத்த இடம். இங்குதான் அவர்கள்
தங்களது மண வாழ்க்கையை மீண்டும் துவங்கினர் என்றும் கூறுவர்.

அமரந்த கலி:
போருக்குப் பின் ஸ்ரீராமரும் சீதையும் உணவு அருந்திய இடம் இது!

முன்னீஸ்வரம்:

ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளான ஸ்ரீராமன், இலங்கையில்
உள்ள முன்னீஸ்வரம் சிவபெருமானை வழிபட்டாராம். அத்து டன் நான்கு இடங்களில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தும் பூஜித்தாராம். அந்த இடங்கள்: மணவாரி,
கோகலிங்கம், திருச்சேதிஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் (தமிழகம்).

இலங்கை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை, 'ராமாயணச் சுற்றுலா' என்ற
பெயரில் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது அனைவரும்
வியப்புடனும் பக்தியுடனும் இந்த சுற்றுலாவில் பங்கேற்கின்றனர்
.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu Dec 10, 2009 5:45 pm

இவ்வளவு வரலாற்று இடங்கள் இருந்தும் நான் பாா்பதற்கு கிடைக்கவில்லையே! next time போனால் சுற்றுலா செல்லவேண்டும். நன்றி Nirshan 2007

இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! Riki

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக